K.Venigovind
Well-known member
அப்பவே நினைச்சேன் சிஸ் அது நம்ம ஹீரோவா இருக்க வாய்ப்பில்லைனு..
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
athe thaan athe thaan.அப்பவே நினைச்சேன் சிஸ் அது நம்ம ஹீரோவா இருக்க வாய்ப்பில்லைனு..
Thank you so much maWow awesome
ini kaimaathaanசூப்பர் பதிவு.சமர்த்தி உண்மை தெரியாமல் இப்படி பண்ணிவிட்டதே!!!
உலகத்தில ரொம்ப பேரு அப்படித்தான் இருக்காங்க, யாரும் மத்தவங்க நிலையில இருந்து பார்ப்பதில்லை, அதுக்கு இவள் ஒரு உதாரணம்நயனிமா கணமான பதிவு
உத்தியுக்தன் வாழ்க்கையையே சின்னாபின்னமா ஆக்கிட்டு அவன் குடும்பத்தை பற்றி சொல்லல அதுக்கு நான் என்ன பண்ண முடியும்னு இருக்கியே சமர்த்தி
எல்லாத்துக்கும் சேர்த்து வைத்து உத்தி செய்வானே எப்படி தான் சமாளிக்க போறியோ தெரியலையே.....