All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Micky

Member
Hi ma,
Hope you're doing well. I like the way of ur writing. Superb story. Both of them suffered a lot. Hope things will be good. Can't wait to see what's gonna happen. Take care. Thank you for the wonderful story.
 
Storyreader

Well-known member
Semma action inikku update-la. Last update was filled with romance this one with action. Your words make me visualise the scene. Wow !

Milir love-nra perila Abhayanukku ezharaiya ezhuthuvittuta. Correct-a sariyana samayuthula veliya vandhu prachanaiya perusakitta.

Engala Wednesday- varaikkum manda kodachal-la vidarudhula ungalukku evvalavu Santhosham.
 
Chitra Balaji

Bronze Winner
As usual amazing comment pa..... appuram avan arasiyal vaathi... enthalavukku avanoda pathukaappu avanuku uthavum.... romba kashtampaa... athu pinnaadi ezhuthuven paarunka... ennaththa purinchu ennaththa serathu.... athuthaan vanthu kunthikkinnalla.. :love::love::love::love:
Loose mam ava.. அவன் அவ்வளவு thuran sollitu vanthuyum iva panni vechi irukara வேலைக்கு கடவுளே... புள்ளைக vera enna aaga pooguthoo....
 
sivanayani

விஜயமலர்
Hi ma,
Hope you're doing well. I like the way of ur writing. Superb story. Both of them suffered a lot. Hope things will be good. Can't wait to see what's gonna happen. Take care. Thank you for the wonderful story.
how nice of you. thank you so much ma. Of course I am perfectly ok. Ill add my other epi on Wednesday :love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Semma action inikku update-la. Last update was filled with romance this one with action. Your words make me visualise the scene. Wow !

Milir love-nra perila Abhayanukku ezharaiya ezhuthuvittuta. Correct-a sariyana samayuthula veliya vandhu prachanaiya perusakitta.

Engala Wednesday- varaikkum manda kodachal-la vidarudhula ungalukku evvalavu Santhosham.
haa haa haa thank you soo much dear. really I am so happy pa... haa haa pinne villiya irunthukittu itha kooda pannalennaa eppudi. :love::love::love:
 
தாமரை

தாமரை
வாவ் செம தாமரை... எப்பவும் போல நச்சுன்னு பாயிண்ட் புடிச்சிட்டேளே. எஸ் அத்தனை பாதுகாப்பும் அவருக்கு வெறும் ஜுஜுபி.. ஏன்னா அவர் அரசியல் வாதி. எதிர்க்கட்சியாக இருந்தாலும், எல்லாம் அவங்க கைக்குள்ள. அவனோட பாதுகாப்பு ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கும். அதனால்தான் அவளை வேறு இடத்துக்கு அழைத்து செல்ல முயன்றான். ஏன்மா உங்களுக்கே நியாயமா இருக்கா... அவன் நெலமை தெரிஞ்சுதான் வரவேணாம்னான். இந்த பொண்ணு உள்ளேயே இருந்திருக்கலாம். இவளுக்குத்தான் அவன் வேணாம்ல. இது அடுக்குமா, தர்மமா... அவன் அவளை பாப்பானா, இல்ல நெலமைய சமாளிப்பானா.. போங்க நான் கோவமா அடுத்த ஏபி எழுத போறேன்... :love::love::love::love:

எப்பப் பாரு இந்த அபயன் ஆர்மிகாரவுக.. அவனுக்கு வந்தா இரத்தம்.. அவளுக்கு வந்தா தக்காளிச் சட்டினிங்குற ரேஞ்சிலேயே பேசுறாங்க.. நீங்களுமா.. யுவர் ஹானர்...😅😅😅😅

நயனி மா.. நீங்க தான்.. மிளிருக்கும் பேசியாகனும்.🤗🤗🤗

அவ உள்ளேயே இருந்தா.. அவ தன் உயிருக்கும் மேலா அவன் உயிர நினைக்குறது.. எல்லோருக்கும் எப்படி புரியுமாம்.. இப்போ அபயன.. நாற்காலி விட்டுக் கிளப்ப.. அவ பக்கத்தில் யாராவது நெருங்கனும்
நெருங்கனும். அப்போ தெரியும்.. அவனின் காதல் வேகம் அவன மாமலையையும கடுகாக்கி மிதிச்சு நசுக்க வச்சுரும்..😎😎😎😎

கோபமா போறீங்களா😁😁😁😁 எபி எழுத😍😍😍

கோபத்திலயும் குணமா இருக்கறீங்க பாருங்க.. யூ ஆர் க்ரேட்...😘😘😘😘😘😘

மறக்காம.. புதன் கிழமை வந்துருங்க.. நயனி மா..
💐💐💐💐💐
 
Ippathan konjam themba irruku. Milirukkaga sandai pottu pesi yen thondai kaanje pochu. Inimel Milir-oda nyayatha unga comments-ye sollidum. Appadithaane?
 
Top