Samvaithi007
Bronze Winner
கண் முன்னே தன் தந்தையின் கோர முகத்தின் கொடுர அரங்கேற்றத்தின் சாட்சியாய் அவனது வித்தாய் கண் முன்னே கை கால் கொண்டு உயிர்பொருளாய்... உயிருடன் எச்சத்தின் மிச்சமாய்....தந்தை என்று சொல்லி வளர்த்து தகுந்த கைமாறு செய்துவிட்டு போய்விட்டான்...
உடல் இருக்கிறது....உயிரும் உணர்வும்????
அறிமுகமானவுடனே பொய்த்து போன உறவையே இன்று வரை ஆவி துடிக்க அனுபவிக்கறேன் அவனின் துரோகத்தை...
அதனின் கேடோ.... அப்பாவை அறிமுகமாகி அன்பாய் வளர்த்தவனின் செயல்....
அரக்கனாய் நான் ஆற்றிய செயல் உரு கொண்டு உலா வருகிறது....அனுபவிக்க தயாராக இரு....
அதுவரை என் ஆஸ்த்தியையும் அன்பையும் அனுபவித்துக்கொள்... என் பாவத்தின் சம்பளம் உனக்காக சேர்த்து வைத்திருக்கிறேன்...
காதலாய் என் தாய் இருந்திருக்க ... மிருகமே தந்தை உருவில் இருந்திருக்கிறாய்...
தாயை நினைத்து அழுததெல்லாம் தவறாய் போனது உன் தருதலை செயலால்....பொய்த்து போன வேஷம் கலையுமுன்னே காற்றோடு காற்றாய் கலந்து காணமல் போய்விட்டால்..
உத்தமி அவளே ஓய்வெடுக்க சென்றுவிட்டாள்...
உத்தமனாய் உன்மத்தனை நினைத்து....
நான் படபோகும் வேதனை அந்த காலனும் அறிந்து தான் பெற்றவளை பிரித்து சென்றானோ...
விதைத்த பாவத்தை அருவடை செய்ய என்னை விதைத்து விட்டு விண்ணுலகம் சென்றவிட்டான்.... வீணன் அவன் எனக்கு தந்தையாய் போனான்...
அடுஅடுக்காய் ஆயிரம் கேள்விகள் என்னுள்... நம்பிக்கையின் ஊற்றாய்... பற்று கோலாய் பற்ற...
திரும்பும் பக்கமெல்லாம் முட்டு சந்து... கொடுரமான அவனது கொடுர கிருக்கல்கள்...
கொலைகாரன் சதிராடிய சன்ன துகள்கள்...
பாரமாய் போன இந்த உடலினை கொண்டு பாரினில் வாழ்ந்திடுவேனோ....
அத்தனையும் பொய்த்து...நம்பிக்கை நூல் அறுந்த பட்டமாய்....ஆதரம்.கண் முன்னே ... உயிருடனும்...உயிற்றவையாகவும்....
கண்முன்னே சிரிக்கிறது ...என்னை பார்த்து எள்ளி நகையாடுகிறது.....
பாதகனவன் செயலின் பாவம் ...பாவத்தின் சம்பளமாக பலிகடவாக ஆனதன் நயமும் அறியேன்...
கண் முன் கண்ட காட்சி ....கடந்து வந்த பாதையை விட கடக்க போகும் கடக்க போகும் பாதையின் வீரியத்தை வீரியமாய் உறைக்கிறது...
பாதகம் செய்யாமல் பாவம் சுமக்கிறேன்.....பழி வாங்க பட்டேன்....
கொண்டவனும் பொய்த்து போனான்... உயிர் கொடுத்தவனும்...என் வேரில் வெண்ணீரில் ஊற்றி விட்டு ...கண்ணீரில் நான் கரைய .... வேருந்த மரமாய் நான் விழ ...அவன் வேருலகம் சென்றுவிட்டான்...
பெத்த கடன் தீர்க்க பெரும் பாடு படுகிறேன்...பெண்ணை பிறந்தாதலேயே ஆவி குலைய அல்லல் படுகிறேன்....
உடல் தளர்ந்து ....உயிர் கரைந்து...உள்ளம் பிழிந்து...உணர்வு அழிந்து ...மனம் மறுத்து...சுயம். வெறுக்கிறேன்......எனக்கு நானே அந்நியமாய்...அந்நியனாய்...