All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
ஆமாமா கரெக்ட்டா சொன்னீக... அபயனை மிஸ் பண்ரதை உணரா அப்புறம் அவனிடம் சொல்வதற்கென்ன..அபயன் எவ்வளவு அழகா ஒத்துக்கிறான்...ஒத்துக்க ஈகோ தடுக்குது...இத சொன்னா என்ற சம்பந்தி ஒத்துவ போகுது...தெரிந்த விசயத்தானே ரைட் விடுங்க ..
அப்புறம் எனக்கென்னவோ அந்த அறையில் அவள் சம்பந்தப்பட்டது மட்டுமல்லாமல் அவன் தன்னை துன்புறந்த பயன்படுத்தியிருப்பான் என்ற ஓர் கெஸ்... பார்க்கலாம்... நம்ம வில்லி என்ன சொல்றாங்கனு
haa haa alaku alaku.. unka guessing amazing paa... vera level. appuram ego athuthaane manusanukku irukkira pirachchanaye. intha villiya romba nallaa purinchikkireenkappaa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
லோட்டஸ் ஏன் இவ்வளவு விரக்தி..அபயனை எங்கே தூக்கினாங்க நம்ம வில்லி அவளுக்கு காயம்பட்டதலிருந்தே அவன் அவளிடம் தன் காதல உணர்த்த முயறச்சி செய்து கொண்டே தான் இருக்கான்..அதேபோல் இத்தன நாளும் மனதா கூட உணராமா இருந்தா ஆனா இப்ப லைட்டா மனதா உணர ஆரம்பிக்கறா... எனக்கு தெரிந்து இது தான் மாற்றம்மாக தெரிகிறது
yes ka ka ka po... sariyaa sonneenka Nayaki... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனி மேடம், நான் சமீப காலமாகத் தான் இந்த தளத்தின் கதைகளை வாசிக்க ஆரம்பித்துள்ளேன்.. கதையைப் படிக்க மட்டுமே நாட்டம் உள்ள என்னை முதன் முதலில் எனது கருத்தை கமெண்ட் மூலம் சொல்லத் தூண்டியது நிச்சயம் உங்கள் வலிமையான எழுத்தின் தாக்கம் தான்.
நான் எல்லாம் எப்படின்னா "நீயா நானா" நிகழ்ச்சியில் boys Vs girls அணிகள் மோதிக் கொண்டால், எந்த நீதியையும் பற்றி யோசிக்காமல் பெண் என்ற ஒரே காரணத்திற்காகவே girls team a Support பண்ற ஆளு😀😀

கதையின் ஆரம்பத்தில் மிளிரின் கோபத்தையும் , வலியையும் உங்கள் எழுத்தின் வலிமையினால் உணர்ந்ததால் என்னையும் மீறி மிளிரை ஆதரித்து முதன் முதலில் கமெண்ட் செய்தேன்.

ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? தான் செய்யாத குற்றத்திற்கு மிளிர்க்கு எதற்கு தண்டனை என்று யோசித்து இருக்கிறேன். கதையில் சிறிதும் நாட்டம் இல்லாத என் கணவரை மிரட்டி ஒரு இடத்தில் உட்கார வைத்து மிளிர் பட்ட கஷ்டங்களைச் சொல்லி அவரை கஷ்டப்படுத்தியுள்ளேன். அதற்கு அவர் சொன்ன கமெண்ட் "பெண்டாட்டிய காப்பாற்றாத ஒருத்தனுக்கு அபயன் என்ற பெயர் எதற்கு " அதாவது அவர் நான் சொன்ன கதையை நல்லா கேட்டுகிட்டாராம்..😀😀 அபயன் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் மனைவியைக் காப்பாற்றி தன் பெயரையும் காப்பாற்றிக் கொண்டான் என்பது வேறு விஷயம்.

அபயன் சார்பா யாராவது ஏதாவது சொன்னா கோபம் வந்துரும் ஆனா கதை நகர நகர அபயனின் மனது புரிய ஆரம்பித்தது. ஒரு ஆணின் மன உணர்வுகளை ஒரு பெண்ணால் அவ்வளவு எளிதில் புரிந்துக் கொள்ள முடியாதுன்னு நினைக்கிறேன். மிளிர், காந்திமதி, ஆராத்யா மற்றும் அபயன், இந்த நால்வருள் யாரோட வேதனை அதிகம் என்று யாராலேயும் மதிப்பிட முடியாது. அவங்கவங்க வேதனை அவங்கவங்களுக்கு அதிகம் தான். பல் வலியும் தலை வலியும் அவங்கவங்களுக்கு வந்தா தான் தெரியுங்கற மாதிரி..

விக்னேஷ்வரன் காந்திமதிக்கு இழைத்த அநீதிக்கு பழி தீர்க்க அபயன் மிளிர்க்கு அநீதி இழைச்சுட்டான். சரி இப்போ நியாயமா என்ன செய்யனும் மிளிரின் சார்பா ஒருத்தர் அபயனை பழி வாங்கனும் அது தானே நியாயம்??ஆனா எனக்குப் புரிந்த வரை அந்த குற்றத்திற்கு உரிய தண்டனையை தன் மனதிற்கும், உடலிற்கும் அபயன் தானே கொடுத்துக் கிட்டான். இங்க நான் என்ன பார்க்கிறேன் என்றால் காந்திமதியின் சகோதரனின் சார்பா தண்டனை வழங்கிய அபயனே மிளிரின் கணவன் சார்பாக தண்டனையைப் பெற்றும் கொண்டான். இங்கு தண்டனைப் பெற்ற அனைவருமே தான் தனக்காக செய்யாத குற்றத்திற்கு பெற்றவர்கள் தான். மிளிர்க்கு தண்டனையைப் பெற்றதால் ஒரு பங்கு வலியென்றால், அபயனுக்கு கொடுப்பது மற்றும் பெற்றுக் கொள்வது என்று இருபங்கு வலி. குழந்தையை கோபத்தில் அடித்து விட்டு பின்பு அக்குழந்தையின் வலியை தன் வலியாக உணரும் தாயின் நிலையில் இருக்கின்றான் அபயன். கோபம் கண்னை மறைத்து விட்டால் ஈன்றெடுத்த தாயே குழந்தையை அடிப்பது போல் விக்னேஷ்வரின் மேல் உள்ள கோபத்தால் மிளிரை அடித்து விட்டான். இப்போது விக்னேஷ்வரனே இல்லையெனும் போது மிளிரின் வலி மட்டுமே உணர்ந்து தவிக்கிறான் அபயன்.

கணவன் மனைவி உறவில் தவறு யார் செய்தாலும் கொடுக்கப்படும் தண்டனை அனுபவிப்பதென்னவோ இருவரும் தான். அதனால் நான் என்ன சொல்றேன்னா மிளிர் அபயனுக்கு "மன்னிப்பு" என்னும் இன்பத் தண்டனைய அபயனுக்கு வழங்கி தன்னோட இதயச் சிறையில் ஆயுள் கைதியா வைச்சுகிட்டா அந்த தண்டனைய அபயனும் மற்ற எல்லோரும் சந்தோஷமா ஏத்துப்பாங்க. சரியா மேடம் நான் சொல்றது. very nice Story madam.. கலக்கிட்டீங்க.. இந்த அளவிற்கு எந்தக் கதையும் என் மனதை பாதித்ததில்லை.. செம்ம..💐💐💐👍👍
wow.. pushpaa you mad my day... really amazing comment paa... மிக மிக அழகான ஆழமான அழுத்தமான கருத்துப்பா... நா இந்த கதை மூலம் என்ன சொல்ல நினைத்தேனோ, இறுதியா என்ன விளக்கம் கொடுக்க இருக்கேனா அதின் ஒரு பகுதியை மிக அழகா தெளிவா சொல்லி இருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றிப்பா.. இந்த கதையின் வெற்றி, இதோ உங்கள் கருத்தில் தெரிகிறது. இது ஆண் பெண்ணுக்கான யுத்தம் இல்ல.. இரு உயிர்களுக்கான யுத்தம்... அபயன் மனதில் பசுமாராத்தானியாக பதிந்துபோன வலி, சுலபத்தில் வெளிவர முடியாதது. அவனை பொறுத்தவரை, அவன் செஞ்சது சரியே... ஒவ்வொருவறுவருடைய வலியும் பாரதூரமானதுதான்... அதில் அவன் பட்ட வலி... மிக அதிகம். சொல்லப்போனால், அவன் செஞ்ச பாவத்துக்கு, செய்யாத பாவத்துக்கு சேர்த்து அனுபவித்தான்... அன்பவித்துக்கொண்டிருக்கிறான். நீங்க சொன்னதுபோல, அவனை புரிந்து கொண்டு மன்னித்து ஏற்றால் மட்டுமே சாத்தியம். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam... Semma semma episode.... Avan மறுபடியும் அந்த restaurant கட்ட poitaan ah இங்க எல்லார் kitayum பொய் சொல்லிட்டு.... Miral.. Gandhimathi oda conversation very very emotional.... Avangaloda உணர்வு romba romba arumai ah describe panni இருந்திங்க.... Rendu perayum ah தாயுமானவன் ah irunthu paathukitu இருந்து இருகான் அந்த பதிமூணு வயசுல.... Kuzhanthai பருவம் தான் irukarathu laye romba romba அழகான பருவம் but avanala அந்த பருவத்தை anupavikka முடியல ah..... இவங்க எல்லார் odaya கஷ்டம் ah vida avanodaya கஷ்டம் தான் ரொம்ப ரொம்ப athigam... இப்போ varaikum anupavechi kitu இருகான்... Ennaiki santhosham ah மத்தவங்க போல இருக்க poraan.... ஆராதனா vuku ellam solliye valaththu irukaanga avaluku அப்பா istaanam ah abayavithulam romba romba azhaga purththi panni irukaan.... Ava mela oru thusi விழாமல்.... அந்த room pa appadi enna இருக்கு அவன் உயிர் இருக்கான்மே enna vechi இருகான் nu theriyala.... அவன romba romba miss panran but ஒதுக்க தான் manasu இல்ல.... Semma கோவம் thula இருக்கா avan mela.... Enna aaga pooguthoo.... Super Super Super mam... Eagerly waiting for next episode
haa haa wo wow wow... sema comment. eppavum pola, manasa makilvikkuthu chitra. ovvoru varikalum alako alaku... antha araikka enna irukkunnu endingla purinchudum. appuram avan kulanthai aval, eppadiyum pakkuvamaa paathuppaan avala... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கண்டிப்பா புனிதாமா... எப்பொழுதும் நம் ஆரோக்கிய விவாதங்கள் தொடரட்டும்....அதற்கு நமக்கு நயனிமா அருமையாக வழிவகுப்பாங்க :p:p:p
yov naa villippaa... athukkethaapola vachu seiven sollitten. he he he :love::love::love::love:
 
Top