All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

elumalai@67

New member
வணக்கம் சகோதரி. இன்னைக்கு ஸ்பெசல் யூடி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. நீங்க கதையை கொண்டு செல்லும் விதமும், அதன் காட்சி அமைப்பும் மிக மிக அருமை.. மிக்க நன்றி
 

jnc

Active member
இந்த பொண்ணு சம்மதம் சொல்ல எப்படியெல்லாம் அபயன் கஷ்டப்பட வேண்டியிருக்கு....ஸ்ஸ்ஸ்ஸஸஸப்பா முடியல..டேய் அபயா!அவ mood மாறுவதற்கு முன்னாடி கொண்டு ஓடிடு🏃‍♂️🏃‍♀️👬
 

தாமரை

தாமரை
நயனி மா😍😍😍😍

அருமை...

இந்தக் கதையின் சிறப்பு அம்சம்.. எனக்குத் தோன்றியது என்னவெனில் ..

நாயகன் நாயகி .. இருவரையும் சமமா நீங்க கொண்டு போகும் விதம்..
அது எவ்ளோ கடினம் இந்த மாதிரியான ஒரு கதைக் களத்தில்..

But.. you are doing..no..no.. rocking👏👏👏👏👍👍👍👍👍👍👍

பிள்ளைகளைக் காட்டி மிரட்டுவது போல் இறங்கியதும்.. சட்டென்று நிமிர்ந்து..'மூன்று வருடங்கள் நான் பார்த்தேன் இனி நீங்கள் பத்திரமாக பார்த்துக்கோங்க..' என்ற மிளிரைப் பார்த்து.. வாவ்.. அப்படின்னு இருந்தது....


'சிங்கப் பெண்ணே... சிங்கப் பெண்ணே.. ' அப்படின்னு பாடத் தோணுச்சு..

இது நிச்சயமா திமிர் இல்லை..பிடிவாதம் இல்லை.... தன்மானம்.. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருப்பது...இருக்க வேண்டியது...

பிள்ளைகளை விட அது பெரிதா அப்படின்னு
கேட்டா.. ஆமா..

அப்புறம் தானே தலைவர் வழிக்கு வந்து உண்மை சொல்றார். உனக்கு தான்மா.. அதிக ஆபத்து நீயும் எனக்கு முக்கியம் னு😅😅😅😅😅😅

சூப்பரா இருந்தது அந்த உரையாடல்.

உனக்காக தொழில்களை மாற்றிக்கிட்டு யாழ்பாணம் வர்றேன்னு சொன்னது.. அட... அப்படின்னு சொல்ல வச்சது..

அபயா நீ ஒரு படி இறங்கினா... அவ மூனு படி இறங்கி வர்றா.. அதே தான் ரூட் அப்படியே அவளை சரி கட்டிரு😂😂😂😂😁😁😁😁😁😁


இப்படியிருக்குற நீங்க...😅😅😅😅


giphy (4).gif



இப்படியாகுங்குள்ள நயனிமாவும்.. நாங்களும் ஒரு வழியாகிடுவோம் போல..😁😁😁😁😁

giphy (3).gif
 
Top