All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Meenalochini

Well-known member
ஆண்மையில் பெண்மை மலர்வதும்,
பெண்மையில் ஆண்மை மிளிர்வதும் ,
காதலில் மட்டும்தான்.
அதை அழகாய் பூக்க வைத்த பூங்கொத்தே !
இந்த கண்ணாம்மூச்சி ஆட்டத்தில் அவர்கள் கண்களை கட்டி விட்டு, எங்கள் கண்களை திறந்து விட்டு நீங்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே !
திருவிழா தான்....
கருப்பசாமி வேட்டை முடிந்தது.
மாரியாத்தா மலை இறங்கி விட்டது.
இந்த ஊரு சனம் அதை பார்த்து கும்மி அடித்தது.
விஜிமா ! அடுத்து பிரியாணி போடணும் கூடவே பாயாசம் வேணும்.
ருத்ர தாண்டவம் ஆடிய அவனும்,
காளி அவதாரம் எடுத்த அவளும்,
ஆனந்த தாண்டவம் ஆடும் அழகை காண ஆவலாய் நாங்கள்.....
 
Tamil novel fan

Active member

மீனாம்மா வார்த்தை ஜாலங்கள் அருமை😄😄😄😄
 
தாமரை

மீனம்மா சூப்பர்😍😍😍😍😍😍😍

தமிழ்லயே விளாடுறீங்க போங்க😍😍😍😍😍😍
 
Top