தாமரை
தாமரை
இதுக்கு மேலே அடிச்சா.. அபயன் தாங்க மாட்டான்..இன்றைய பதிவு மிகவும் ஆழமான உணர்வுகளை பிரதி பலிப்பதாக இருக்கிறது நயனிமா.
த மக்கைக்கு நீதி செய்யப் போய் தாரத்தின் நீதி மன்றத்தில் குற்றவாளியாக்கப்பட்டுள்ள சூழ்நிலை கைதியாக நிற்கின்றான் அபயன். விதியின் விளையாட்டில் யாவரும் கைப்பொம்மைகளே. இங்கு அபயன் , மிருவின் வாழ்கையை மாற்றிய பிரம்மா நம்ம நயனிமா தான். இங்கு சகோதரி , தாரம் இரண்டும் இரு கண்கள் என்பதை அபயன் மறந்துவிட்டான். ஒரு கண்ணுக்கு நியாயம் செய்யப் போய் மறு கண்ணுக்கு துரோகம் செய்ததால் பாதிப்பு அவனின் பார்வைக்கு தான். இதோ துரோகம் இழைக்கப்பட்ட கண் ணுக்கு திரும்பவும் பார்வையை கொடுக்க அபயன் படும்பாடு பெரும் பாடுதான். என்ன செய்வது கண் ( மிரு) அடைந்த வலியும் வேதனைகளும் அவளை அவனை நம்ப முடியாத நிலைமைக்கு வழிவகுக்கிறது.இருந்தும் இதோ அவனை நம்பி அவனுக்கு இன்னொரு வாய்ப்பை கொடுத்து இருக்கிறாள் மிரு. இவ் அரிய வாய்ப்பை பயன்படுத்தி அவள் மனதை வெல்லுவான , இல்லை கொல்லுவான ? முடிவு நயனிமா கையில்
அவன் நயனி மா வின் செல்லப் பிள்ளை..
ம்ளிர் பேபியும் பாவம். இன்னிக்கே எவ்ளோ ஏக்கமா பார்த்துசச்சு...சீக்கிரமே ம்ளிர் கூட கோர்த்து விட்டுடுவோம் ப்ரதீகா.
அப்போ தான் அடுத்த ப்ராண்ட் ந்யூ ஹீரோ க்கு நயனிமா ட்ட அடி போடலாம்.