All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Samvaithi007

Bronze Winner
ஹா ஹா ஹா நானும் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணினேன் தாமு. இதுக்கு பதிலை இன்னும் 2 பதிவுகளுக்கு அப்புறமா சொல்றேன் தாமரை. தப்புக்கள் நியாய படுத்த முடியாது. என்னை பொறுத்தவரைக்கும் அவனை பொருத்த வரைக்கும் அவன் செஞ்சது சரியே. அதே வேலை அவனும் தப்பு செஞ்சவந்தான். தண்ணி குடிக்கணும். குடிப்பான். என்ன இவனோட தண்டனை நீங்க யாரும் எதிர்பார்க்கிற மாதிரி இருக்காது தாமரை. .வித்தியாசமா இருக்கும். நான் ஒரு போதும் ஹீரோவை தவறானவனாக படைக்க மாட்டேன். அந்த உறுதியை இப்போது தருகிறேன். :love::love::love::love:
நிச்சயமாய் உங்க ஹீரோக்களோட அன்பு பார்த்து site sight adichi கழுவி விட்ட காலங்களை மறக்க முடியுமா என்ன.... இது இந்த நேரத்தில் எங்களுக்குள் தோன்றுமுணர்வு..அதை அப்படியே வெளிக்கொண்டுவந்து வெளிப்படுத்துகிறோம்
என்ன நடக்கும் என்று காண ஆவலுடன் காத்திருக்கிறோம்😁😁😁😁😊😊😊
 

sivanayani

விஜயமலர்
Appa seitha thappirku ponnuku thandanai kodupathu entha vidhathil sariyakum itha avanoda akkave mannikkamattanga nayani mam neenga abayanuku kodukkapora punishmentirkaka me waiting
பெற்றோர் செய்யும் நன்மையை சந்ததி சுமக்கிறது போல, தீமையையும் சுமக்கனும்மா. அதுவும் ஒருவன் எப்படி தப்பு சேறானோ அதே போல பலமடங்கு வேகத்தில அவருக்கு திருப்பி கொடுக்கணும். இது என்னோட பாலிசி. நான் மிளிர் இடத்தில இருந்து பார்க்காமல் விக்னேஸ்வரனின் இடத்தில இருந்து பார்க்கிறேன். அவருக்கு கொடுக்க பட்ட தண்டனை மிக மிக கம்மியே. போக போக தெரியும். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நிச்சயமாய் உங்க ஹீரோக்களோட அன்பு பார்த்து site sight adichi கழுவி விட்ட காலங்களை மறக்க முடியுமா என்ன.... இது இந்த நேரத்தில் எங்களுக்குள் தோன்றுமுணர்வு..அதை அப்படியே வெளிக்கொண்டுவந்து வெளிப்படுத்துகிறோம்
என்ன நடக்கும் என்று காண ஆவலுடன் காத்திருக்கிறோம்😁😁😁😁😊😊😊
yov naanum unka group thaanyaa unka group thaanyaa nambunkayaa nambunka... avvvvvv:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
டேய் விதுலா நீ பண்ண காரியத்தக்கெல்லாம் எங்க நயனிமா பதில் சொல்லிட்டு இருக்காங்க
உன்னை...😬😬😬😬😬😬😬😬😬😬😬
aamaappaa aamaa kai ellaam novuthuppaa... day vithulaa... nee palivaanka ennoda kathaithaanaa kidachuthu... paarudaa nalla paaru. enna vachu kummi adikkiraankappaa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ok done தாமரை.... கண்டிப்பா அவனுக்கு பெருசாவே தண்டனை கிடைக்கட்டும்.. .அதெல்லாம் நம்ம நயனிமா பத்துக்குவாங்க... இல்லைனா அவங்கள விட்டுருவமா என்ன.... !
payapullainka enna vachchu kummi adikkaama vidamaattaanka pola irukke... sappaa mudiyala. :love::love::love::love:
 

shri lakshana

Active member
If her dad did mistake na he should be punished y miru baby......wat she did .....ippo vidhu panna blunder ku ...yena reason irunthallum noo excuse .....he should be punished .....don't forgive him miru baby
 
Top