தாமரை
தாமரை
மிளிர்க்கு ஈகோ தடுக்கல நாயகிமா..
வலி உணர்வு மத்த அத்தனை உணர்வையும் மரத்துப்போக செஞ்சிருக்கு
இப்போத்தான் அதிலிருந்து வெளிய வர துவங்கியிருக்கா..
காலம் அத்தனைக்கும் மருந்துங்கறது சும்மாவா..
உங்க சம்மந்தி என்ன சொல்றாங்கன்னா..
மிளிர் தந்தை செய்த அதே தப்பை அபயனும் செய்யுறப்ப விக்னேஷ்வரன் மகளாய் போய்ட்ட ஒரே காரணத்துக்காக மிளிர்க்கு தண்டனை ஏன்?!
விக்னேஷ்வரனை அபயன் மன்னிக்காதப்ப மிளிர் மட்டும் ஏன் அதை செய்யனும்?! அவ்ளோதான்.
அதிலும் மிளிரை அவள் பெண்மையின் வலியை யாரும் புரிஞ்சுக்காம அவளையே குற்றம் சாட்டினப்பதான் அவுக கேள்வியே கேட்டு இடையில வந்தாங்க..
மற்றபடி மிளிர் அபயன் தப்பை மறந்து (மன்னிப்பை யாசிக்க கூடிய தப்பை நான் பண்ணலன்னு அபயனே கூறியாச்சு சோ மறத்தல் மட்டுமே சாத்தியம்) வாழ தொடங்கட்டும்ன்னுதான் அவங்களே சொன்னாங்க..
அதை யாருமே சரியா உள்வாங்கல
யாரும் அவங்க கேள்விக்கு நேரடி பதில் சொல்லல..
இது மறுக்க முடியாத உண்மை..
மாறாக காந்திமதியின் நிலையை சொல்லி அதை ஈடு செய்யவே பாத்திங்க
தப்பு ஒன்றே..
ஆனால் தண்டனையில ஏன் பாரபட்சம்ன்னுதான் கேட்டாங்க..
இது இந்த கமெண்ட்ஸ் த்ரெட் முழுக்க ரெண்டு ஆர்மியோட மோதலை படிச்சு நான் புரிஞ்சுகிட்டது
நான் என் இயல்புபடி சொல்லுற பதில்கள்கூட யாரையாச்சு நோகடிச்சிருமோன்னுதான் நான் விவாதத்துல தலையே கொடுக்கல..
விடுங்க நாயகிமா ..
நாம அவுக எப்படி சேருறாங்கன்னு மட்டும் பாப்போம்
ஹாஹா..புனிதா மா.. நீங்க எப்போ என் மனசாட்சியா மாறுனீங்க
என் உணர்வுகளை... என்னைவிட அழகா.. தெளிவாசொல்லிருக்கீங்க
மிளிரை அவள் பெண்மையின் வலியை யாரும் புரிஞ்சுக்காம அவளையே குற்றம் சாட்டினப்பதான் அவுக கேள்வியே கேட்டு இடையில வந்தாங்க..
மற்றபடி மிளிர் அபயன் தப்பை மறந்து (மன்னிப்பை யாசிக்க கூடிய தப்பை நான் பண்ணலன்னு அபயனே கூறியாச்சு சோ மறத்தல் மட்டுமே சாத்தியம்) வாழ தொடங்கட்டும்ன்னுதான் அவங்களே சொன்னாங்க..
அதை யாருமே சரியா உள்வாங்கல
யாரும் அவங்க கேள்விக்கு நேரடி பதில் சொல்லல..
இது மறுக்க முடியாத உண்மை..
மாறாக காந்திமதியின் நிலையை சொல்லி அதை ஈடு செய்யவே பாத்திங்க
ஒரு ப்ரச்சனை க்கு பல கோணங்கள் இருக்கும்.. தீர்வும்.. அவ்வாறே..
யானையைத் தடவி உணர முயன்ற குருடர்களா இருக்கிறோம்.. யானை தூண் போல.. முறம் போல.. தாழி போலனு..
கண்ணை விட்டுத் தள்ளி வச்சுப் பாரக்கனும்..
ஹீரோ வொர்ஷிப்.. வ்ரைட்டர் வோர்ஷிப் தள்ளி வச்சுப் பார்க்கனும்..
ஒவ்வொரு.. கதையும்.. நிகழ்வும்.. கற்பனையா இருந்தாக்கூட.. அதில' நான் என்ன கத்துக்கிட்டேன்..'
அப்படின்னு கேள்வி பதில் இல்லாத விஷயங்களை நான் படிக்கறதும் இல்லை.. விவாதிக்கிறதும் இல்லை..
இந்த கதையில நயனி மா காட்டிருக்கிறது..
ஒரு குற்றத்திற்கு இன்னொரு குற்றம் தீர்வாகாது..
பழி வாங்க கத்தி எடுத்தா.. அதனால குத்துப் பட்டவனை விட குத்தினவனுக்கு காயம் அதிகமா ஆகும்...
த்ரோகம் பண்ணா தணடனை மட்டுமே..
மன்னிப்பு,காதல் எதுவும் அதற்கு பதிலும் ஆகாது..
ஆண் என்ன செய்தாலும் பெண் விட்டுக் கொடுக்கனும்.. புரிந்துக்கனும்.. னு சொல்ற இருபதாம் நூற்றாண்டில் நாம இல்லை..
எல்லாமே இருபாலருக்கும் பொதுவா வைக்கப்படுது..
பெண்ணீயம் ஆணீயம் எல்லாம் கடந்து மனிதம் மனித நேயம் தேடுற நிலைல இருக்கோம்..
இருபத்தியோராம நூற்றாண்டில் .. நடைமுறை .. மனங்களின் போக்கு வெகுவா மாறியிருக்கு..
புரிதலும்..கோட்பாடுகளும்..ஒழுக்கமும் மட்டுமே நம்மைக் காப்பாற்றிக்கும் வழி..
குடும்பம்.. குழந்தைகள்.. தலைமுறை காக்க இரு பாலரும் சரியா இருக்கனும்..
எனது புரிதல் .. இவ்வளவு தான்...☺☺☺☺☺☺