All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Samvaithi007

Bronze Winner
ரமணிசந்திரன் மேம் எழுதின நிறைய ஆண்ட்டி ஹீரோ கதை இப்படி வரும்...ஹீரோயின் பேசியதற்கு பழிவாங்கறதா..ஹீரோயின் அப்பா...அம்மா..குடும்பத்தில யாரையோ பழிவாங்கிறதற்கா...அப்படி வரும்....ஆனா...அடுத்து அதற்காக கிடைக்கிற தண்டனையும் அதிகமாக தான் இருக்கும்...கதையோட முடிவுல..வருந்தி வருந்தி திருந்தி வர ஹீரோவ...ஏத்துக்குற மாதிரி இருக்கும்..

இப்போ..ஸ்ரீ மா கதைகளும் அப்படி தான்..

ரொம்ப கான்ட்ட்ரவர்சி கிளப்பினது சிம்மவிஷ்ணு கதை...
நான் கூட அந்த சமயம்...சிம்மன் க்கு தான் சப்போர்ட் பண்ணேன்....அவன் பக்கம் ஏதாச்சும் நியாயம் இருக்கும் னு...கடைசி ல...அவன் சிறைலயும்..நோயினாலயும் கஷ்ட்ப்பட்டு...பல வருஷம் தண்டனை அனுபவிச்சு..அப்புறம் நிஷிலாவோட மன்னிப்பு ஒன்று தான் அவனை மறுவாழ்வு கொண்டு வரதா காட்டினாங்க ஸ்ரீ மா..

நான் அப்போ கூட ஸ்ரீ மா ட்ட சண்டைக்கு தான் போனேன்..

மனசால உணர்வால...முன்ஜென்ம தாயை தண்டிக்க...அவன் பண்ணணதுக்கு...இந்த ஜென்மத்தில...நீங்க சிம்மனுக்கு தண்டனை கொடுத்தது தவறு...

சட்டமே....பெரசனாலிட்டி டிஸ்ஆர்டர் ப்ராப்ளம் இருக்குறவுங்க பக்கம் தான் அப்படின்னனு..பெரிசா ப்ரச்சனை பண்ணேன்😂😂😂😂

பாவம் ஸ்ரீ மா...அவுங்க பெண்ணீயவாதங்களுக்கு பதில் சொல்வாங்களா...சிம்மு ஆர்மிக்கு பதில் சொல்வாங்களா...ரெண்டு பேரையும் த்ருப்தி படுத்துனாங்க...பத்து பதினைந்து யூடிஸ் எக்ஸ்ட்ராவா போட்டு😊😊😊😊😊😊

நீங்க என்ன பண்ணப்போறீங்க நயனி மா...நான் காத்திருக்கிறேன்😍😍😍😍😍😍😍
டேய் விதுலா நீ பண்ண காரியத்தக்கெல்லாம் எங்க நயனிமா பதில் சொல்லிட்டு இருக்காங்க
உன்னை...😬😬😬😬😬😬😬😬😬😬😬
 
ஹாஹாஹா தாமரைமா ஒரு 15 uds கிடைச்சா
ஜாலி தான்😎😎😎😎😎
 
தாமரை

தாமரை
யார் அழுதாலும் கண்களிலிருந்து வரும்
கண்ணீர் உவர்ப்பு சுவையுடையது தானே

யாருக்கு வலித்தாலும் வலியின் வீரியம் ஒன்று தானே

பழி வாங்குவதால் பட்ட துன்பம் இல்லையென்றாகிவிடுமா

ரணமாய் மாறிய
இதயத்தின் வலி தான்
மறைந்துபோகுமா

கல்வெட்டாய் பதிந்து போன காயத்தின் வடு தான் அழிந்து போகுமா

தண்டனை தான் தந்தாலும் தான் பெற்ற துன்பம் இல்லையென்று ஆகிவிடுமா

ஆயிரம் காரணம் கூறலாம் அவை அனைத்தும் நியாயமாக கூட இருக்கலாம்

தொடரும் இந்த நிழலாட்ட யுத்திற்கு தீர்வு தான் என்ன

ஓயாமல் விளையாடும் இந்த விளையாட்டிற்கும் முடிவுதான் என்ன

கனவுகளை கண்ணீரில் கழுவிய இந்த அபலை நிலை தான் என்ன

காயப்படுத்துவதற்கு முன் காயத்திற்கான் வலியை வேதனைகளையும் அறிபவனே மனிதனாகிறான்
:smiley2::smiley2::smile1:👏👏👏👏👏👏
 
Nagalaxmi

Well-known member
சின்னதா என்ன சின்னதா...நல்லா பெரிசா..வச்சு செய்யனும்..சும்மா மன்னிப்பு..காதல்..னு அவன் ஒளிய முடியாது🙄🙂🙂🙂🙂🙂

இது வரை வந்த ஹீரோஸ் வேற...இவன் பண்ணது திட்டமிட்ட கொலை மாதிரி திட்டமிட்ட கற்பழிப்பு...வன்புணர்வு..ஒரு பதினெட்டுவயது பெண்ணின் வாழ்வை...தாலி கட்டி...அழிச்சுருக்கான்...அவ அவன் மேல வச்ச நம்பிக்கைக்கு...அன்புக்கு..கல்யாணத்தின் போது பண்ண உறுதிகளுக்கு எல்லாமே ...த்ரோகம் பண்ணிருக்கான்...😐😐😐😐😐😐😐😐😐
Ok done தாமரை.... கண்டிப்பா அவனுக்கு பெருசாவே தண்டனை கிடைக்கட்டும்.. .அதெல்லாம் நம்ம நயனிமா பத்துக்குவாங்க... இல்லைனா அவங்கள விட்டுருவமா என்ன.... !
 
Priyasaravanan

Bronze Winner
Nayanimaa miru appaava pazhivaanthaan vidhulan miruva kodumai paduraanaa.....appadi enna senjaaru vigneshwaran ........sema suspence vachu muduchuttingale .....Monday varai wait pannanume
 
Top