All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Sudha RK

Bronze Winner
அபயன்அடி பின்னியெடுத்திட்டான்.... ஆனா கடைசியா இப்படி கட்டி போட்டுட்டாய்ங்களே🙄.....

மனைவி மகன்களுக்காக தான் இவ்வளவு யோசிக்கிறான்... இல்லையினா இவனுகளை ஒரு வழி பண்ணியிருப்பான் 😎😎.....

அவ்வளவு சொல்லிட்டு வந்தானே வரவேணாம்னு.... இப்படி வந்து பிரச்சனையை பெருசாக்கி விடுதே மிளிர் பேபி 🙄🙄....

இப்பவும் அவனோட காதலை விட குற்றஉணர்வுதான் தெரியுது மிளிர்க்கு.... (அது என்னமோ இருக்கு.... இவன் ஒருமுறையாவது காதலை சொல்லியிருந்தாதான தெரியும்😏)

எப்படியோ இவளுக்காகத்தான் வந்தான்னு தெரிஞ்சுருச்சு...அந்த இடமும் இவ பேர்ல தான் வாங்கியிருக்கின்னும் தெரிஞ்சுடுச்சு.....

ஆனா.... காதலா வாங்கினான்னு நெனைப்பாளா..... இல்லை தேவை இல்லமா அவளையும் பிரச்சனைல இழுத்து விட்ருக்கான்னு நெனைப்பாளான்னு தெரியலையே 🤔🤔....

சண்டை காட்சிகள் உங்கள் எழுத்து நடையில் அபாரம் நயனிமா👏👏.... ஆனா சுத்தி சுத்தி அபயனுக்கு ஓவரா சோதனை கொடுக்கிறிங்க....இதெல்லாம் நல்லயில்ல....ஆமா 😤😤....சீக்கிரம் காப்பாத்தி விடுங்க😠....
 
sivanayani

விஜயமலர்
Super sis.... Eagerly waiting next epi....
இன்னும் 2 நாள் இருக்கே என்ன பண்றது சிஸ்:unsure::unsure::unsure:..ஒரு ஸ்பெஷல் எபி போடலாம்ல.. இப்படி முக்கியமான இடத்துலே பிரேக் விடுவீங்களா டியர்..
athukku naan ezhuthanumla.. paavamyaa naanu... ippothaan eppadi save pandrathunnu yosikkiren... :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
அபயன்அடி பின்னியெடுத்திட்டான்.... ஆனா கடைசியா இப்படி கட்டி போட்டுட்டாய்ங்களே🙄.....

மனைவி மகன்களுக்காக தான் இவ்வளவு யோசிக்கிறான்... இல்லையினா இவனுகளை ஒரு வழி பண்ணியிருப்பான் 😎😎.....

அவ்வளவு சொல்லிட்டு வந்தானே வரவேணாம்னு.... இப்படி வந்து பிரச்சனையை பெருசாக்கி விடுதே மிளிர் பேபி 🙄🙄....

இப்பவும் அவனோட காதலை விட குற்றஉணர்வுதான் தெரியுது மிளிர்க்கு.... (அது என்னமோ இருக்கு.... இவன் ஒருமுறையாவது காதலை சொல்லியிருந்தாதான தெரியும்😏)

எப்படியோ இவளுக்காகத்தான் வந்தான்னு தெரிஞ்சுருச்சு...அந்த இடமும் இவ பேர்ல தான் வாங்கியிருக்கின்னும் தெரிஞ்சுடுச்சு.....

ஆனா.... காதலா வாங்கினான்னு நெனைப்பாளா..... இல்லை தேவை இல்லமா அவளையும் பிரச்சனைல இழுத்து விட்ருக்கான்னு நெனைப்பாளான்னு தெரியலையே 🤔🤔....

சண்டை காட்சிகள் உங்கள் எழுத்து நடையில் அபாரம் நயனிமா👏👏.... ஆனா சுத்தி சுத்தி அபயனுக்கு ஓவரா சோதனை கொடுக்கிறிங்க....இதெல்லாம் நல்லயில்ல....ஆமா 😤😤....சீக்கிரம் காப்பாத்தி விடுங்க😠....
aamaa avar periya saathana padachittaar paarunka pattu kambalam virukka. ada ponka sudha... appuram ava velila vanthaathaan avanoda thillu mullu theriya varum. appuram, aval ulla irunthaa, avaloda kathal thappaayidume... veliya vanthuthaan aakanum... vera vali... ava enka nenaikka poraa kathalaal vaankinaannu... innum avana vachu seivaa.. :love::love::love:
 
தாமரை

தாமரை
haa haa I love you thamarai... really you are wonderful person... haa haa yes ava ulla irunthaa athu avaloda kaathalukku asinkam. veliya vanthaa avanukku kashtem. moththathila enakku kallu... naa porenpaa thoonka. :love::love::love:
தூங்கிட்டு வாங்க.. நயனி மா.. நம்ம பஞ்சாயத்து.. கதை முடியற வரை தீராது போல😅😅😅😅
 
Puneet

Bronze Winner
aamaa avar periya saathana padachittaar paarunka pattu kambalam virukka. ada ponka sudha... appuram ava velila vanthaathaan avanoda thillu mullu theriya varum. appuram, aval ulla irunthaa, avaloda kathal thappaayidume... veliya vanthuthaan aakanum... vera vali... ava enka nenaikka poraa kathalaal vaankinaannu... innum avana vachu seivaa.. :love::love::love:
Innumaaa😳😳😳😳
Ungalukku irakkame illaya😭😭😭😭
 
தாமரை

தாமரை
ramya290417_1t.jpg

ஆமாஆஆஆ.. ம்ளிருக்கு எத்தன மாமியாருங்க இங்கன இருக்கீக.. மாமியா உடச்சா மண்கொடம்.. மறுமக உடச்சா பொன்கொடம் கதையால்ல.. இருக்கு 😞😞😞😞

அபயன் நல்லவனா.. நல்ல கணவனா தகப்பனா மாறிட்டான் ஓகே... அவன் தவறை உணர்ந்து ஃபீல் பண்ணப்ப அவனை எல்லோரும் மன்னிச்சாச்சு.. அவனின் காதல் பாசம் கண்டு அட்மையர் பண்ணவே ஆரம்பிச்சாச்சு.... ஆனாலும் பாசம் கொஞ்சம் எக்ஸ்டராவா.. பொங்குதே...

. ம்ளிர எல்லாரும் ஏன் திட்றீங்க ம்ளிர் மாமியாருங்களே.

அவன் மனைவிக்காக உயிரை பணயம் வைக்கிறான்.. அவ உயிர் அவனுக்கு முக்கியம் ..வாவ்.. ஒத்த இரும்புத் தடிய வச்சு.. ஊரையே அடிச்சு காலி பண்ணிடுவானாம்.. அட👍👍👍

அவளதும் அன்புதானே..

அந்தப் பொண்ணு அவன இப்பவும் காதலிக்குறா... இன்னமும் புருஷனா நினைக்கிறா.. அவனுக்கு ஒன்னு வர பார்த்துட்டு நிக்கறதில்ல..

அப்படிப்பட்டவ.
குண்டு சத்தம் கேட்டுட்டு.. உள்ளயே ஒளிஞ்சு கிடந்தா..
அவ செய்யறது சரி..ஆகிடுமா...

தன் உயிரை பத்திரமா பாத்துக்கிட்டா னு எல்லோரும் பாராட்டு பத்திரம் வாசிப்பாங்களாமா..மாமியாருங்க கொற தான் சொல்லுவாங்க 😒😒😒😒

#லூசு
#மரமண்டைல ஏறலையா
#அவ்ளோ சொல்லி புத்தியில்லையா
#தேவையில்லாத வேல..
#அவனுக்கு கஷ்டம் கொடுக்கிறா...

😠😠😠😠😠😠 என்னாது இதெல்லாம்..

அவன் பண்ணா காதல்.. அவ பண்ணா லூஸூத் தனமா..

இத நான் கேப்பேன்🏌 நயனி மா..🤕🤕🤕🤕🤕
 
தாமரை

தாமரை
தேன் மொழி ? Are you identifying me as some other person ?
ஓ ஸாரி மா.. நாவல் ரீடர் னு யூசர் நேம் வச்சிருந்தவங்க பெயர் தான் தேன் மொழி ன்னு நினைக்கிறேன்.. கன்ஃபியூஸ் ஆகிட்டேன்.😅😅😅

மன்னிச்சு...
 
Storyreader

Well-known member
ஓ ஸாரி மா.. நாவல் ரீடர் னு யூசர் நேம் வச்சிருந்தவங்க பெயர் தான் தேன் மொழி ன்னு நினைக்கிறேன்.. கன்ஃபியூஸ் ஆகிட்டேன்.😅😅😅

மன்னிச்சு...
It's ok. I am Anuradha.
 
Top