Sudha RK
Bronze Winner
அபயன்அடி பின்னியெடுத்திட்டான்.... ஆனா கடைசியா இப்படி கட்டி போட்டுட்டாய்ங்களே.....
மனைவி மகன்களுக்காக தான் இவ்வளவு யோசிக்கிறான்... இல்லையினா இவனுகளை ஒரு வழி பண்ணியிருப்பான் .....
அவ்வளவு சொல்லிட்டு வந்தானே வரவேணாம்னு.... இப்படி வந்து பிரச்சனையை பெருசாக்கி விடுதே மிளிர் பேபி ....
இப்பவும் அவனோட காதலை விட குற்றஉணர்வுதான் தெரியுது மிளிர்க்கு.... (அது என்னமோ இருக்கு.... இவன் ஒருமுறையாவது காதலை சொல்லியிருந்தாதான தெரியும்)
எப்படியோ இவளுக்காகத்தான் வந்தான்னு தெரிஞ்சுருச்சு...அந்த இடமும் இவ பேர்ல தான் வாங்கியிருக்கின்னும் தெரிஞ்சுடுச்சு.....
ஆனா.... காதலா வாங்கினான்னு நெனைப்பாளா..... இல்லை தேவை இல்லமா அவளையும் பிரச்சனைல இழுத்து விட்ருக்கான்னு நெனைப்பாளான்னு தெரியலையே ....
சண்டை காட்சிகள் உங்கள் எழுத்து நடையில் அபாரம் நயனிமா.... ஆனா சுத்தி சுத்தி அபயனுக்கு ஓவரா சோதனை கொடுக்கிறிங்க....இதெல்லாம் நல்லயில்ல....ஆமா ....சீக்கிரம் காப்பாத்தி விடுங்க....