All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Antha mangoose mandayan Vandhuttan ya vibration madiri varuwan... 😂😂😂😂
Aprama nanga ellarum oda vendiyathu tan.

Avan ponnukku kodi pidikkirathu ellam poi vesham... Nambatheenga... Avan ullukka hero army.. adan Sleeper Cell nu avanku per vechirukkom... Avan yarukku unmaya support panrano... Avangalukku against a tan eppayume comment panwan...😂😂😂😂😂😂😂😂😂
ada kokka makka. nesamava. naa nambi emanthutomeya.. :smiley48:
 

sivanayani

விஜயமலர்
ஆதித்தியன், உத்தியுக்தன் இருவரும் உருவத்தில் ஒற்றுமையாக இருந்தால் ஆதித்தயனை பார்த்து விட்டு அது உத்தியுக்தன் என்று நினைத்து அவனைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு விட்டு பிறகு தவறுதலாக செய்தியிட்டது தெரிந்தும் (சில மனிதர்கள் செய்து விட்டு தப்பிக்க அவர்கள் மீதே பழி சுமத்துவார்கள்)அதைப் போல் தவறு செய்துவிட்டு அவனுடைய குடும்பத்தினர்ளை மறைக்க சொன்னது அது அவன் செய்தபிழை என்று கூறி தான் செய்த தவறை மறைப்பது சமர்த்தி செய்த மாபெரும் பிழை இது தெரிந்தால் அவளை வளர்த்த அவளுடைய அண்ணனும் அண்ணியுமே மன்னிக்க மாட்டார்கள். தவறே செய்யாமல் பழிச்சுமத்துவது எவ்வளவு பெரிய தவறு உத்தியுக்தன் மனம் என்னப்பாடுபடும் நல்ல மனிதனைப் பற்றி சமர்த்தி தவறுதலாககாட்டி அவனை மிருகம் ஆக்கி விட்டாள் இப்பொழுது அவன் அடிப்பட்ட வேங்கை அவனுடைய செயல் எப்படி இருக்கும் என்று யாராலும் கூறமுடியாது.😡😡😡
மிக சரியாக சொன்னீங்க, மனிதர்கள் எத்தனை விதமானவர்கள், உண்மையாக சமர்த்தி ‍போன்ற சாதாரண மனிதர்கள்தான் இந்த உலகத்தில் அதிகம், ‍செய்த தப்புக்கு மன்னிப்புக் ‍கேட்கும் மனிதர்கள் மிக குறைவு, அவர்கள் மனிதர்களுள் மாணிக்கங்கள்:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ooooo.... மேடம் செவ்வனே எல்லா வேலையும் seithu mudichitaanga போல..... அவன் அந்த தேர்தல் ah thoththu business layum பயங்கரமான அடி pola..... Appo avanodaya thambi ah paaththutu thaan iva ellame thappa purinji kitu எல்லா வேலையும் seithu இருக்கா..... Appo அந்த hotel room la பாத்தது யாரு...... அவன் ஏன் இது எல்லாம் avanodaya thambi nu solli avanodaya பக்கத்தை nirubikkala...... Avalodayathu மட்டுமே avaluku therinjithu avala ஒருத்தன் ஒண்ணுமே இல்லமல் aaitaanu ஏன் puriyala... Super Super maa... Semma episode
thank you so much ma. yes avaludaya avasara puthiyal avanudaya vaalkkai kelvikuriyanathu. atharkkana pathiladiyai avan eppadi kodupaan? poruthirunthu parunka:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
தப்பு பண்ணிட்டா
ஆனா அவன் ஏன்
மறுப்பு தெரிவிக்கவில்லை
அது என்னுடைய இரட்டை என்று
அவன் இவள சும்மா விடுவானா
அதர்க்கான காரணம் பின்னாம் பின்னாடி வரும், ‍நிச்சயமா இவளை சும்மா விடமாட்டான், :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Adapavi mathi thappa ezhuditala. Adei adanala avan sambrajiyamae sarinju pochae. Avan sambrajiyatha azhichutu iva adu mulama kasu panam peru pugazh nu enjoy panitu irukaa. Iru di avan una vachu seiya kathurukan di. Evalo enjoy pana mudiyumo paniko aparam un vazhkaila siripae irukadudiyov .
athe thanya athe thaan. vachchu seivanpa. koncham porunka:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
எவ்வளவு பெரிய தவறு செய்து இருக்கிறாள்.... ஒருவருடைய பணத்தையோ அல்லது தொழிலையோ அழித்தால் மீண்டும் சம்பாதித்து விடலாம்.. ஆனால் ஒருவரது புகழ், நற்பெயர், அதைவிட பெண்களுக்கு தான் கற்பு என்பது இல்லை ஆண்களுக்கும் அது உண்டு அதையே கலங்கப்படுத்தி விட்டு தான் செய்தது நியாயம் தான் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு இருக்கிறாள்... தான் செய்தது தவறு என்று தெரிந்தாள் இத்தனை நாள் தலையில் தூக்கி வைத்தவர்கள் கீழே எரிந்து விடுவார்கள்... சாதாரண குடும்பத்தில் வளர்ந்த பெண்... ஒரு ரிப்போர்ட்டர் இவளுக்கே இப்படி இருக்குமானால் அவன் தனது தொழிலும், சொந்த வாழ்க்கையிலும் நற்பெயர் வாங்கி இருப்பவன்... அவனுக்கு இந்த அவமானம் எத்தகையதாக இருக்கும் என்பதை அவள் நினைக்க மறந்து விட்டாள்.... அவ்வளவு எளிதாக விட்டு விடுவானா அவன்... பெண் புத்தி பின் புத்தி என்பதை நிருபித்து விட்டாள்....
மிக அழகாக சொன்னீங்க, நிறைய பத்திரிகை மற்றும் தொழைக்காட்சி நிருபர்களுக்கு அது தெரிவலை்லை, பணம் மட்டும்தான் அவர்களின் குறிக்கோளாகிவிடுகிறது, ‍இவள் மட்டும் விதிவிலக்கா என்ன- ‍இவள் செய்ததற்கு வைத்து செய்வான் பாருங்க, :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top