All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
Love you thamarai.. and I am going to kill you too... pinne puthan thaan aduththa epi... ithukke avasara avasaramaa ezhuthu mudichen. olunkaa padichu paakka kooda neram kedaikkala... inithaan paathu pilai irunthaa thiruththanum.. ini aduththatha ezhuthuratha nenachaa.. enakke kulai nadukkam nadunkuthuppaa.. haa haa appruam thank you soooo much dear... romba romba santhosham... muthukula sora sorappu paathaachu... ini eppo muthuka paakkiraalo... haa haa haa .. naa kaatirano illayo, kavi kaattiduvaannu nenaikkiren thamarai.
"தென்றல் வரும் அறிகுறி.. எரியும் நினைவுகள் மாற.. வலிக்கும் தழும்புகள் ஆற..
மாறும் நிலை .. நிறம் மாறும் வானிலை" roba romba alkaana varippaa... sema :love::love::love::love:
நயனி மா.. இரண்டு நாள் வெயிட் பண்ணனுமா ன்னு நான் தனியா புலம்புனேன்.. உங்களை ஏதும் கேட்கல🙈🙈🙈🙈🙈


ஹி ஹி உங்க கஷ்டம் புரியாம இருக்குமா.😷😷😷😷 நானெல்லாம் என் ரீடர்ஸ் எல்லாரையும் எவ்ளோ கொடுமை படுத்திருக்கேன் னு. இப்போ தெளிவா புரியுது.. நீங்க க்ரேட்
நானெல்லாம் சொன்ன நாள் கிழமை ஏதும் ஃபாலோ பண்ணல😷😷😷😷😷😷

ஹா ஹா
கவிக்கு அவசரம்..

அதுக்கப்பறமும்..' உன் காயம் தழும்பாச்சு. என் காயம் மனசுல.. தழும்பா குழந்தைகள் ன்னு..' நம்ம ம்ளிர் கொதிச்சா என்ன பண்றதுன்னு மாத்தி யோசிக்கிற ஆளு நீங்க ன்னு புரில பாவம் ...('வொய் திஸ் வில்லத்தனம் தாமரை.. நீங்க இவ்ளோ கொடுமைக்காரியா..😨😨😨'... மக்கள் மைண்ட் வாய்ஸ்)

அதுவா😍😍😍😍😍🙈🙈🙈🙈🙈
வேலை பார்த்துட்டே அவசரமா நாலு வரிகள் போட்டேன் நயனி மா..😅😅😅😅
 
Top