Samvaithi007
Bronze Winner
நிச்சயமாய் உங்க ஹீரோக்களோட அன்பு பார்த்து site sight adichi கழுவி விட்ட காலங்களை மறக்க முடியுமா என்ன.... இது இந்த நேரத்தில் எங்களுக்குள் தோன்றுமுணர்வு..அதை அப்படியே வெளிக்கொண்டுவந்து வெளிப்படுத்துகிறோம்ஹா ஹா ஹா நானும் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணினேன் தாமு. இதுக்கு பதிலை இன்னும் 2 பதிவுகளுக்கு அப்புறமா சொல்றேன் தாமரை. தப்புக்கள் நியாய படுத்த முடியாது. என்னை பொறுத்தவரைக்கும் அவனை பொருத்த வரைக்கும் அவன் செஞ்சது சரியே. அதே வேலை அவனும் தப்பு செஞ்சவந்தான். தண்ணி குடிக்கணும். குடிப்பான். என்ன இவனோட தண்டனை நீங்க யாரும் எதிர்பார்க்கிற மாதிரி இருக்காது தாமரை. .வித்தியாசமா இருக்கும். நான் ஒரு போதும் ஹீரோவை தவறானவனாக படைக்க மாட்டேன். அந்த உறுதியை இப்போது தருகிறேன்.![]()
என்ன நடக்கும் என்று காண ஆவலுடன் காத்திருக்கிறோம்
![Beaming face with smiling eyes :grin: 😁](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f601.png)

![Smiling face with smiling eyes :blush: 😊](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f60a.png)