All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Sudha RK

Bronze Winner
வாவ்... சூப்பர்.... ஆத்வி... சாத்வி....செம்ம 😍😍....அப்பா கதை சொன்னா பசங்க பயங்கர பதில் கொடுக்குறாங்க 😂😂....

மிளிர்... கொஞ்சம் கொஞ்சமா அந்த பக்கம் சரிய ஆரம்பிச்சுட்டா 😍😍...

கனடா போனா இன்னும் நிறைய நல்ல மாற்றம் வரும்னு தோணுது... சூப்பர் 😍😍.....

சூப்பர் எபி நயனிமா 😍😍....(இனியாவது ரொமான்ஸ் வரணும் பாத்துக்கோங்க... )
 

Puneet

Bronze Winner
எத்தனையோ பேரை அசால்ட்டா சமாளிச்ச அபயனையே தலையால தண்ணி குடிக்க வச்சிருப்பாங்க போலயே அவன் பிள்ளைங்க😜😜😜😜

மிளிர் வந்தாலோ சுதாரிச்சுட்டான்☺☺
அவ முதுகை தடவி கொடுத்தத பாத்து
அய்.. இன்னைக்கு அந்த சம்பவம் நடந்துரும்போலயே ன்னு பாத்தாஆஆஆ😳😳
வட போச்சே😢

அப்பவும் லொள்லு குறையுதா பாரு பயபுள்ளைக்கு😁😁
மிளிர் பக்கத்துல வச்சுக்கிட்டு நீதிக்கதை சொல்லுறான்😂😂😂😂

இப்பத்தேன் மாத்தி மாத்தி ஜொள்ளுனிங்க அதுக்குள்ள சண்டையா😥😥😥

தாமரைமா கனவுக்கு இப்போதைக்கு வாய்ப்பில்ல போலயே😰😰😰

அபயனே திருந்தி ஹீரோ ஆகிட்டான் ஆனா இன்னும் நீங்க வில்லி வேலை பாக்கறீங்களே நயனிமா😭😭😭😭

கனடா போயாச்சு ஏதாச்சு சம்பவம் நடக்குமா🙈🙈🙈🙈
🏃🏃🏃🏃🏃🏃🏃
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode... ஊருக்கு போறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சா visa எல்லாம் vaangitaan ah Super.... Shopping வந்து இருகாங்க la... Rendum rendu vaalunga enna enna kalatta panranga ஒருத்தன் ah பிடிச்ச ஒருத்தன் ஒன்றன்... அவன் paadu thintaatam thaan... மீன் கண்ண குத்தி enna விளையாட்டு ha 😂 😂 😂 😂 அவன் kekura oru oru கேள்வியும் 😊 😊 😊 😊.... Athe ஏன் thunguthu... Lazy மீன் ah... Avanga அம்மா ஏன் ezhupala.... Athu avanga அம்மா பேச்சு kekathathunaala தான் நம்மளால அது சாபிட mudichitu சொன்னா பாருங்க... Ha 😂 😂 😂 😂.... இப்போ தான் avanodaya முதுகை ah thodra உணர்வே ellaya அந்த அளவுக்கு காயம் ஆயி இருக்கு.... ராஜா உருக்கு poitaan... Avanga கஷ்டம் தான் என்ன panna முடியும்... ராஜா அப்பா அந்த இடத்தை மறுபடியும் reconstruction panna porathu miral kita sollitaaru avala maranthu avanuku thirumbayum ethavathu aaidumo ஒரே பயம் அது ava அறியாமல் ah sollita but அவன் Ennaku enna ஆனா என்ன nu கேட்டா ஒடனே suthaarchita... Kuzhanthaigalukaaga nu solli samaalichachi.... கொஞ்சம் நம்பிக்கை வந்து இருக்கு avanuku... Super Super Super mam... Eagerly waiting for next episode
 
Top