All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hi nayani ma
Super .uthiyukthan name ye chumma different..samarthi cute... waiting for updates..ippdi Oru teaser heart beat yearuthu..adapavi hero va appalas hero va waiting
haa haa itho vanthitirukken viji. ippothan elutha arambichirukken. koncham time thanka. mudichuttu vanthiruven. :love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா?
மனதை உருக்கும் தலைப்பு...
என்றும் போல் இதிலும் வித்தியாசமான நாயகன் நாயகி பெயர்கள்...
டீஸரும் வித்தியாசம்... அற்புதம் சிவா... வாழ்த்துக்கள்...
Hi My dear. How are you. எப்படி இருக்கிறீங்க, உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. வந்திட்டே இருக்கேன், :love::love::love::love:
 

RPG

Bronze Winner
ஹாப்பி டு சி யு அகைன் மாதாஜி :smiley15::smiley15::smiley15::smiley15:

காங்கிராட்ஸ் போர் யுவர் நியூ ஸ்டோரி :smiley3::smiley3::smiley3:
வெரி இம்ப்ரெஸ்ஸிவ் அண்ட் யுனிக் நேம்ஸ் :WritingSmiley::WritingSmiley::WritingSmiley:

ஐ லவ்ட் இட்:smile1::smile1::smile1:
 

Chella

New member
ஆரம்பமே இப்படி இருந்தால் போகப் போக சிவநயனி ஸ்டைல்ல எப்படி வரும்னு தெரியல 😇😇😇😇😇😇😇👀👀👀
 

Banumathi Balachandran

Well-known member
உங்களுடைய நிலவே என்னிடம் நெருங்காதே, எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா? இரண்டும் தான் படித்து இருக்கிறேன்.மிக அருமையாக வித்தியாசமாக எழுதுகிறீர்கள். உங்களுடைய கதை தலைப்பும் நாயகன் நாயகி பெயர் தேர்வும் வித்தியாசமாக யோசிக்கிறீர்கள் அநோத்கமன்.அந்தமில்லாரியன்‌. இப்போது உத்தியுக்தன் ரொம்ப அருமையாக உள்ளது. புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி.
 
Status
Not open for further replies.
Top