All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

kurinji

Active member
மிரு ,,,அழுது ,மன்னிப்பு கேட்டு ,குழந்தைகளின் ஆபத்தை சொல்லி ,அவன் வியாபாரத்தையே இங்கே கொண்டு வருவேன்னு சொன்னதும் காதல் மனம் உயிரோடெழுந்ததோ !!அபி முகத்தில் சிரிப்பலை சாதிசிடான் பயபுள்ள 😄💏
 

R.vijayalakshmi

Active member
சூப்பர் பதிவு.அபயன்ஒரு வழியா சம்மதம் வாங்கி விட்டான்.அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்
 

sivanayani

விஜயமலர்
அபயன் குழந்தைகளுடனான காட்சி அருமை நயனிமா😍😍.... அவன் இழந்த சொர்க்கம்....இனியாவது கிடைக்கணும்😌....

மிளிர்... இப்படி தவியா தவிக்கிறயே... கொல்லனும்னு சொல்லுற.... கொல்ல சொன்னா பின்வாங்குற....கடைசிக்கு குழந்தைகளை விட்டு பிரியகூட துணிஞ்சிட்ட..... ஆனா அதே அவன் உன் பின்னாடி வர்றேன்ன உடனே....அவன் கூட போக ஒத்துக்கிட்ட...என்ன நினைக்கிற நீ 😳🤔....

ஆனா எப்படியோ மிளிர் கொஞ்சம் மலை இறங்கிட்டா 😍😍....அபயா உன் காட்டில் மழைதான் 💃💃💃....

சர்ப்ரைஸ் யூடிக்கு நன்றி மாமி 😍😍😍😘😘😘.....
Thank you so much Sudha.. eppavum unmayaana kaathal avanoda mudivai sulapatihl theermaanikkaathu. eennaa ennathaan avan mela veruppirunthaalum, avan uyirukku ethaavathu aayidumo enkira thavippum, vethanayum avan pakamaakathaan saaya vaikkum :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
[QUOTE="Renugapriya, post: 185214, member: 12869":love::love::love::love::love:]
Nice ud.but milirmirudhai over ah pandranga.
[/QUOTE]
avaloda vali avaluku.... aval pattathum koncha nanchamillaye.
 

sivanayani

விஜயமலர்
ஆமா niga ஏன் avanoda முதுகு thazhumbai miral ku காட்ட maatengiringa... Namba தோழி othar romba feel பண்றாங்க... Miral avanoda thazhumbai பாத்தா avan எந்த அளவுக்கு அவளுக்காக vethanai anupavechi இருகான் nu nenaippa la... So அது தான் கேட்டேன்...
muthukuth thalumbu avanaa kaattakoodaathu, athu avan athanakku koduthukitta thandanai. athai atharamaa kaatinaa, avanoda thanmanathukku athu alakilla. avalaa paakkanum. paappaa... koncha time edukkum.... appo puriyum paarunka. :love::love::love::love:
 
Top