All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நயனி,

கொல்லாமல் கொன்று விதைத்த வித்து
மெல்லாமல் மென்று முழுங்கிய முத்து
இரண்டுக்கும் நடுவே....
சொல்லாமல் சென்று புதைத்த சொத்து...!
காதலின் நடுவே காயங்கள் பேச
ஆறாத ரணங்களும் ஆற்றாத மனங்களும்
ஆலோலம் பாட அன்புதான் மருந்தோ...?

வாழ்த்துக்கள் நயனி, நன்றி
 
Meenalochini

Well-known member
நீதி வேறு.. உண்மை வேறு..உணர்வு வேறு..
அதைத்தான்..

ஆறாது வடுன்னு சொல்றது...

அபயனின் வலி .. அவன் செய்த அனைத்து அனர்த்தங்களையும் புரிந்து கொள்ளும் நீங்கள்..மன்னிக்க தயாரா இருக்கும் நீங்க மிளிரின் நிலையை .. அவ துன்பங்களை வலிகளை மறந்து விடுறீங்க....

சிம்பிள் ஒரு வரி.. நீங்க.. தமயந்தியின் ஆன்மா..

ம்ளிரின் தாயின் ஆன்மாவா நின்னு.. பாருங்க.. அப்பவும் இதே தான் சொல்லுவீங்களா....

விக்னேஸ்வரன்.. திட்டமிட்ட குற்றம்..பாவம்... அதே போல
அபயன் செய்தது திட்டமிட்ட குற்றமே..

தென்னைமரத்தில் தேள் கொட்ட பனைமரத்தில் நெறி கட்டிய நிலை..

அவளுக்கு ஒரே நாளில்... தகப்பன் கணவன் இரு உறவுகளும் பொய்த்துப் போச்சு.. அவ யாரை நம்புவா..

ஒரு கேள்வி கேட்டா.. என் அப்பா அப்படியான்னு.. அது கூட பொறுக்க முடியலை.. யாராலையும்..

அவ எப்படி அவனை நம்புவா.. பதினெட்டு வருடம் பார்த்து வளர்த்த உறவே பொய்த்துப் போச்சு.. இரு நாள் பார்த்த.. ஆசை பட்டு.. மரண அடி வாங்கி..நான்கு நாட்களில் எப்படி நம்பிக்கை வரும்.

அபயன் எனும் மஞ்சள் கண்ணாடியை கழற்றிட்டு பாருங்க அவளின் மனது புரியும்.

நீதித்தட்டில் அவன் தட்டு தாழ்ந்ததா... திரும்ப திரும்ப சொல்றேன்... விக்னேஸ்வரன் குற்றங்களை ம்ளிரை சுமக்க சொல்ல எந்த நீதி புத்தகத்திலும் இல்லை.. ம்ளிர் என்ன தப்பு.. குற்றம் செய்தா.. அவ தான்.. விக்னேஸ்வரன் மகளா பிற்க்கனும் னு கேட்டு பிறந்த மாதிரி .. எப்படி இப்டி சொல்ல முடியுது..

அதே விக்னேஸ்வரின் மகள் தான் ஆராதனா.. அபயன் அவளுக்கும் தண்டனை வழங்குவானா.. மாட்டான் அவ அம்முக்குட்டி செல்லக் கட்டி.. அப்போ..
தமயந்தி மகளா பிறந்தது தான் ம்ளிரின் குற்றறமா..

இதில எங்கே நீதி வந்தது.. அவன் மன்னிப்பு கேட்டான் அவ மன்னிக்கல ன்னு நிலை வந்தது..

தாலி அவ சுமக்கலாம்.. அதற்கான மரியாதை அவனிடம் இல்லைன்னு தான் அவன் புரிய வச்சுருக்கான்.. அவன் பிள்ளைகளுக்காக வா ன்னு தான் கூடடிட்டு போனான்..

நீ என் மனைவி..ன்னு உணர வைக்கல.. தூங்க போதும் மயக்கத்தில இருக்கும் போதும தான் அவன்.. அன்பு.. காதல்.. பரிகிவ் மீ புலம்பல் பண்ணிருக்கான்.. அவளுக்கு எப்படி தெரியும் அதெல்லாம்..

தெரிஞ்சாலும்........ நம்ப காலம் எடுக்க தான செய்யும்...

பச்சைமரத்தில் அடித்த ஆணியை பிடுங்கி விடலாம் காலப் போக்கில் அது ஆறி மறைந்தும் போகலாம்.. ஆனால் ஓட்டை விழுந்தது.. மாற்ற முடியாதே..

தொலைத்த இடத்தில் தான தேடனும்..

ம்ஹூம்.. கடலில் தொலைத்த ஊசியை... தேடி எடுக்க முடியுமா..

பழிவெறியில் ஏதேதோ செய்த ஒருவனிடம் காதல் பாசம்.. வாழ்வை தேட முடியுமா..

அவளுக்கு அவனின் வலி.. அவனின் வாழ்வு இப்போதான் அறிமுகம...

அவனின் காதல்.. உணர காலம் எடுக்கும்...

வெட்டிய மரம் துளிர்க்கலாம்.. பூ கொண்டு .. காய் வந்து...கனி நிறைய.. காத்திருக்க தான் வேணும்..

அவள் கட்டியது கூடே.. குஞ்சுகளைக் காக்க.. தனக்கு நிழலாய் ஒரு கூடு..

குடும்பத்திற்கு அஸ்திவாரம்.. அன்பும் அறனும்... அது வரனும்.. அதை அடியயோடு துடைத்து உடைத்து.. எடுத்தவன் அவன்.. திரும்ப அவளுக்கு அசையாத நம்பிக்கை தோன்ற சில காலம் பிடி க்கும்...

அவசரப்படாதீங்க...
தாமரை அம்மா
நீங்கள் இப்பொழுது காந்திமதியின் அம்மா,
நீங்கள் என்ன செய்வீர்கள்?
இங்கு அபயன் அவள் என் அம்மாவாக மாறி
"கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே"
என ரௌத்திரம் கொண்டான் அவன்.
மிளிரிவின் வலி உணரும் நீங்கள் ஏன் காந்திமதியின் வலியை உணரவில்லை?

தென்னை மரத்தின் கீழே பால் குடித்தாலும் கள் என்று சொல்லும் உலகமடா.

"அவளுக்கு ஒரே நாளில்... தகப்பன் கணவன் இரு உறவுகளும் பொய்த்துப் போச்சு.. அவ யாரை நம்புவா"

காந்திமதிக்கு தன் உலகமே இயக்கத்தை நிறுத்தி விட்டது.
பொய்த்துப்போன உறவா?
மரித்துப்போன உணர்வா?

என் கண்ணாடியில் அபயனின் ஒளிச் சிதறல்கள் பட்டு வானவில்லாய் வண்ணங்கள் சிதறுகிறது.

விதிதான்...விதிதான்.....
குந்தியின் மகனாய்ப் பிறந்தது கர்ணன் செய்த பாவம்..
விக்னேஸ்வரனின் மகளாய் பிறந்த மிளிரின் பாவக்கணக்கு.

ஆராதனாக்கு தண்டனையா?
ஆமாம்...
தகப்பன் பெயர் தெரியாமல்,
பிறந்தவுடன் தாயின் சுகம் அறியாமல்,
இருட்டில் மலர்ந்த அல்லி அவள்.
அவளுக்குத் தருவது அந்த காந்திமதிக்கு தருவது போல் அல்லவா?
பச்சை மரத்தில் ஆணி அடித்து விட்டாயிற்று.
விளைந்த குழியை சரி செய்ய அந்த மரமே தன்னை உருக்கி பிசினை ஊற்றி நிறைத்து விட முயல்கிறது.

கடலில் மூச்சடக்கி மூழ்குபவனுக்கு ஊசி கிடைக்காவிட்டாலும் நன் முத்துக்கள் கிடைத்துவிட்டனவே!

வெட்டிய மரத்தை துளிர்க்கச் செய்ய நீர் ஊற்றினால் வேர்கள் வேறு பக்கம் திரும்பி செல்கிறது!

நீர் வேரை நேர் செய்யும்!
 
தாமரை

கதை பற்றி பேசும் போது நாயகன் நாயகியே பிரதானம் .. மா..

அவர்களின் தவறு தப்புக்களை.. உணர்தல் சரிசெய்தலில் தான் கதையின் ஜீவநாடி இருக்கிறது.

காந்திமதி நிலை சொல்ல.. ஆயிரம் பேர் ..

விக்னேஷ்வரனை திட்ட அனைவரும்..

ஆனால் பாவத்திற்கு பிறந்து.. பரிதாபமாய் வேட்டையாடப்பட்ட ம்ளிரை.. போற்ற வேண்டாம்..ஆனால் பலரும் கரித்துக் கொட்டியது விந்தையிலும் விந்தை.. அதனால் தான்.. நான் இந்த நிலை எடுத்தேன் மா..

அபயனுக்காக உருக கதை படிக்கும் அனைவரும்(நயனிமா வின் எழுத்து வலிமையின் காரணம் மட்டுமே..)

அதை விடுத்து.. அவன் செய்த செயல்களை நடுநிலையில் நின்று பார்க்க நீங்கள் தயாராக இல்லை..

சட்டத்தின் முன்பு.. நீதியின் முன்பு.. அவனின் செயல்கள் குற்றமே..

..

நிறைய விவாதங்கள்.. நிறைய பதில்கள்.. எக்கச்சக்கமான கேள்விகள்..

பண்ணியாச்சு...

நிஜமா.. ஃபீலிங் வெரி டயர்ட்..

பாவம்.. புண்ணியம்.. இவற்றில் நம்பிக்கை இல்லாத..

ஒருவரின் குற்றத்திற்கு மற்றவரை தண்டிக்கும் செயலில் உடன்பாடு இல்லாத என்னிடம்.. எவ்வளவு பேசினாலும்.. நானும்....

யாரும்.. அவர்களின் கருத்துக்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை எனும் போது.. பேசுவது அர்த்தமற்றதாகத் தோணுது..

கற்பனையில் உயிர்த்து.. எழுத்து வடிவில் வந்த கதா பாத்திரங்களை விட.. எழுத்துக்களின் வடிவில் அறிமுகமாகி.. உயிராய் உணர்வாய் இருக்கும் உள்ளங்களை மதிப்பது.. பெரிதா தோணுது...

எனவே...

கதையின் நகர்வு சரியா இருக்கு...

திருப்தியா படிச்சுட்டு போவோம்...

ஹேப்பி எண்டிங் நயனிமா தருவாங்க..... லெட் அஸ் என்சாய்...

மீன லோசனி அம்மா...☺☺☺☺☺☺
 
Puneet

Bronze Winner
கதை பற்றி பேசும் போது நாயகன் நாயகியே பிரதானம் .. மா..

அவர்களின் தவறு தப்புக்களை.. உணர்தல் சரிசெய்தலில் தான் கதையின் ஜீவநாடி இருக்கிறது.

காந்திமதி நிலை சொல்ல.. ஆயிரம் பேர் ..

விக்னேஷ்வரனை திட்ட அனைவரும்..

ஆனால் பாவத்திற்கு பிறந்து.. பரிதாபமாய் வேட்டையாடப்பட்ட ம்ளிரை.. போற்ற வேண்டாம்..ஆனால் பலரும் கரித்துக் கொட்டியது விந்தையிலும் விந்தை.. அதனால் தான்.. நான் இந்த நிலை எடுத்தேன் மா..

அபயனுக்கு உருக கதை படிக்கும் அனைவரும்(நயனிமா வின் எழுத்து வலிமையின் காரணம் மட்டுமே..)

அதை விடுத்து.. அவன் செய்த செயல்களை நடுநிலையில் நின்று பார்க்க நீங்கள் தயாராக இல்லை..

சட்டத்தின் முன்பு.. நீதியின் முன்பு.. அவனின் செயல்கள் குற்றமே..

..

நிறைய விவாதங்கள்.. நிறைய பதில்கள்.. எக்கச்சக்கமான கேள்விகள்..

பண்ணியாச்சு...

நிஜமா.. ஃபீலிங் வெரி டயர்ட்..

யாரும்.. அவர்களின் கருத்துக்களை மாற்றிக் கொள்ளப் போவதில்லை எனும் போது.. பேசுவது அர்த்தமற்றதாகத் தோணுது..

கற்பனையில் உயிர்த்து.. எழுத்து வடிவில் வந்த கதா பாத்திரங்களை விட.. எழுத்துக்களின் வடிவில் அறிமுகமாகி.. உயிராய் உணர்வாய் இருக்கும் உள்ளங்களை மதிப்பது.. பெரிதா தோணுது...

எனவே...

கதையின் நகர்வு சரியா இருக்கு...

திருப்தியா படிச்சுட்டு போவோம்...

ஹேப்பி எண்டிங் நயனிமா தருவாங்க..... லெட் அஸ் என்சாய்...

மீன லோசனி அம்மா...☺☺☺☺☺☺
தாமரைமா😘😘😘😘😘
:FlyingKiss::FlyingKiss::smiley18:
 
Top