Samvaithi007
Bronze Winner
டேய் விதுலா நீ பண்ண காரியத்தக்கெல்லாம் எங்க நயனிமா பதில் சொல்லிட்டு இருக்காங்கரமணிசந்திரன் மேம் எழுதின நிறைய ஆண்ட்டி ஹீரோ கதை இப்படி வரும்...ஹீரோயின் பேசியதற்கு பழிவாங்கறதா..ஹீரோயின் அப்பா...அம்மா..குடும்பத்தில யாரையோ பழிவாங்கிறதற்கா...அப்படி வரும்....ஆனா...அடுத்து அதற்காக கிடைக்கிற தண்டனையும் அதிகமாக தான் இருக்கும்...கதையோட முடிவுல..வருந்தி வருந்தி திருந்தி வர ஹீரோவ...ஏத்துக்குற மாதிரி இருக்கும்..
இப்போ..ஸ்ரீ மா கதைகளும் அப்படி தான்..
ரொம்ப கான்ட்ட்ரவர்சி கிளப்பினது சிம்மவிஷ்ணு கதை...
நான் கூட அந்த சமயம்...சிம்மன் க்கு தான் சப்போர்ட் பண்ணேன்....அவன் பக்கம் ஏதாச்சும் நியாயம் இருக்கும் னு...கடைசி ல...அவன் சிறைலயும்..நோயினாலயும் கஷ்ட்ப்பட்டு...பல வருஷம் தண்டனை அனுபவிச்சு..அப்புறம் நிஷிலாவோட மன்னிப்பு ஒன்று தான் அவனை மறுவாழ்வு கொண்டு வரதா காட்டினாங்க ஸ்ரீ மா..
நான் அப்போ கூட ஸ்ரீ மா ட்ட சண்டைக்கு தான் போனேன்..
மனசால உணர்வால...முன்ஜென்ம தாயை தண்டிக்க...அவன் பண்ணணதுக்கு...இந்த ஜென்மத்தில...நீங்க சிம்மனுக்கு தண்டனை கொடுத்தது தவறு...
சட்டமே....பெரசனாலிட்டி டிஸ்ஆர்டர் ப்ராப்ளம் இருக்குறவுங்க பக்கம் தான் அப்படின்னனு..பெரிசா ப்ரச்சனை பண்ணேன்
பாவம் ஸ்ரீ மா...அவுங்க பெண்ணீயவாதங்களுக்கு பதில் சொல்வாங்களா...சிம்மு ஆர்மிக்கு பதில் சொல்வாங்களா...ரெண்டு பேரையும் த்ருப்தி படுத்துனாங்க...பத்து பதினைந்து யூடிஸ் எக்ஸ்ட்ராவா போட்டு
நீங்க என்ன பண்ணப்போறீங்க நயனி மா...நான் காத்திருக்கிறேன்![]()
உன்னை...
![Grimacing face :grimacing: 😬](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f62c.png)