All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
புருஷனும் பொண்டாட்டியும் எது செய்றாங்களோ..
இல்லியோ... மாத்தி மாத்தி நல்லா ஜொள்ளு ஊத்துறாங்க..😁😁😁😁😁😁

அபயன் சொன்ன மீன் கதை சூப்பர் னா.. குட்டீ கொடுத்த கவுண்டர் அருமை...😍😍😍😍😍


கொடும் பாலைக்கு பின் கிடைத்த சோலையாய் வாழ்வு அபயனுக்கு... இன்னமும் .. முள்ளாய்... உறுத்தும் நினைவுகள்..
ம்ளிருக்கு..


பலரின் வேண்டுதல்படி..
ஒரு வழியா.. முதுகு ஃபோகஸ் ஆகிடுச்சு.. 😅😅😅😅


தென்றல் வரும் அறிகுறி.. எரியும் நினைவுகள் மாற.. வலிக்கும் தழும்புகள் ஆற..
மாறும் நிலை .. நிறம் மாறும் வானிலை


லேட்டானாலும் சூப்பரான பதிவு..நயனி மா..


அடுத்து அடுத்து ன்னு.. கேட்க வைப்பது போல...

இன்னும் இரண்டு நாள் வெயிட் பண்ணணனுமா😅😅😅😅
Love you thamarai.. and I am going to kill you too... pinne puthan thaan aduththa epi... ithukke avasara avasaramaa ezhuthu mudichen. olunkaa padichu paakka kooda neram kedaikkala... inithaan paathu pilai irunthaa thiruththanum.. ini aduththatha ezhuthuratha nenachaa.. enakke kulai nadukkam nadunkuthuppaa.. haa haa appruam thank you soooo much dear... romba romba santhosham... muthukula sora sorappu paathaachu... ini eppo muthuka paakkiraalo... haa haa haa .. naa kaatirano illayo, kavi kaattiduvaannu nenaikkiren thamarai.
"தென்றல் வரும் அறிகுறி.. எரியும் நினைவுகள் மாற.. வலிக்கும் தழும்புகள் ஆற..
மாறும் நிலை .. நிறம் மாறும் வானிலை" roba romba alkaana varippaa... sema :love::love::love::love:
 
Top