All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
If her dad did mistake na he should be punished y miru baby......wat she did .....ippo vidhu panna blunder ku ...yena reason irunthallum noo excuse .....he should be punished .....don't forgive him miru baby
yes you are right. innum 3 epi pona appuram ithukkana vilakkam unkaluku puriyum. thappu senchavan thandanai anupaviche theranum. no excuse. :love::love::love::love:
 
தாமரை

தாமரை
ஆனா தாய் தந்தை செய்யும் நன்மை, பிள்ளைகளுக்கு கிடைக்கும்போது, அவங்க செஞ்ச பாவமும் கிடைக்கும்தானே. உழைத்து வைத்த பணம் சந்ததிகளை வந்து சேர்வது போல, அவர்கள் பெற்ற கடனை அடிப்பதும் சந்ததியின் கடனே. தாமரை நம்ம வாழ்க்கைல நமக்கே தெரியாம நமக்கு பின்னாடி பெரிய வங்கியே இருக்கு. நாம என்ன என்ன செய்றமோ அது அந்த வங்கில வட்டியோட போட்டுக்கிட்டே வரும். திரும்பி அது நம்ம கைக்கு வாறப்போ, நாம போட்டதா விட பலமடங்கு அதிகமா கிடைக்கும். கோவில்கள்ல நேத்தி என்கிற பெயரில் உடலை வருத்திக்கொள்கிறேயோமே. அதற்குப்பின்னணியும் அதுதான். நமக்கு தெரிஞ்சு தெரியாம சேர பாவங்கள் அப்படின்னு 2 இருக்கு. தெரியாம செஞ்ச பாவங்களுக்கு நம்ம உடலை வருத்தி நேத்தி செய்றப்போ அது ஓரளவு குறைஞ்சுடும். ஆனா இதுவே தப்புன்னு நெனச்சு செய்றவனுக்கு தண்டனை பலமா இருக்கணும். விக்னேஸ்வரனை போன்ற சட்டத்தின் பிடியிலிருந்து தப்பின லட்சக்கணக்கான ஆண்களுக்கு இப்படியான தண்டனை கிடைக்கணும்னு நான் விரும்புறேன் தாமரை. அவர்களின் பெண்கள் தப்பு செய்யாவிட்டாலும், கடவுள் அவர்களுக்கு பெண்களை படைத்ததுக்கான பின்னணியும் தண்டனை கொடுப்பதாக இருக்கலாம் அல்லவா. விதுலன் தவறு செய்தாலும், அது விக்னேஸ்வரன் செய்த தவறுக்காண தண்டனை. விக்னேஸ்வரனுக்கு மட்டுமல்ல. அவனை போன்ற கோடிக்கணக்கான ஆண்களுக்கு கொடுத்த தண்டனை அது. அந்த விதத்தில் நான் திருப்தியடைகிறேன். இங்கே எனக்கு மிளிர் தெரிவதும் பதிலாக, வலிக்க வலிக்க பாத்துக்கொண்டிருக்கும் விக்னேஸ்வரனின் முகம் எனக்கு பெரும் ஆனந்தத்தை கொடுக்கிறது. இதுக்கு மேல நான் சொன்னா, என்னோட அடுத்த பதிவு பயனற்றதா போய்டும் என்கிறதால, நான் இப்ப அத சொல்லல. அடுத்த பதிவில கொஞ்சம் ஆழமாவே உங்களுக்கு சொல்றேன். :love::love::love::love:
கடவுள்...பாவம்..புண்ணியம்...இது எல்லாமே...மனுஷன பயமுறுத்த...அப்படியாவது அவன் மிருகம் மாதிரி அடுத்த உயிரைப் பற்றி கவலைப்படாம சுயநலமா இருக்கக்கூடாதுன்னு... கண்டுபிடிக்கப் பட்ட..வழிகள்னு என்னோட எண்ணம்...

நான் கடவுளா நினைக்கறது நேர்மறை எண்ணங்கள்...பேரொளி...நேர்மறை எண்ண....அதிர்வுகள்

என்னைப் பொறுத்தவரை கோவில் நம்முடைய நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் இடம்...

முன்னோரின் பாவம் புண்ணியம்....தொடரும் சேரும்....இதெல்லாம் நம்பிக்கை போய் ரொம்ப காலம் ஆச்சு....பலது கண்ணார பார்க்கவும் செய்தாச்சு...கமல் மஹாநதில சொன்னமாதிரி...நல்லவனுக்கு கிடைக்கிற எல்லாமே...இங்கே கெட்டவனுக்கும்...கிடைச்சுருது...அதிகமாகவே...எல்லார் வாழ்விலும் ..இன்பமும் துன்பமும் கலந்துதான் இருக்கு..ஒருத்தன் நல்லவன் ங்கிறதுக்காக...அவனுக்கு துன்பமே இல்லைனு இல்லை..அதான் நிதர்சனம்....

பாவம்..புண்ணியம்😥😥😥😥😥😥

அப்படி பார்த்தா மதத்தின் பேரால் கொலை செய்தவனும்...இனத்தின் பெயரால் கற்பழிப்புகள்..கொலை செய்தவனும்..பூண்டோடு அற்றுப் போயிருக்கனுமே....

இல்லியே😣😣😣😣😣😣😣😣😣

ஆறு பேர் சேர்ந்து ஒரு குழந்தைய ...பெண்ணை...வன்புணர்வு செய்றான்..

இப்போ இல்லை..சங்ககாலத்திலேயே நடந்திருக்கு...எல்லாம் ராஜா மஹாராஜாவா தான் வாழ்ந்திருக்காங்க....😣😣😣😣😣😣😣😣

இது எல்லாமே என்னோட தனிப்பட்ட கருத்து...இதற்கும் அபயனுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல😅😅😅😅😅...இங்கே இதை பற்றி
அதிகமா பேசியிருந்தா...மன்னிச்சு☺☺☺☺☺☺☺
 
Tamil novel lover

Bronze Winner
Hi ma’am. Very sad and painful update. But finally I understand why he did like that. But like பழி ஒரு இடம் பாவம் ஒரு இடம், our Miru pair the price for her Father’s mistake. But for Mr Vigneswaran this punishment is must.
But I hope 🤞 Abayan will pay the price too. That too pretty soon. Waiting to see that ma’am

And as you said..... for this kind of mistakes punishments has to be severe. That too it should shook till their root. Then only they’ll realise their mistake. Mr Vigneswaran. In the same way Abayan also will get I believe
 
தாமரை

தாமரை
ஹா ஹா ஹா நானும் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணினேன் தாமு. இதுக்கு பதிலை இன்னும் 2 பதிவுகளுக்கு அப்புறமா சொல்றேன் தாமரை. தப்புக்கள் நியாய படுத்த முடியாது. என்னை பொறுத்தவரைக்கும் அவனை பொருத்த வரைக்கும் அவன் செஞ்சது சரியே. அதே வேலை அவனும் தப்பு செஞ்சவந்தான். தண்ணி குடிக்கணும். குடிப்பான். என்ன இவனோட தண்டனை நீங்க யாரும் எதிர்பார்க்கிற மாதிரி இருக்காது தாமரை. .வித்தியாசமா இருக்கும். நான் ஒரு போதும் ஹீரோவை தவறானவனாக படைக்க மாட்டேன். அந்த உறுதியை இப்போது தருகிறேன். :love::love::love::love:
அந்த நம்பிக்கை எனக்கு ம்...உங்க மேல நிறைய இருக்கு நயனிமா😀😍😀😍😙😙😙😙
 
Nandhukrish

Member
மிளிர் கேட்ட அதே கேள்வி தான் எனக்கும் "ஏன்? "இப்படி. விடை அறிய ஆவலுடன் waitng அடுத்த ud க்கு.
 
sivanayani

விஜயமலர்
கடவுள்...பாவம்..புண்ணியம்...இது எல்லாமே...மனுஷன பயமுறுத்த...அப்படியாவது அவன் மிருகம் மாதிரி அடுத்த உயிரைப் பற்றி கவலைப்படாம சுயநலமா இருக்கக்கூடாதுன்னு... கண்டுபிடிக்கப் பட்ட..வழிகள்னு என்னோட எண்ணம்...

நான் கடவுளா நினைக்கறது நேர்மறை எண்ணங்கள்...பேரொளி...நேர்மறை எண்ண....அதிர்வுகள்

என்னைப் பொறுத்தவரை கோவில் நம்முடைய நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் இடம்...

முன்னோரின் பாவம் புண்ணியம்....தொடரும் சேரும்....இதெல்லாம் நம்பிக்கை போய் ரொம்ப காலம் ஆச்சு....பலது கண்ணார பார்க்கவும் செய்தாச்சு...கமல் மஹாநதில சொன்னமாதிரி...நல்லவனுக்கு கிடைக்கிற எல்லாமே...இங்கே கெட்டவனுக்கும்...கிடைச்சுருது...அதிகமாகவே...எல்லார் வாழ்விலும் ..இன்பமும் துன்பமும் கலந்துதான் இருக்கு..ஒருத்தன் நல்லவன் ங்கிறதுக்காக...அவனுக்கு துன்பமே இல்லைனு இல்லை..அதான் நிதர்சனம்....

பாவம்..புண்ணியம்😥😥😥😥😥😥

அப்படி பார்த்தா மதத்தின் பேரால் கொலை செய்தவனும்...இனத்தின் பெயரால் கற்பழிப்புகள்..கொலை செய்தவனும்..பூண்டோடு அற்றுப் போயிருக்கனுமே....

இல்லியே😣😣😣😣😣😣😣😣😣

ஆறு பேர் சேர்ந்து ஒரு குழந்தைய ...பெண்ணை...வன்புணர்வு செய்றான்..

இப்போ இல்லை..சங்ககாலத்திலேயே நடந்திருக்கு...எல்லாம் ராஜா மஹாராஜாவா தான் வாழ்ந்திருக்காங்க....😣😣😣😣😣😣😣😣

இது எல்லாமே என்னோட தனிப்பட்ட கருத்து...இதற்கும் அபயனுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல😅😅😅😅😅...இங்கே இதை பற்றி
அதிகமா பேசியிருந்தா...மன்னிச்சு☺☺☺☺☺☺☺
தாமரை எனக்கு அந்த நம்பிக்கை நிறையவே இருக்கு. நம்முடைய என்னனங்கள், செயல்கள் பின்விளைவை கொடுப்பது. ஒரு பொருளை இழுத்தாள் நம்மை நோக்கி வருவது இல்லை தள்ளினாள் நம்மை விட்டு விலகுவது எந்தளவு உண்மையோ, அதே அளவு உண்மை, நாம் செய்கிற நல்வினை தீவினையின் பயன். ஒரு பந்தை தண்ணீருக்குள் அமிழ்த்திவிட்டு கையை எடுக்கும்போது, அது எந்தளவுக்கு வேகமாக நம்மை நோக்கி வருகிறதோ, அது போலத்தான் நாம் செய்கிற வினைகள் நம்மை நோக்கி தாக்கும். மதம் என்பது மனிதன் உருவாக்கியது. அதில் மாற்று கருத்தில்லை. ஆனால் நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதும் உண்மையே. சண்டை பிடித்தது மதம் அல்ல. மதவாதிகள் தாமரை. பாவம் ஜீசசும், அல்லாவும் சிவனும் ஒரே மேசையில் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். நாமதான் சும்மா சண்டை பிடிக்கிறோம். ஆறறிவு படைத்த மனிதனால், சரி எது பிழை எதுன்னு சொல்ல முடியாத போது கடவுள்தான் என்ன செய்வார். அப்படியான மனிதன் இருப்பதை விட செத்தே போகலாம் என்று கைகட்டிப் பார்த்துக்கொண்டிருப்பார்.

அப்புறம் சொன்னீங்களே சங்க காலத்திலேயே தப்பா நடந்தவங்க எல்லாரும் நல்லாத்தான் இருந்தாங்கன்னு. அவங்க நல்லா இருந்தாங்க ஆனா அவங்க சந்ததிங்க நாம நமக்கேன்னாச்சும். உலகையே ஆண்டன் தமிழன். அவன் சந்ததிக்கு சொந்தம் என்று சொல்ல ஒரு நாடில்லையே. அட அத விடுங்க சொந்த மொழி இருந்தும் பேச முடியுதா என்ன. இத விட தண்டனை என்ன இருக்க முடியும். அதோட, அப்போ அவன் கற்பழித்து மகாராஜாவா இருந்தான்னு நமக்கெப்படி தெரியும். அதுக்கப்புறம் அவன் என்ன சித்திரவதை பட்டானோ... நாம நமக்கு கிடைச்ச பாடல்களை வைத்துதான் பேசுகிறோம். கிடைக்காத பாடல்கள், அழிந்த பாடல்கள் ஆயிரம் ஆயிரம். நிச்சயமாக தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிப்பான். தெய்வம் நின்றறுக்கும் என்று சொல்லுவாங்க. இல்லை தாமரை. இப்ப எல்லாம் கண்ணனுக்கு முன்னாடி, உடனே உடனே தண்டனை கொடுப்பான். :oops::oops::oops::oops:
 
sivanayani

விஜயமலர்
Hi ma’am. Very sad and painful update. But finally I understand why he did like that. But like பழி ஒரு இடம் பாவம் ஒரு இடம், our Miru pair the price for her Father’s mistake. But for Mr Vigneswaran this punishment is must.
But I hope 🤞 Abayan will pay the price too. That too pretty soon. Waiting to see that ma’am

And as you said..... for this kind of mistakes punishments has to be severe. That too it should shook till their root. Then only they’ll realise their mistake. Mr Vigneswaran. In the same way Abayan also will get I believe
well said. இதில இருக்கிற வித்தியாசம், விக்னேஸ்வரன் செய்தது குற்றம். மன்னிக்க முடியாத குற்றம். சமூகத்தின் பார்வையில் நல்லவர் என்கிற பெயரை சூட்டிக்கொண்ட பசுந்தோல் போர்த்திய நாரி. அபயன் கொடுத்தது தண்டனை. தண்டனை என்பது எழுந்திருக்க முடியாத வகையில் இருக்கணும் என்பது என் கருது. அதனால் விக்னேஸ்வரனுக்கு கிடைத்த தண்டனை நியாயமானது. இப்படித்தான் இருக்கணும் தண்டனை. சரி மிளிர் என்ன தப்பு செஞ்சாள். அவள் செய்யவில்லை. ஆனால் விக்னேஸ்வரனுக்கு மகளாக பிறந்தது பாவம்தானே... ஆனாலும் அவள் பரிதாபத்துக்குரியவளே. அபயன் தான் தண்டனை கொடுக்கிறேன் என்று தெரிந்து கொடுத்தாலும் கூட, அவனுக்கு தான் செய்வது அநியாயம் என்பது நன்கு தெரியும். நிச்சயமாக அவன் தண்டனை பெறுவான். ஆனால் நீங்கள் யாரும் நினைக்கும் விதத்தில் இருக்காது. பொறுத்திருந்து பாருங்கள்.:love::love::love::love:
 
Top