sivanayani
விஜயமலர்
உங்களுடைய நிலவே என்னிடம் நெருங்காதே, எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா? இரண்டும் தான் படித்து இருக்கிறேன்.மிக அருமையாக வித்தியாசமாக எழுதுகிறீர்கள். உங்களுடைய கதை தலைப்பும் நாயகன் நாயகி பெயர் தேர்வும் வித்தியாசமாக யோசிக்கிறீர்கள் அநோத்கமன்.அந்தமில்லாரியன். இப்போது உத்தியுக்தன் ரொம்ப அருமையாக உள்ளது. புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சகோதரி.
மிக மிக நன்றி பானுமதி, மிக மிக மகிழ்ச்சியாக இருக்கு, உங்க எல்லோருடைய ஆசீர்வாதமும்தான் இதுக்கு காரணம்,