All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
wow... wow... sema sema sema... almost correct... super... paa... ennoda vaasakarkala neanaikkumpothu rommmmba perumayaa irukkuppaa.. rommmba perumayaa iruku.Madhil mel poonai nelaiyil irukiral milir.... seekiram avalai andha araiyai thirandhu paarka vidunga nayani ma.... naan nenaikiren avaloda paintings than irukumnu... rettai jadai vayasilirunthu ippo varai vidulan varanchi irupan... piragu avaloda niyabagama chinna chinna items edhavathu vachi irupan....
"Porchivigai"-na enna nayani ma?
Yes she is. aanaa athai unarathana manam thadukuthu. athai vittu veliye vanthuviduvaal.Really it is very surprise ud..மிளிர் அபயன் மேல் உள்ள காதலை உணர ஆரம்பித்து விட்டாள். Thank you soooooo much viji madam.
Thank you so much ma.nice update sis
mika mik anandri Valli. yes aval thelivaana penthanNice kanthimathi inraya naalirkku thevaiyana thelivana pen sariyaana varthighal valthukkal
Thank you so much ma.Semma super ud sis
Thank you maSuper sis
ha haa illai avalukku thelivu thevaye... sulapathil avanai namba maattaa, athe neram, kanthimathiyaal eppadi thannai etrukkolla mudinchathu enkira oru santhekam... avvalavumthaan... poka poka purinchuppaa..ஹாய் விஜி ,நன்றி எபிக்கு , காந்திமா மன நலம் பாதிக்க பட்டிருக்கும் போது எப்படி கடிதம் எழுதுனீங்க மிளிர் இன்னும் நம்பிக்கையை விதைக்கலையா அபி உன்னிடம் !
haa haa neenga guess pannina aththanayum sari Punee. abai ponathu sri lankathaan.... aanaa avalukku theriyaathu. theriyavarumpothu ranakalamaa aayidum.... hee hee hee ennannaalum gavuravam mukkiyamilla.. eppadi pesuvaa.. geththa maintain pannuraa hee he eபயபுள்ளை பிளான் பண்ணி பிரிஞ்சு போய்ருப்பானோ
தெரியாத ஊர்..
சற்றுநாள் முன்பே அறிமுகமாகியிருக்கும் உறவுகள்..
பழகாத சூழல்னு நம்மைத்தேடுவாளோன்னு எதிர்பாத்திருப்பானோ
என்னை மிஸ் பண்ணுறியான்னு கேட்ட குரல்ல எத்தனை ஆர்வம்
ஆனா அத்தனையும் இல்லன்னு தூக்கி போட்டுட்டு எத்தனை வீம்பா பதில் சொல்லுறாபாரு☺☺
அவன் பேச்சையே நிறுத்திட்டாளே கொஞ்ச நேரம்
தன்னை அவ தேடலன்னு நெனச்சித்தான் பயபுள்ள மறுபடி போன் பண்ணாம சைலண்ட் ஆகிருச்சோ
இதுக்கும் சேர்த்து கோவத்தை வளர்த்து வச்சிருக்கா மிளிர்..
திரும்ப வரப்போ இருக்கு அவனுக்கு
அபய் கண்டிப்பா ஸ்ரீலங்கா போலதானே நயனிமா
அப்படி போய்ருந்தா நிலைமை இன்னும் மோசமா போய்ரும் சொல்லிட்டேன்
புதையல் காக்குற பூதம் போல பூட்டின அறைக்குள்ள என்ன வச்சிருக்கான்
யாரையும் உள்ளவிடாம பாத்துக்கறான்
மிளிர் போட்டோவும் அவள் சம்மந்தப்பட்டவையும் தானே
Nice ud