sivanayani
விஜயமலர்
Thank you so much ma.... yes chance irukku.. theriya varum.... ippo illappaa.Vidhulan ah mirutha sekiramey purinjukkanum.and avaroda self punishment la ennum miruthavuku theriya vantha avanga change aga chance eruku.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much ma.... yes chance irukku.. theriya varum.... ippo illappaa.Vidhulan ah mirutha sekiramey purinjukkanum.and avaroda self punishment la ennum miruthavuku theriya vantha avanga change aga chance eruku.
Thank you so much ma...Thank for spl ud mam...
innaiku epi superrr...appa.magan.. pasamm..superr..
Thank youSuperb
Thank you so much ma haa haa saththam podaatheenka.. therinchichu... antha ranki ponnu palayapadi varala enkira paatta thodankidaum. sappaa.. ippave kannakattuthu.Thanks for special ud mam innaiku epi summa takkara pochu appa pasam semma ava kitta sonnathu enna kadaisila pannura romance enna summa adhurudhula
haa haa haa monday kaalai daannu vanthidumpaa.Nalaikku ud marandhuradhinga
I AM WAITING
haa haa athathaan naanum avan kitta sonnen. aanaa visa kodukkanumla.இந்த பொண்ணு சம்மதம் சொல்ல எப்படியெல்லாம் அபயன் கஷ்டப்பட வேண்டியிருக்கு....ஸ்ஸ்ஸ்ஸஸஸப்பா முடியல..டேய் அபயா!அவ mood மாறுவதற்கு முன்னாடி கொண்டு ஓடிடு
ரொம்ப ரொம்ப நன்றி தாமரை... என்ன சொல்றதுன்னு தெரியல. ரொம்ப சந்தோஷமா இருக்கு. எஸ்.. தன்மானம் அப்படிங்கிறது எல்லாருக்கும் இருக்கவேண்டிய ஒன்னு. அவன் செய்தது ரொம்ப பெரிய தப்பு அவளுக்கு. ஆனா அவளோட வலியை அவனும் புரிஞ்சிக்கிறான். அதனால் தான் அவளால கடைசியா விட்டு கொடுக்க முடிஞ்சுது.நயனி மா
அருமை...
இந்தக் கதையின் சிறப்பு அம்சம்.. எனக்குத் தோன்றியது என்னவெனில் ..
நாயகன் நாயகி .. இருவரையும் சமமா நீங்க கொண்டு போகும் விதம்..
அது எவ்ளோ கடினம் இந்த மாதிரியான ஒரு கதைக் களத்தில்..
But.. you are doing..no..no.. rocking
பிள்ளைகளைக் காட்டி மிரட்டுவது போல் இறங்கியதும்.. சட்டென்று நிமிர்ந்து..'மூன்று வருடங்கள் நான் பார்த்தேன் இனி நீங்கள் பத்திரமாக பார்த்துக்கோங்க..' என்ற மிளிரைப் பார்த்து.. வாவ்.. அப்படின்னு இருந்தது....
'சிங்கப் பெண்ணே... சிங்கப் பெண்ணே.. ' அப்படின்னு பாடத் தோணுச்சு..
இது நிச்சயமா திமிர் இல்லை..பிடிவாதம் இல்லை.... தன்மானம்.. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருப்பது...இருக்க வேண்டியது...
பிள்ளைகளை விட அது பெரிதா அப்படின்னு
கேட்டா.. ஆமா..
அப்புறம் தானே தலைவர் வழிக்கு வந்து உண்மை சொல்றார். உனக்கு தான்மா.. அதிக ஆபத்து நீயும் எனக்கு முக்கியம் னு
சூப்பரா இருந்தது அந்த உரையாடல்.
உனக்காக தொழில்களை மாற்றிக்கிட்டு யாழ்பாணம் வர்றேன்னு சொன்னது.. அட... அப்படின்னு சொல்ல வச்சது..
அபயா நீ ஒரு படி இறங்கினா... அவ மூனு படி இறங்கி வர்றா.. அதே தான் ரூட் அப்படியே அவளை சரி கட்டிரு
இப்படியிருக்குற நீங்க...
View attachment 9278
இப்படியாகுங்குள்ள நயனிமாவும்.. நாங்களும் ஒரு வழியாகிடுவோம் போல..
View attachment 9277
haa haa haa kusumba paaru kusumba.
Thank youSuper.
athukku naa patta avasthai irukke... sabaa..Wonderful sis ippo achum konjam work agudhe mirudha ku