Puneet
Bronze Winner
உங்களை எடிட்டிங் வேலை பாக்கத்தானே பத்திவிட்டோம்View attachment 9168
ஆமாஆஆஆ.. ம்ளிருக்கு எத்தன மாமியாருங்க இங்கன இருக்கீக.. மாமியா உடச்சா மண்கொடம்.. மறுமக உடச்சா பொன்கொடம் கதையால்ல.. இருக்கு
அபயன் நல்லவனா.. நல்ல கணவனா தகப்பனா மாறிட்டான் ஓகே... அவன் தவறை உணர்ந்து ஃபீல் பண்ணப்ப அவனை எல்லோரும் மன்னிச்சாச்சு.. அவனின் காதல் பாசம் கண்டு அட்மையர் பண்ணவே ஆரம்பிச்சாச்சு.... ஆனாலும் பாசம் கொஞ்சம் எக்ஸ்டராவா.. பொங்குதே...
. ம்ளிர எல்லாரும் ஏன் திட்றீங்கன்னு ம்ளிர் மாமியாருங்களே.
அவன் மனைவிக்காக உயிரை பணயம் வைக்கிறான்.. அவ உயிர் அவனுக்கு முக்கியம் ..வாவ்.. ஒத்த இரும்புத் தடிய வச்சு.. ஊரையே அடிச்சு காலி பண்ணிடுவானாம்.. அட
அவளதும் அன்புதானே..
அந்தப் பொண்ணு அவன இப்பவும் காதலிக்குறா... இன்னமும் புருஷனா நினைக்கிறா.. அவனுக்கு ஒன்னு வர பார்த்துட்டு நிக்கறதில்ல..
அப்படிப்பட்டவ.
குண்டு சத்தம் கேட்டுட்டு.. உள்ளயே ஒளிஞ்சு கிடந்தா..
அவ செய்யறது சரி..ஆகிடுமா...
தன் உயிரை பத்திரமா பாத்துக்கிட்டா னு எல்லோரும் பாராட்டு பத்திரம் வாசிப்பாங்களாமா..மாமியாருங்க கொற தான் சொல்லுவாங்க
#லூசு
#மரமண்டைல ஏறலையா
#அவ்ளோ சொல்லி புத்தியில்லையா
#தேவையில்லாத வேல..
#அவனுக்கு கஷ்டம் கொடுக்கிறா...
என்னாது இதெல்லாம்..
அவன் பண்ணா காதல்.. அவ பண்ணா லூஸூத் தனமா..
இத நான் கேப்பேன் நயனி மா..
இங்கன என்ன சத்தம்
ஆரும் அவளை குத்தம் சொல்லல..
அம்புட்டு அவனுக்காக துடிக்கறவ அவனை மன்னிச்சுபுடலாமே ன்னு ஆதங்கம்தான் பட்டாக..
இதுக்கெல்லாம் கத்தியை வீசிக்கிட்டு நிக்கறதா
போங்க..
அந்த வேலையை கவனிங்க