All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam... Semma semma episode.... Miral avan பொய் solraan nu தான் nenaikiran avan sonna எந்த விஷயத்தையும் ava nambara maari இல்ல.... முக்கியமா maa காரணம் avanodaya உண்மை ah na charater ah pathi ava kuda இருந்து paathathu illa... Oru theater la பாத்து இருக்கா... Aththoda கல்யாணம் appram ellam நடந்து mudijidichi... So இப்போ yum avan ஏமாத்துறான் பொய் solraan nu தான் ava manasu நம்புது.. அவன் mela காதல் neriya இருக்கு avanuku ஒண்ணு naa ava உயிர் ah thudikithu but athayum miri avanoda துரோகம் avala use pannikinathu emaathinathu முன்னாடி nikkithu eppadi அந்த உணர்வை abayavithulan எப்படி மாத்த poraan... Athu naala thaan ava kuzhanthai kuda நீயே vechiko naa poren nu solran... அவன konnu pora ஆதாரம் ava kita இருக்கு.... Ivan ah nenaichaalum பாவம் ah Iruku இன்னும் எப்படி தான் avanuyum avaluku avana புரிய veippan... Athuku thaan Unnaku kollanum ah konnudu illa ah antha rod எடுத்து ava kai la கொடுத்து அடிச்சி norukki unnodaya kovam ah thithukonu avane ava கை ah vechi adichikitaan... அவன் adichikita ஒடனே eppadi thuduchitaa pa.... Rendu perayum ah thappu solla mudiyathu avanga avanga இடத்துல இருந்து paakum பொது rendu பேருமே paavam thaan... But ava kuda kuzhanthai இருந்தா மூணு perukume ஆபத்து தான் அது ஏன் புரிஞ்சிக்க maatengira... Ava தனியா இருந்தாலும் ava avanoda உயிர் இல்லையா எப்படி விடுவான்... So யாரும் போக வேண்டாம் naa உங்க kuda உங்க இடத்திற்கு vanthuren எந்த ஆபத்து வந்தாலும் மொதல்ல Ennaku வந்துட்டு appram உங்களுக்கு வரட்டும் சொன்னா ஒடனே தான் மேடம் romba thiviram ah yosikiraanga அந்த chain avaloda மாங்கல்யம் right.... Ava kuda போக decide pannitaanga... Sir ஒரே santhosham..... Rendu kutties yum semma cute la.... Avangalluku அவனுடைய பாதுகாப்பு அரவணைப்பு தேவைபடுது.... First பசங்க avana vittutu வர மாட்டாங்க... Super Super Super mam... Abayavithulan oda feelings ah semma ah describe panni இருந்திங்க super.... Eagerly waiting for next episode... Love you mam...
 
sivanayani

விஜயமலர்

wow chithra... as usual... your comment was amazing. super super... innaya kathayoda saramsaththa romba alaka thelivaa sollitteenka. romba santhoshamaa irukkuppa. eththanai murai sonnaalulm nandri pothaathu. appuram antha chain thaali mattumilla... appuram unkalukku theriyum paarunka. :love::love::love::love:
 
Sudha RK

Bronze Winner
அபயன் குழந்தைகளுடனான காட்சி அருமை நயனிமா😍😍.... அவன் இழந்த சொர்க்கம்....இனியாவது கிடைக்கணும்😌....

மிளிர்... இப்படி தவியா தவிக்கிறயே... கொல்லனும்னு சொல்லுற.... கொல்ல சொன்னா பின்வாங்குற....கடைசிக்கு குழந்தைகளை விட்டு பிரியகூட துணிஞ்சிட்ட..... ஆனா அதே அவன் உன் பின்னாடி வர்றேன்ன உடனே....அவன் கூட போக ஒத்துக்கிட்ட...என்ன நினைக்கிற நீ 😳🤔....

ஆனா எப்படியோ மிளிர் கொஞ்சம் மலை இறங்கிட்டா 😍😍....அபயா உன் காட்டில் மழைதான் 💃💃💃....

சர்ப்ரைஸ் யூடிக்கு நன்றி மாமி 😍😍😍😘😘😘.....
 
Top