All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Nayaki

Bronze Winner
கதை முடியறதுக்குள்ள அபயனுக்கு கோவில் கட்டிருங்க நாயகி மா😍😍

நயனிமாவே மிரண்டு போற அளவு😂😂
கண்டிப்பா புனிதாமா
அவன் செய்த்து நியாயமற்றது என்றாலும் அதை உணராமல் இல்லை... கடந்த காலத்தில் அவன் பட்ட காயங்களுக்கு இடையில் அவளை வருத்தி அதில் மகிழாமல் அவன் அவளை விட அதிகமாக வேதனைப்படுகிறான்...இதற்காகவே அவன் என்னைப் பொறுத்த வரை மன்னிக்கப்பட வேண்டியவனே
 

தாமரை

தாமரை
"அவ பணிந்து போனது நீதிக்குகட்டுப்பட்டு.. அபயன் வழங்கிய தணடனை.. சரியென்று தோன்றியதால்...."
எனில் 🤔
ஏன் அபயனிடம் கோபம் வருகிறது?
ஏன் மண்டியிட்ட போது மன்னிக்க தோன்றவில்லை?
நீதியின் தராசில் அபயனின்
தட்டு ஓங்கும் போது,
ஏன் ஒதுக்குகிறாள்?
அவன் தாலியை சுமப்பவள்
ஏன் அவன் வேலியை வெறுக்கிறாள்?

"அவள் ஒளிந்து கொள்ளவும் இல்லை.. அதே இடத்தில் தனக்கென்று வேலை வாழ்வு . குழந்தைகள் னு.. அழகா கூடு கட்டி இருந்தாளே ..."

தொலைத்ததை தொலைத்த இடத்தில் மட்டுமே தேட வேண்டும்.
அவள் தேடவும் இல்லை,
நாடவும் இல்லை,
ஓடவே செய்தாள்.

அழகான கூடு ஆனால் வெறும் கூடு மட்டுமே, குடும்பம் அல்ல
நீதி வேறு.. உண்மை வேறு..உணர்வு வேறு..
அதைத்தான்..

ஆறாது வடுன்னு சொல்றது...



அபயனின் வலி .. அவன் செய்த அனைத்து அனர்த்தங்களையும் புரிந்து கொள்ளும் நீங்கள்..மன்னிக்க தயாரா இருக்கும் நீங்க மிளிரின் நிலையை .. அவ துன்பங்களை வலிகளை மறந்து விடுறீங்க....



சிம்பிள் ஒரு வரி.. நீங்க.. தமயந்தியின் ஆன்மா..

ம்ளிரின் தாயின் ஆன்மாவா நின்னு.. பாருங்க.. அப்பவும் இதே தான் சொல்லுவீங்களா....

விக்னேஸ்வரன்.. திட்டமிட்ட குற்றம்..பாவம்... அதே போல
அபயன் செய்தது திட்டமிட்ட குற்றமே..



தென்னைமரத்தில் தேள் கொட்ட பனைமரத்தில் நெறி கட்டிய நிலை..

அவளுக்கு ஒரே நாளில்... தகப்பன் கணவன் இரு உறவுகளும் பொய்த்துப் போச்சு.. அவ யாரை நம்புவா..

ஒரு கேள்வி கேட்டா.. என் அப்பா அப்படியான்னு.. அது கூட பொறுக்க முடியலை.. யாராலையும்..

அவ எப்படி அவனை நம்புவா.. பதினெட்டு வருடம் பார்த்து வளர்த்த உறவே பொய்த்துப் போச்சு.. இரு நாள் பார்த்த.. ஆசை பட்டு.. மரண அடி வாங்கி..நான்கு நாட்களில் எப்படி நம்பிக்கை வரும்.

அபயன் எனும் மஞ்சள் கண்ணாடியை கழற்றிட்டு பாருங்க அவளின் மனது புரியும்.


நீதித்தட்டில் அவன் தட்டு தாழ்ந்ததா... திரும்ப திரும்ப சொல்றேன்... விக்னேஸ்வரன் குற்றங்களை ம்ளிரை சுமக்க சொல்ல எந்த நீதி புத்தகத்திலும் இல்லை.. ம்ளிர் என்ன தப்பு.. குற்றம் செய்தா.. அவ தான்.. விக்னேஸ்வரன் மகளா பிற்க்கனும் னு கேட்டு பிறந்த மாதிரி .. எப்படி இப்டி சொல்ல முடியுது..

அதே விக்னேஸ்வரின் மகள் தான் ஆராதனா.. அபயன் அவளுக்கும் தண்டனை வழங்குவானா.. மாட்டான் அவ அம்முக்குட்டி செல்லக் கட்டி.. அப்போ..
தமயந்தி மகளா பிறந்தது தான் ம்ளிரின் குற்றறமா..


இதில எங்கே நீதி வந்தது.. அவன் மன்னிப்பு கேட்டான் அவ மன்னிக்கல ன்னு நிலை வந்தது..



தாலி அவ சுமக்கலாம்.. அதற்கான மரியாதை அவனிடம் இல்லைன்னு தான் அவன் புரிய வச்சுருக்கான்.. அவன் பிள்ளைகளுக்காக வா ன்னு தான் கூடடிட்டு போனான்..

நீ என் மனைவி..ன்னு உணர வைக்கல.. தூங்க போதும் மயக்கத்தில இருக்கும் போதும தான் அவன்.. அன்பு.. காதல்.. பரிகிவ் மீ புலம்பல் பண்ணிருக்கான்.. அவளுக்கு எப்படி தெரியும் அதெல்லாம்..

தெரிஞ்சாலும்........ நம்ப காலம் எடுக்க தான செய்யும்...

பச்சைமரத்தில் அடித்த ஆணியை பிடுங்கி விடலாம் காலப் போக்கில் அது ஆறி மறைந்தும் போகலாம்.. ஆனால் ஓட்டை விழுந்தது.. மாற்ற முடியாதே..




தொலைத்த இடத்தில் தான தேடனும்..


ம்ஹூம்.. கடலில் தொலைத்த ஊசியை... தேடி எடுக்க முடியுமா..

பழிவெறியில் ஏதேதோ செய்த ஒருவனிடம் காதல் பாசம்.. வாழ்வை தேட முடியுமா..


அவளுக்கு அவனின் வலி.. அவனின் வாழ்வு இப்போதான் அறிமுகம...


அவனின் காதல்.. உணர காலம் எடுக்கும்...

வெட்டிய மரம் துளிர்க்கலாம்.. பூ கொண்டு .. காய் வந்து...கனி நிறைய.. காத்திருக்க தான் வேணும்..


அவள் கட்டியது கூடே.. குஞ்சுகளைக் காக்க.. தனக்கு நிழலாய் ஒரு கூடு..

குடும்பத்திற்கு அஸ்திவாரம்.. அன்பும் அறனும்... அது வரனும்.. அதை அடியயோடு துடைத்து உடைத்து.. எடுத்தவன் அவன்.. திரும்ப அவளுக்கு அசையாத நம்பிக்கை தோன்ற சில காலம் பிடி க்கும்...

அவசரப்படாதீங்க...
 

sivanayani

விஜயமலர்
Milir unakku ean butthi ipdi velai seuythu...Gandhimathiku nadanthathi poyyannu ivlo kelvi ketkara ithula proof vera....Abayum avan panna tappu vendi unakku vilakkma pathil soldra ellam kettu avan mela kovamum varuthu varuthamum irukku....
ne ore nalla thelinju mudivu edutha avanga tannilai ilanthu 2varsamn irunthurukanga adhiga ilappu gandhimathiku.......appavum unnoda appava pola Abay vittuttu pola pasangala pathu thudichu sollama maraichathuku kovam vali vedhanai anupavicha ne ipdi apdi ketkalam...
ne eppavum unnoda point of youla mattum yosikkara...mathavangala pathi yosikkarthu illa....i hate ur character....
wow supper commetn Priya... aanaa avaloda nilamayum parithaapamthaane.. thedeernu oru ponna ethukku ennathukkunnu theriyaama karppalichaa avalumthaan enna seivaal. moothathu konam mutrum konam enkirappola... ellathayum sulapathila eththukka udiyaathe... avalukkum time venumla... koncham kuduththaa purinchuppaa... avanodathu unmai kaathal enkirathu therinchaa eththuppaaa...:love::love::love::love:
 
Top