All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. சும்மாவே அவன் வைச்சி செய்யுவான் இதில சமர்த்தி புள்ள அடிச்சிட்டு இல்ல ஓடுது!!!! போச்சி போச்சி பிரச்சினை பின்னாடி போய் இப்போ இழுத்துட்டு போகுது!!!
 

Lakshmivijay

Well-known member
சூப்பர் பதிவு நயனிமா :love::love::love::love::love:
உத்தியுக்தன் மண்டைய உடைச்சிட்டியே சமர்த்தி 😯😯😯😯😯
இனிமே உன் நிலைமைய நினைச்சா 😔😔😔😔😔
 

Chitra Balaji

Bronze Winner
😊 😊 😊 😊 😊 😊 😊 😊 semma kedi maa.... எப்படியோ அவன் kita irunthu thappichitaa just miss.... இல்லனா madam appove ஒரு vazhi ஆகி இருபாங்க.... Semma தைரியம் அவன் room ke வந்து எல்லாத்தையும் photo எடுத்து nalavelai அந்த time la varala அவன்..... Ava kita ஆதாரம் onnum kadaikila போல அந்த room ah மட்டும் photo eduthukita.... அவல லேசுல vidra maari இல்ல kodanji kodanji எவ்வளவு கேள்வி ketaan but escape aaitaa le avana அடிச்சிட்டு.... யாரு nu மட்டும் avanuku therinjithu vechi செய்வான் ஆனா.... Seriyaanava pa ava வம்பை விலை கொடுத்து வாங்கி இருக்கா என்ன aaga pooguthoo.... Super Super maa... Semma episode
 

Vija

Well-known member
சமர்த்தி இந்த ஒருநாள் அவள் செய்த பிழையாள் . அவள் வாழ்க்கை எப்படி மாறபோகுதே , அவள் வாழ்க்கையில என்னுடைய துன்பம் எல்லாம் வரப்போகிறதே!:unsure::unsure::unsure:
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சமர்த்தி செஞ்சது ரொம்ப தவறு.... கண்டிப்பாக நம்ம ஹீரோ தப்பு பண்ண மாட்டானு நம்புறோம்... அதுக்கு பின்னாடி ஏதாவது காரணம் இருக்கலாம்... இந்த சமர்த்தி ஒவர் ஸ்மார்டா பிகேவ் பண்ணி தன்னுடைய வாழ்க்கையை கெடுத்துட்டாளே.... பார்க்கலாம் அவளும் எந்த அளவுக்கு போகிறானு.... நயனிமா நீங்களே சொல்லிட்டிங்க இந்த தடவை நீங்க ஹூரோ க்கு சப்போர்ட்னு... கொஞ்சம் அத மனசுலவச்சுட்டு பார்த்து செய்யுங்க.....
 
நல்லா மாட்டிக்கிட்டா
தப்பிக்க இப்படி அடுச்சுட்டாளே
இவள கண்டு பிடித்து
என்ன செய்ய போறானோ
 
Status
Not open for further replies.
Top