All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

jnc

Active member
பதிவு அருமை...ஆன இந்த பொண்ணு ஏன் இன்னும் தன்னுடைய பிள்ளைகளுக்கு அபயன் தான் அப்பா என்கிற விசயத்த சொல்ல மாட்டேங்குது.அது எவ்வளவு பெரிய தவறு..காந்திமதி அம்மா அவ்வளவு சொல்லியும் இவ அதபத்தி யோசிக்கமாட்டேங்குது...
 

sivanayani

விஜயமலர்
Super ud. Paavam mrudha nambavum mudiyaama, nambamal irukavum mudiyama, paridhapam daan abayan mel nu thappana decision eduthu irukaanga. Gandhimathi oda porumai and compassion chanceless. Avangalala mruthava vigneshwaran oda ponna illama, thannai pol oru jeevan nu nenaikaradhu great. Aaradhana vum super. Abayan romba kashtapadanum pola mrudha kitta. Eppovume aakaradhu kaahtamna, azhikaradhu easy. Azhinchada uruvaaka adhuvum piriyamanavanga nambikai azhichadhuku aprom uruvaakuvadhu romba kashtam. But abayan as well as mrutha's love towards each other will make it bcoz love is eternal and everything.
Thank you so mkuch Jiluu. Yes Love is everithing. kaathal ethayum marakkum, mannikkum etrukkolum. aval avanathu kaathal mei endru nambanum. ivalum than kaathalai nambanum.... ithu nadanthaal mattume iruvarin vaalvum jeyikkum. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
பதிவு அருமை...ஆன இந்த பொண்ணு ஏன் இன்னும் தன்னுடைய பிள்ளைகளுக்கு அபயன் தான் அப்பா என்கிற விசயத்த சொல்ல மாட்டேங்குது.அது எவ்வளவு பெரிய தவறு..காந்திமதி அம்மா அவ்வளவு சொல்லியும் இவ அதபத்தி யோசிக்கமாட்டேங்குது...
ellaarum ore pola iruppathillaye... aval valiyilirunthu innum veli varala... athukku koncham time edukkum. athuvarai kathirukka vendiyathuthana. :love::love::love::love:
 

Nandhukrish

Member
மிளிர் இப்போது தான் சரியாக யோசிக்க ஆரம்பித்துவிட்டாள் என நினைத்தால்..... மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏற ஆரம்பித்துவிட்டது போலவே😒😜
 

Sudha RK

Bronze Winner
கூட இருக்கும் போது தெரியாத காதல்.... பிரிஞ்சிருக்கும் போது தான் வெளிப்படுது.... அபயன் காதலை வெளிப்படுத்த ஆரம்பிச்சுட்டான்.... மிளிர் தன்னோட காதலை உணர ஆரம்பிச்சுட்டா 😍😍....
ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் மிஸ்ஸிங் மிஸ்ஸிங்கா😍....

அந்த பொக்கிஷ அறையில அப்படி என்ன ரகசியத்தை காப்பாத்துறான்🤔...

இப்போ ஊர் சுத்த போய்.... காதலோட சேர்த்து கோபத்தையும் வளர விட்டிருக்கான்.... வந்தா இருக்கு கச்சேரி 💃💃💃...
 

Samvaithi007

Bronze Winner
கண்கள் தேடுவதை உள்ளம் உணர்ந்தால் போதும்...
உயிரில் இருக்கும் நேசம் உணர்வில் தெரிந்தால் போதும்...
துணையானவனின் தூய காதல் அறிந்தால் போதும்....
துறத்தும் கடந்த காலத்தை உதற முடிந்தால் போதும்....
கண்முன் இருப்பன யாவும் கனவல்ல நிஜமென்று அறிந்தால் போதும்...
உள்ளமது அவனது அருகாமையை நேசிப்பதை அறிந்தால் போதும்....
பிரிந்துபோனவன் பிரிவு வாட்டுவது புரிந்தால் போதும்....
சொல்லாமல் சென்றதால் மனம் செல்லமாய் சிணுங்குவது உணர்ந்தால் போதும்...
நம்ப மறுப்பவனை நம்பியே நாட்டை விட்டு வந்திருக்கிறோம் என்று உணர்ந்தால். போதும்..

சீரற்ற உங்கள் வாழ்க்கை சீராக போகும்.... காலம் கனிய காத்திருக்கிறேன்..
☺☺☺☺
 
Top