All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Nayaki

Bronze Winner
லோட்டஸ் நீங்க என்ற மேல மறுபடியும் பஞ்சாயத்து கூட்டினாலும் ஓகே...இந்த புள்ள அடங்கவே செய்யாதா நயனிமா..ஒழுங்கா கதவை சாத்தி இருக்கிறது விட்டுபிட்டு..இவ இங்கன வந்து என்ன செய்யப்போறா..இவளால தா அபயன் கட்டப்பட்டு இருக்கிறான் இல்லாட்டி அத்தனை பேரையும் துவம்சம் பண்ணியிருப்பான்..அவனுக்கு மட்டும் எங்கனாவது அடிபட்டுசு அப்புறம் இருக்கிடி உனக்கு..
நயனிமா வீ நீட்அபயன் ஆக்சன் மோர்...
 
Tamil novel fan

Active member
ஓ ஸாரி மா.. நாவல் ரீடர் னு யூசர் நேம் வச்சிருந்தவங்க பெயர் தான் தேன் மொழி ன்னு நினைக்கிறேன்.. கன்ஃபியூஸ் ஆகிட்டேன்.😅😅😅

மன்னிச்சு...
Mam I am Thenmozhi. But my user name is Tamil novel fan😀
 
தாமரை

தாமரை
லோட்டஸ் நீங்க என்ற மேல மறுபடியும் பஞ்சாயத்து கூட்டினாலும் ஓகே...இந்த புள்ள அடங்கவே செய்யாதா நயனிமா..ஒழுங்கா கதவை சாத்தி இருக்கிறது விட்டுபிட்டு..இவ இங்கன வந்து என்ன செய்யப்போறா..இவளால தா அபயன் கட்டப்பட்டு இருக்கிறான் இல்லாட்டி அத்தனை பேரையும் துவம்சம் பண்ணியிருப்பான்..அவனுக்கு மட்டும் எங்கனாவது அடிபட்டுசு அப்புறம் இருக்கிடி உனக்கு..
நயனிமா வீ நீட்அபயன் ஆக்சன் மோர்...
ஆல்ரெடி.. ஆலமரம்.. அரசமரம் எல்லா இடத்திலும் கூட்டியாச்சு நாயகி மா..😂😂😂😂😂😂😂

எச்சுஸ்மீ.. அவ்ளோ ப்ரச்சனைக்கும் காரணம் மூலகர்த்தா அவங்கறத எல்லோரும் மறந்துறீங்க..

இந்தப் பரச்சனைக்கும் ஐயா கரைகாணா காதல் ல வாங்கின இடம் தான் காரணம். ம் ம்.. இவர் போய் சேர்ந்துடுவாராம்.. அப்பறம்..........

அப்பன் சொத்தையே தூக்கிப் போட்டுட்டு.. சே த்தூ ன்னு வந்த பொண்ணு. இந்த சொத்தை வாங்கி தான் பொழைக்குமாம்..

எப்படி ....இப்படி....

. இப்போ.. வந்திருக்குற.. ஆளுங்கள சமாளிக்கறது எப்படி என்று பாக்கிறத விட்டு..

எதுக்கெடுத்தாலும் புள்ளய கொற சொல்லிக்கிட்டு..

இப்போ இவ வந்ததாலயோ வராததாலையோ.. புதுசா ஏதும் இல்லை.. அதை முதல்ல லாஜிக்கலா யோசிககனும்..

நம்ம அபயன மனோகரா மாதிரி செயின பிக்க வைக்கனைம் னா.. நம்ம ம்ளிர் மேல தூசி பட்டா போதும்.. அப்படி யோசிங்க😉😉😉😉

ஊருக்கு எளச்சவன் புள்ளயார் கோவில் ஆண்டியாம்..

ம்ளிரு வந்ததுதான் குத்தமாகி போனதாம்...

ஓஹோன்னானாம்😂😂😂😂😂😂
 
Sumigopi

Well-known member
Achacho action hero ah fight pannittu ippidi poi villan kitta mattikinaye thaliva.... yeppidiyavathu milir and passngala kapathidu thala please...

Milir kku yethu sollavendannu ninacheegalo atha poi intha kasmaalam soliipuduche pa....
 
Nayaki

Bronze Winner
ஆல்ரெடி.. ஆலமரம்.. அரசமரம் எல்லா இடத்திலும் கூட்டியாச்சு நாயகி மா..😂😂😂😂😂😂😂

எச்சுஸ்மீ.. அவ்ளோ ப்ரச்சனைக்கும் காரணம் மூலகர்த்தா அவங்கறத எல்லோரும் மறந்துறீங்க..

இந்தப் பரச்சனைக்கும் ஐயா கரைகாணா காதல் ல வாங்கின இடம் தான் காரணம். ம் ம்.. இவர் போய் சேர்ந்துடுவாராம்.. அப்பறம்..........

அப்பன் சொத்தையே தூக்கிப் போட்டுட்டு.. சே த்தூ ன்னு வந்த பொண்ணு. இந்த சொத்தை வாங்கி தான் பொழைக்குமாம்..

எப்படி ....இப்படி....

. இப்போ.. வந்திருக்குற.. ஆளுங்கள சமாளிக்கறது எப்படி என்று பாக்கிறத விட்டு..

எதுக்கெடுத்தாலும் புள்ளய கொற சொல்லிக்கிட்டு..

இப்போ இவ வந்ததாலயோ வராததாலையோ.. புதுசா ஏதும் இல்லை.. அதை முதல்ல லாஜிக்கலா யோசிககனும்..

நம்ம அபயன மனோகரா மாதிரி செயின பிக்க வைக்கனைம் னா.. நம்ம ம்ளிர் மேல தூசி பட்டா போதும்.. அப்படி யோசிங்க😉😉😉😉

ஊருக்கு எளச்சவன் புள்ளயார் கோவில் ஆண்டியாம்..

ம்ளிரு வந்ததுதான் குத்தமாகி போனதாம்...

ஓஹோன்னானாம்😂😂😂😂😂😂
அடபாவத்த நான் இன்னும் பஞ்சாயத்தை பார்க்கலை...
இவளுக்கு தான் அவன் பண்ணிண பாவத்தை மறக்க மிடியலதானே லோட்டஸ். அப்புறம் எங்க அபயன் என்ன ஆணா இவளுக்கு என்ன?..உயிருக்கு போராடரபோது கண்டுக்காம போயிட்டு இப்ப என்ன காதல் வேண்டி கிடக்கு...வாய் தொருந்து ஒத்துகிட்டாதா என்ன
 
விதி பொது ஆண் பெண் கிடையாது.. அவனும் பழி வாங்கத் தானே எல்லாம் பண்ணான் இப்போ என்ன காதலி மனைவி பிள்ளைகள் னு பாசம்...

முன் கை நீண்டாத் தான் முழங்கை நீளும் .. இவன் ஒத்துக்கிட்டானா.. காதலை..

அப்புறம் தானே.. அவ தன் மனதை சொல்லுவா.. இதிலென்ன.. இருக்கு..

தன்னை பழிவாங்க சிதைத்தவனை.. அவ மன்னிக்கலாம்..
மறக்கனும் னா... அவனின் அன்புதான் அதை சாத்தியமாக்கும்.. அதிகாரம் இல்லை..

அதுக்கு காலம் எடுக்கும்..

அவனது இருபது வருடம் தாண்டி வந்து..அவ தன்னை உயிரா காதலிக்கிறா ன்னு தெரிந்தும்.... பழிவாங்கினது சரின்னா..

இவ பார்த்த நாலு நாள்ல எல்லாம் விடனும் னா... நியாயமா...

அபயன் சரியா தான் இருக்கின்.. சப்போர்டர்ஸ் தான்😟😟😟😟😟
 
Top