All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
நல்லா மாட்டிக்கிட்டா
தப்பிக்க இப்படி அடுச்சுட்டாளே
இவள கண்டு பிடித்து
என்ன செய்ய போறானோ
வச்சு செய்வான்பா வச்சு செய்வான்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Antha ponnu kuda irunthathu ivan thannu enaku santhegama iruku🤔🤔..Avan room kullave poiruka na ivaluku thairiyam jasthi than... ipa vasama sikita...
Avan perumaigala alli veesitu irukan iva avanaiye adichitu essss agita... yellarum thappikanumna moonji ya mooditu povanga inimey iva avan kaila thapikanum na kann👀 avanuku kaamikama irukanum...
அதேதான் அதேதான், அவன் கரங்கள் நீளம், அவளைக் கண்டுபிடிப்பதா சிரமம், பிடிச்சுடுவான், அதுக்கு அப்புறம் வச்சு செய்வான், :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hiyyo hiyyo intha pakkiku arive illaya ippadi poi maatikiche.... Adichitu vera poiruka yenna Panna porano....🤔🤥
Nayanima enaku oru doubt ... Yukthan kannula iruntha nermaya patha antha Ponnu kuda Irunthathu avan than a?!🤔🤔🙄
Manda kaayuthe🤔🤓
ஹா ஹா ஹா,, ஐயோ ‍ ஐயோ,,, எப்ப‍டி சொல்லுவேன் என்னன்னு சொல்லுவேன்,,, (ஒப்பாரி ‍போல படிக்கவும்):love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சமர்த்திக்கும் உத்தியுக்தனுக்கும் ஏதோ ஒரு வகையில் ஈர்ப்பு ஆரம்பமாகியுள்ளது.
வேடனின் அம்பு பட்டு தரை சாய்ந்த சதை பற்று கொண்ட புறா மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்
How sweet. Thank you so much dear. ‍இத்தகைய கவனிப்புகள்தான் எழுத்தாளனை ‍மேலும் மேலும் ஊக்கப்படுத்தும், மிக மிக நன்றிப்பா:love::love::love::love:
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis ஆனாலும் இந்த சமர்த்தி ரொம்ப மோசமா behave பண்றாள் இவள் நேர்மையின் சிகரம் மாதிரி உத்தியை குறை சொல்ல தகுதி இல்லை அந்த பொண்ணுகூட இருந்தது கண்டிப்பா உத்தி இல்லை அடித்து சொல்லலாம் இந்த அவசரக்குடுக்கை என்ன போடப்போகுதோ பத்திரிக்கையில் 😠😠😠😠😠😠😡😡😡😡😡😡😡 😠😠😠😠😠😠😠😠😠உத்தியுக்தன் ரூமில் நுழைந்ததே தப்பு இதில் அவன் பத்திரிக்காரர்களை தாக்கி பேசவும் இவளுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வருது அத்து மீறி நுழைந்துவிட்டு அவன் கண்ணிலே மண்ணை தூவிவிட்டு போற இவளை என்னன்னு சொல்றது சமர்த்தியவாளி😡😡😡😡😡😡😡 அடுத்தவனின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்வதில் அப்படி என்ன இருக்கு இன்னும் நிறைய பேர் இப்படி தான் sis இருக்காங்க தன் வீட்டு ஓட்டையை அடைக்க வக்கில்லாதவன் அடுத்தவன் வீட்டு ஓட்டையை அடைக்கபோறானாம் அப்படி இருக்கு சமர்த்தி பண்ணிய வேலை உத்தி உண்மையில் ஒரு நேர்மையான மனிதன்🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️ ஆனால் இவள் என் இவ்ளோ ஒர்ஸ்ட் டா இருக்கிறாள்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ ஐடி கார்டை காட்ட சொன்னால் இத்தாலிய பெண்ணின் ஐடி கார்டை காட்டுகிறாள் பிராடு, 420 உத்திக்கு தெரியாததா உன்னை போன்ற அவன் பல சில்லறைகளை பார்த்திருக்கிறான் நீயெல்லாம் எம்மாத்திரம் இந்த ஒரு விஷயத்தில் தான் உத்தி ஏமாந்துவிட்டான் உன்னை வெளியில் விட்டு இருக்கக்கூடாது அதுதான் அவன் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பிழை🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️ அவனோட எதிர்காலத்தை இப்படி நாசமாக்க துடிக்கிற கேவலம் பணத்துக்காக உன்னையெல்லாம் நல்லா வச்சு செய்யணும் 👿👿👿👿உத்தியின் கோர்ட்டில் உனக்கு மிக கடுமையான தண்டனை கிடைக்கும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் வேறு வழி இல்லை 😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😠👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
 

sivanayani

விஜயமலர்
மிகவும் அருமையான பதிவு sis ஆனாலும் இந்த சமர்த்தி ரொம்ப மோசமா behave பண்றாள் இவள் நேர்மையின் சிகரம் மாதிரி உத்தியை குறை சொல்ல தகுதி இல்லை அந்த பொண்ணுகூட இருந்தது கண்டிப்பா உத்தி இல்லை அடித்து சொல்லலாம் இந்த அவசரக்குடுக்கை என்ன போடப்போகுதோ பத்திரிக்கையில் 😠😠😠😠😠😠😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😠😠உத்தியுக்தன் ரூமில் நுழைந்ததே தப்பு இதில் அவன் பத்திரிக்காரர்களை தாக்கி பேசவும் இவளுக்கு ரோசம் பொத்துக்கொண்டு வருது அத்து மீறி நுழைந்துவிட்டு அவன் கண்ணிலே மண்ணை தூவிவிட்டு போற இவளை என்னன்னு சொல்றது சமர்த்தியவாளி😡😡😡😡😡😡😡 அடுத்தவனின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்வதில் அப்படி என்ன இருக்கு இன்னும் நிறைய பேர் இப்படி தான் sis இருக்காங்க தன் வீட்டு ஓட்டையை அடைக்க வக்கில்லாதவன் அடுத்தவன் வீட்டு ஓட்டையை அடைக்கபோறானாம் அப்படி இருக்கு சமர்த்தி பண்ணிய வேலை உத்தி உண்மையில் ஒரு நேர்மையான மனிதன்🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️ ஆனால் இவள் என் இவ்ளோ ஒர்ஸ்ட் டா இருக்கிறாள்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ ஐடி கார்டை காட்ட சொன்னால் இத்தாலிய பெண்ணின் ஐடி கார்டை காட்டுகிறாள் பிராடு, 420 உத்திக்கு தெரியாததா உன்னை போன்ற அவன் பல சில்லறைகளை பார்த்திருக்கிறான் நீயெல்லாம் எம்மாத்திரம் இந்த ஒரு விஷயத்தில் தான் உத்தி ஏமாந்துவிட்டான் உன்னை வெளியில் விட்டு இருக்கக்கூடாது அதுதான் அவன் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய பிழை🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️ அவனோட எதிர்காலத்தை இப்படி நாசமாக்க துடிக்கிற கேவலம் பணத்துக்காக உன்னையெல்லாம் நல்லா வச்சு செய்யணும் 👿👿👿👿உத்தியின் கோர்ட்டில் உனக்கு மிக கடுமையான தண்டனை கிடைக்கும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் வேறு வழி இல்லை 😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠😠😠👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌
மிக மிக அழகான அட்டகாசமான பதிவு. ஆமாம் தன்வீட்டில் உள்ள குற்றங்குறைகளை தீர்க்க வழியில்லாதவர்கள், பிரதியார் வீட்டு சிக்கலை தீர்க்க போன கதைதான். மீடியா தனிமனிதனின் உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்புக்கு கொடுப்பதில்லை அது சுயநலமாகத்தான் யோசிக்கும். மிக அழகா சொன்னீர்கள். அற்புதம். :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top