All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
எப்போ என்று ஆவலாக இருந்தேன். இப்பொழுது உங்களுடைய டீஸர் பார்த்த உடன் மகிழ்ச்சி அளிக்கிறது. டீஸர் ஆரம்பமே அசத்தல். நன்றி சகோதரி நல்வாழ்த்துக்கள். :smile1:
Romba romba romba nandripa. me so happy. koncham time thanka. vanthite iruken:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayanima welcome back...😍😍😍😍😍

ஸ்டோரி title சூப்பரா இருக்கு....... ஹீரோ ஹீரோயின் name செலக்சன் வழக்கம் போல செம்ம சூப்பர்..........🤩🤩🤩🤩😍😍😍😍🤩😘😘😘😘❣❣❣❣

டீஸர்யே இப்டி இருக்கு.....😤😤😤🙄🙄🙄🙄🙄

Eagarly waiting for the update nayanima.....❣
Thank you pa. ippothaan frame poduren. pottutu vanthiduven. koncha time thanka:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow .. Nayani maa... Welcome back...😍😍😍😍

வழமை போலவே பெயர்த்தெறிவுகளும் விளக்கங்களும் அருமை..👌👌👌👌
சினிமா நடிகர்களா உத்தியுக்தன் and சமர்த்தி???
Thank you pa. aama 2 perum actors thanpa
 

Thamizhselvi

Well-known member
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் நயனி.அருமையான தலைப்பு, அட்டகாசமானமுன்னோட்டம்.பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.
 

Vija

Well-known member
உங்களுடை கதை எப்போ வரும் என்று ஆவலாக இருந்தேன். இப்பொழுது உங்களுடைய டீஸர் பார்த்த உடன் மகிழ்ச்சி அளிக்கிறது. டீஸர் ஆரம்பமே அசத்தல். நன்றி சகோதரி நல்வாழ்த்துக்கள். :smile1:
 
Status
Not open for further replies.
Top