All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ooooo.... மேடம் செவ்வனே எல்லா வேலையும் seithu mudichitaanga போல..... அவன் அந்த தேர்தல் ah thoththu business layum பயங்கரமான அடி pola..... Appo avanodaya thambi ah paaththutu thaan iva ellame thappa purinji kitu எல்லா வேலையும் seithu இருக்கா..... Appo அந்த hotel room la பாத்தது யாரு...... அவன் ஏன் இது எல்லாம் avanodaya thambi nu solli avanodaya பக்கத்தை nirubikkala...... Avalodayathu மட்டுமே avaluku therinjithu avala ஒருத்தன் ஒண்ணுமே இல்லமல் aaitaanu ஏன் puriyala... Super Super maa... Semma episode
எவ்வளவு பெரிய தவறு செய்து இருக்கிறாள்.... ஒருவருடைய பணத்தையோ அல்லது தொழிலையோ அழித்தால் மீண்டும் சம்பாதித்து விடலாம்.. ஆனால் ஒருவரது புகழ், நற்பெயர், அதைவிட பெண்களுக்கு தான் கற்பு என்பது இல்லை ஆண்களுக்கும் அது உண்டு அதையே கலங்கப்படுத்தி விட்டு தான் செய்தது நியாயம் தான் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு இருக்கிறாள்... தான் செய்தது தவறு என்று தெரிந்தாள் இத்தனை நாள் தலையில் தூக்கி வைத்தவர்கள் கீழே எரிந்து விடுவார்கள்... சாதாரண குடும்பத்தில் வளர்ந்த பெண்... ஒரு ரிப்போர்ட்டர் இவளுக்கே இப்படி இருக்குமானால் அவன் தனது தொழிலும், சொந்த வாழ்க்கையிலும் நற்பெயர் வாங்கி இருப்பவன்... அவனுக்கு இந்த அவமானம் எத்தகையதாக இருக்கும் என்பதை அவள் நினைக்க மறந்து விட்டாள்.... அவ்வளவு எளிதாக விட்டு விடுவானா அவன்... பெண் புத்தி பின் புத்தி என்பதை நிருபித்து விட்டாள்....
Samartheeeeee.... Nee mattum en kai la kedeche... Kaima tan... Unakku RED ALERT kudukuren...
Intha polappu polakkirathukku pitchai edukkalam.. unnoda family kku unmai therinja kaari thuppuwanga.. Reporter na responsibility and reliability irukkanum... Avan evlo periya oru Manushan... Assault a avanoda career the thooki pottutte...
Avanodarevenge ku ready a iru.. avan adipatta puli... Epdi paayum nu na solle vendiyathu illa... Avan unna evlo torture pannalum un mele enakku sympathy varapporathum ille..
ஹாய் சகோ, கதை ரொம்ப நல்லா போகுது, பாவம் உத்தியுக்தன், பாவம் ஓரிடம் பழி ஓரிடம், என்பது போல அவன் தம்பி பண்ண தப்புக்கு அவன் தண்டனை அனுபவிக்கிறான், அவன் மறுப்பு தெரிவித்து இருக்கலாமே, அவன் அரசியல் வாழ்க்கை காப்பாற்றப்பட்டிருக்கும். இப்போ சமர்த்திய, வச்சு செய்ய போறான், பாவம். Eagerly waiting for next ud.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.