All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
சூப்பர் பதிவு. சும்மாவே அவன் வைச்சி செய்யுவான் இதில சமர்த்தி புள்ள அடிச்சிட்டு இல்ல ஓடுது!!!! போச்சி போச்சி பிரச்சினை பின்னாடி போய் இப்போ இழுத்துட்டு போகுது!!!
semma kedi maa.... எப்படியோ அவன் kita irunthu thappichitaa just miss.... இல்லனா madam appove ஒரு vazhi ஆகி இருபாங்க.... Semma தைரியம் அவன் room ke வந்து எல்லாத்தையும் photo எடுத்து nalavelai அந்த time la varala அவன்..... Ava kita ஆதாரம் onnum kadaikila போல அந்த room ah மட்டும் photo eduthukita.... அவல லேசுல vidra maari இல்ல kodanji kodanji எவ்வளவு கேள்வி ketaan but escape aaitaa le avana அடிச்சிட்டு.... யாரு nu மட்டும் avanuku therinjithu vechi செய்வான் ஆனா.... Seriyaanava pa ava வம்பை விலை கொடுத்து வாங்கி இருக்கா என்ன aaga pooguthoo.... Super Super maa... Semma episode
சமர்த்திக்கும் உத்தியுக்தனுக்கும் ஏதோ ஒரு வகையில் ஈர்ப்பு ஆரம்பமாகியுள்ளது. வேடனின் அம்பு பட்டு தரை சாய்ந்த சதை பற்று கொண்ட புறா மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்
சமர்த்தி செஞ்சது ரொம்ப தவறு.... கண்டிப்பாக நம்ம ஹீரோ தப்பு பண்ண மாட்டானு நம்புறோம்... அதுக்கு பின்னாடி ஏதாவது காரணம் இருக்கலாம்... இந்த சமர்த்தி ஒவர் ஸ்மார்டா பிகேவ் பண்ணி தன்னுடைய வாழ்க்கையை கெடுத்துட்டாளே.... பார்க்கலாம் அவளும் எந்த அளவுக்கு போகிறானு.... நயனிமா நீங்களே சொல்லிட்டிங்க இந்த தடவை நீங்க ஹூரோ க்கு சப்போர்ட்னு... கொஞ்சம் அத மனசுலவச்சுட்டு பார்த்து செய்யுங்க.....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.