chitranathan
New member
ஆராதனா நாங்க expect பண்ணாத twist. Super
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
கண்டிப்பா புனிதாமாகதை முடியறதுக்குள்ள அபயனுக்கு கோவில் கட்டிருங்க நாயகி மா
நயனிமாவே மிரண்டு போற அளவு
நீதி வேறு.. உண்மை வேறு..உணர்வு வேறு.."அவ பணிந்து போனது நீதிக்குகட்டுப்பட்டு.. அபயன் வழங்கிய தணடனை.. சரியென்று தோன்றியதால்...."
எனில்
ஏன் அபயனிடம் கோபம் வருகிறது?
ஏன் மண்டியிட்ட போது மன்னிக்க தோன்றவில்லை?
நீதியின் தராசில் அபயனின்
தட்டு ஓங்கும் போது,
ஏன் ஒதுக்குகிறாள்?
அவன் தாலியை சுமப்பவள்
ஏன் அவன் வேலியை வெறுக்கிறாள்?
"அவள் ஒளிந்து கொள்ளவும் இல்லை.. அதே இடத்தில் தனக்கென்று வேலை வாழ்வு . குழந்தைகள் னு.. அழகா கூடு கட்டி இருந்தாளே ..."
தொலைத்ததை தொலைத்த இடத்தில் மட்டுமே தேட வேண்டும்.
அவள் தேடவும் இல்லை,
நாடவும் இல்லை,
ஓடவே செய்தாள்.
அழகான கூடு ஆனால் வெறும் கூடு மட்டுமே, குடும்பம் அல்ல
ini Monday thaan KurinjiInraiya epi than Netra?appo atutha epi eppo Viji?
wow supper commetn Priya... aanaa avaloda nilamayum parithaapamthaane.. thedeernu oru ponna ethukku ennathukkunnu theriyaama karppalichaa avalumthaan enna seivaal. moothathu konam mutrum konam enkirappola... ellathayum sulapathila eththukka udiyaathe... avalukkum time venumla... koncham kuduththaa purinchuppaa... avanodathu unmai kaathal enkirathu therinchaa eththuppaaa...Milir unakku ean butthi ipdi velai seuythu...Gandhimathiku nadanthathi poyyannu ivlo kelvi ketkara ithula proof vera....Abayum avan panna tappu vendi unakku vilakkma pathil soldra ellam kettu avan mela kovamum varuthu varuthamum irukku....
ne ore nalla thelinju mudivu edutha avanga tannilai ilanthu 2varsamn irunthurukanga adhiga ilappu gandhimathiku.......appavum unnoda appava pola Abay vittuttu pola pasangala pathu thudichu sollama maraichathuku kovam vali vedhanai anupavicha ne ipdi apdi ketkalam...
ne eppavum unnoda point of youla mattum yosikkara...mathavangala pathi yosikkarthu illa....i hate ur character....
udane romantic scene appudinnaa eppudi... koncham time venum. may be athuththa aduththa epi la varumnu nenaikkiren.Mittal ellam vanam.super romantic Sean thanga