All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நயனிமா முதலில் ஸ்பெஷல் ud நன்றி.கடைசியில் அவளின் காதல் தான் அவளை அவனுடன் கனடா செல்ல அனுமதிக்கிறது .இதை மிளிர் உணரவில்லை ஆனால் அபயன் உணர்கிறான் .மிளிர் காதலில் ஈகோ எதற்கு? சீக்கிரம் அபயனை புரிந்து கொள். எங்களுக்கு கண்ணு வேர்க்குது.

Thank you so much ma. haa haa sariyaa sonneenka Jemila. avaloda kaathalthaan avalai malai iranka vachchuthu.... :love::love::love::love:[/QUOTE]
 

sivanayani

விஜயமலர்
அபயனை குழந்தைகள் தேடி வந்து பாதுகாப்பாய் அவன் கைகளுக்குள் அடங்கியிருந்ததும்..
மிளிர் அவர்களை விழிக்கச் செய்வதற்கான முயற்சியில் விலகிடாது மீண்டும் அவர்கள் அவன் கைகளில் புதைந்ததும் அழகு கவிதை நயனிமா😍😍😍😍😍

அபயனின் 'மீண்ட சொர்க்கம்' அது😍😍😍

தானும் அவர்களோடு இணைந்திருக்கனும் ஆசைப்படுற இதயத்தோட கூக்குரலை அலட்சியப்படுத்தி..

எருதின் புண்களை கொத்தி கொத்தி சுகம் காணுற காகமாய் மனசோட ரணங்களை மட்டுமே இழுத்துப்பிடிச்சுட்டு நிக்கறாளே மிளிர்😥😥😥

ஆபத்தே தன்னை சுற்றின்னு புரியாம குழந்தைகள்ட்ட இருந்து, தன்கிட்ட இருந்து அவனை விலக்கி நிறுத்த எப்படி யோசிக்கறா😒😒

ஒருவழியா அபயன் மிஞ்சி கெஞ்சி சம்மதிக்க வச்சு நிமிர்ந்தா புள்ளைக்கு நெனப்பு எங்க போகுது பாரு😁😁😁😁
(சும்மா இருக்க சங்க ஊதி கெடுக்க பாக்குறாளே😂😂)

இன்னைக்குத்தான் அவளே வலிக்குதான்னு சட்டை பட்டன் ரெண்ட கழட்டி காயத்தை பாக்க வந்தா அதுக்குள்ள அபயன் பாக்க விடாம தடுத்துட்டானே..

முழுசா கழட்ட விட்டிருந்தா முதுகை பாத்திருப்பா☺😍😍

கோவம் கொஞ்சூண்டு குறைஞ்சிருக்குமோ என்னவோ😂😂
சான்ஸ் போச்சா😁😁

நயனிமா..
லவ்லி யூடி இன்னைக்கு😍😍😍
எனக்கு ஒவ்வொரு வரிகளும் வார்த்தைகளும் கூட ரொம்ப பிடிச்சது😍😍
செம்ம👏👏👍👍👍
ரொம்ப ரொம்ப நன்றி புனீத். ... என்ன சொல்றதுன்னு தெரியச. ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க கருத்த படிக்கிறப்போ நா போற பாதை சரின்னு சொல்றாப்போல இருக்கு.. நானும் சொன்னேன் அவன்கிட்ட பதமா பாத்துக்கோன்னு. பயபுள்ள, கேட்கவே இல்லப்பா.. கிடைச்ச கபில சிந்து பாடுறான். இவனை என்ன செய்யலாம்னு நீங்களே சொல்லுங்க பாக்கலாம். ஹா ஹா ஆமா முழுக்க பாத்துட்டா எல்லாம் போய்டுமே.. என்கிட்ட பாக்கிறது... எப்படியோ சம்மதிச்சிட்டாள்... அது போதும் நமக்கு...
:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Co k
ஹாஹாஹா .... மிளிர்மா உன்னை அறியாமலையே பூனைகுட்டி வெளில வந்திடுச்சி.... கனடா பறக்க ரெடியாகிட்ட.... உன்ன flight ஏத்தறத்தக்குள்ள தலையாள தண்ணி தண்ணி குடிக்க வச்சிட்டடியே புள்ள... ஆனாலும். கெத்தாவே flight ஏற ஒத்துக்கன உன் style நான் மயங்கிட்டன் புள்ள....டேய் குட்டிஸ் வாழ்த்துகள்டா...பறக்க போறீங்க 💃💃💃💃💃💃...உங்க அப்பா கைகளில் படுத்த நீங்க செய்த ஒவ்வொரு செயலும் அழகான கவிதைடா கன்னுகுட்டீஸ்..😍😍😍😍😘😘😘😘☺☺☺☺☺
உங்க அம்மா கண்ணுல வந்து போன ஏக்கம் சொல்லுச்சி கடந்து போன கசப்பான காலங்கள் மறந்தும் இனி உங்களை அண்டாதுனு...💐💐💐💐💐

....
யாருக்கும் அஞ்சாத உங்கப்பா உங்கம்மாகிட்ட கெஞ்சி நிக்கும் போது . 🌷🌷🌷🌷🌷🌷🌷
...அவளுக்காக அவளிடம் கெஞ்சம் போது😉😉😉😉☺☺☺
Awesome ... வலிக்க அடித்தவனும்.. வாரி அணைப்பவனும் அவனே... 👍👍👍👍🌹🌹🌹🌹🌹

மிளிர்மா எத்தனை confidence அவன் மேல..எப்படியும் விட்டுட்டு போகமாட்டேன்... இருநதாலும் test மேல test வச்சி படுத்தி எடுக்கற...
😜😜😜😜

அபய எவ்வளவு நாசுக்கா வார்த்தைய விட்டுட்டு கண்ணாலயே கடலை போட பாக்கற பாரு..அந்த பொண்ணுக்கு தெரிஞ்சது வருத்துருக்கும் வருத்து.😱😱😱😱😱😏😏😏😏😏😏😊😊😊😊😊😚😚😚😚
ஹா ஹா ஹா செம வாசுகி... செம.. ஹா ஹா ஹா இம்புட்டு ரசிச்சு படிக்கிறீங்க. உங்க எல்லாருக்கும் எத்தனை தடவ வேணுமானாலும் சிறப்பு பதிவு போடலாம்யா... மீ ஹாப்பி ... குழந்தைகளே கவிதை தானே... முதலே அவன் சொல்லி இருந்திருக்கலாம் சரி நானும் உன்கூட தான்கிரீன்னு. இத்தினி சண்டை தேவை பட்டிருக்காது.. நாமளும் சீக்கிரமா கதையை முடிச்சிட்டு மூட்டையை கட்டி இருக்கலாம். ஹா ஹா ... ஆனா பாரு எம்புட்டு எபிசோடு சண்டை புடிக்கவே எழுத வேண்டியதாச்சு... :love::love::love::love::love:
 
Top