All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

நயனிமா முதலில் ஸ்பெஷல் ud நன்றி.கடைசியில் அவளின் காதல் தான் அவளை அவனுடன் கனடா செல்ல அனுமதிக்கிறது .இதை மிளிர் உணரவில்லை ஆனால் அபயன் உணர்கிறான் .மிளிர் காதலில் ஈகோ எதற்கு? சீக்கிரம் அபயனை புரிந்து கொள். எங்களுக்கு கண்ணு வேர்க்குது.
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Tnx for your surprise ud... oru valiya avan koode pohe otthukita..😊😊
 

Puneet

Bronze Winner
அபயனை குழந்தைகள் தேடி வந்து பாதுகாப்பாய் அவன் கைகளுக்குள் அடங்கியிருந்ததும்..
மிளிர் அவர்களை விழிக்கச் செய்வதற்கான முயற்சியில் விலகிடாது மீண்டும் அவர்கள் அவன் கைகளில் புதைந்ததும் அழகு கவிதை நயனிமா😍😍😍😍😍

அபயனின் 'மீண்ட சொர்க்கம்' அது😍😍😍

தானும் அவர்களோடு இணைந்திருக்கனும் ஆசைப்படுற இதயத்தோட கூக்குரலை அலட்சியப்படுத்தி..

எருதின் புண்களை கொத்தி கொத்தி சுகம் காணுற காகமாய் மனசோட ரணங்களை மட்டுமே இழுத்துப்பிடிச்சுட்டு நிக்கறாளே மிளிர்😥😥😥

ஆபத்தே தன்னை சுற்றின்னு புரியாம குழந்தைகள்ட்ட இருந்து, தன்கிட்ட இருந்து அவனை விலக்கி நிறுத்த எப்படி யோசிக்கறா😒😒

ஒருவழியா அபயன் மிஞ்சி கெஞ்சி சம்மதிக்க வச்சு நிமிர்ந்தா புள்ளைக்கு நெனப்பு எங்க போகுது பாரு😁😁😁😁
(சும்மா இருக்க சங்க ஊதி கெடுக்க பாக்குறாளே😂😂)

இன்னைக்குத்தான் அவளே வலிக்குதான்னு சட்டை பட்டன் ரெண்ட கழட்டி காயத்தை பாக்க வந்தா அதுக்குள்ள அபயன் பாக்க விடாம தடுத்துட்டானே..

முழுசா கழட்ட விட்டிருந்தா முதுகை பாத்திருப்பா☺😍😍

கோவம் கொஞ்சூண்டு குறைஞ்சிருக்குமோ என்னவோ😂😂
சான்ஸ் போச்சா😁😁

நயனிமா..
லவ்லி யூடி இன்னைக்கு😍😍😍
எனக்கு ஒவ்வொரு வரிகளும் வார்த்தைகளும் கூட ரொம்ப பிடிச்சது😍😍
செம்ம👏👏👍👍👍
 
Top