All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Nayaki

Bronze Winner
ஹலோ நாயகி மேடம்!
உங்கள் நட்பை எல்லாம் அள்ளித்தந்த
நயனிமா என்ற பாலத்திற்கு,
பாலத்தைத் தந்த காலத்திற்கு,
அந்தக் காலத்தை கடந்த காவியத்தலைவன் அபயனுக்கு,
அபயனுக்கு அகரமாய், கதைக்கு சிகரமாய் சிறப்பிக்கும் மிளிருக்கு,
மிளிரின் குளிர் போக்கும் தளிர்கள்,
ஆத்தி, சாத்திக்கு,
பாத்தி போட்டு பாச பயிர் வளர்த்த நமது சைட்டுக்கு,
கோடானு கோடி நன்றிகள்!
Superu superu ma ... Love u
 

sivanayani

விஜயமலர்
ஹலோ நாயகி மேடம்!
உங்கள் நட்பை எல்லாம் அள்ளித்தந்த
நயனிமா என்ற பாலத்திற்கு,
பாலத்தைத் தந்த காலத்திற்கு,
அந்தக் காலத்தை கடந்த காவியத்தலைவன் அபயனுக்கு,
அபயனுக்கு அகரமாய், கதைக்கு சிகரமாய் சிறப்பிக்கும் மிளிருக்கு,
மிளிரின் குளிர் போக்கும் தளிர்கள்,
ஆத்தி, சாத்திக்கு,
பாத்தி போட்டு பாச பயிர் வளர்த்த நமது சைட்டுக்கு,
கோடானு கோடி நன்றிகள்!
இன்னாம்மா உப்புடி சொல்லி புட்டீங்க. அவ்வ்வ் என்னையும் அளவச்சுட்டாங்க சார்.. புடிங்க சார் புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்... அவ்வ்வ்வ் :love::love::love:
 
Top