sivanayani
விஜயமலர்
nesamaavaa sollureenka. ippothanya nimmathiyaa iruku avvvHahaha... Avan romba jolly type... Ellam sportive a eduthuppan
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
nesamaavaa sollureenka. ippothanya nimmathiyaa iruku avvvHahaha... Avan romba jolly type... Ellam sportive a eduthuppan
appadi sollunka hero armyku uraikira mathiri. aanaa ithellaam avankaluku kekkathuyaa kekkaathu. kettuttaalum puriyathu.No words to say Nayani ma...
Uthi baby oda manasala pesurathu semma. Melted our hearts.
Intha Sathi oru muttal sandhega pisasu mattum illa... Mattmaana selfish... Thannoda sontha veruppitkaaga Anna Anni ya mattum illa. Sontha pullayaiye thavikka vida pora. Innum antha Juliet iye pudichittu thongura...
Ippo avanai emathittu poi irukka... Dhairiyam iruntha avan irukkira time e poikkalam. And avale sonna avanai vittu thappa tan odi olinjen nu. This proves that she is a cowardice...
Uthi kku unna kandupidikka mudiyathu nu ninaikkiriya... Never... Varuwan paru... madiri.... Unakku vena un varattu pidivadham Mukkiyama irukkalam. Unlike you he really cares for baby.
Wait pannitte iru....
nambirenya nambiren. nambikaithane vaalkai.Unmaya sonna nambanum Nayanima
Thank you so much maArumai
Thank you so much maஅருமை
தெய்வமே நா இல்லை நா இல்லை,,, அப்பாடா நல்ல வேளை இந்த ஹீரோயின் ஆர்மிங்களுக்கு எதுவும் கேக்கல, ஆமாபா ஆமா பேசாம வேற ஒருத்திய போட்டிருக்கலாம்னு இப்போதான்யா நானும் யோசிக்கிறேன், என் கெறகம்,,, போட்டு தெலைச்சிட்டேனே என்ன பண்ணுவேன், அவ்வ்வ்வ்நயனிமா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்... extra ud கொடுத்ததுக்கு.... எங்க இருந்து புடிச்சீங்கம்மா... இப்படி ஒரு ஹீரோயின.... ஷப்பா... முடியல.... அனேகமா இவளுக்கு பைத்தியம் பிடிச்சுருக்குமோ.... அவளா ஏதாவது ஒன்னு நினைச்சு அவளா இது தான்னு முடிவு பண்ணிக்குறா... பேசாமா சமர்த்தி வேண்டாம் உத்திக்கு வேற ஒரு நல்ல பொண்ணா பாருங்க... இந்த பைத்தியத்து கூட அவன் எப்படி குடும்பம் நடத்த போறானோ... தெரியல.... ஏன் நயனிமா... பெரிய ஸ்மார்ட்னு நினைப்பு... உலகத்துல இனி அவ எந்த மூலைக்கு போனாலும் இவன் இனி விட மாட்டானு இன்னுமா புரிஞ்சுக்கல.... கடவுளே... இவள எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா நயனிமா....
முடியல.......
இது இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் யூடி கொடுத்ததுக்கு...
🗡🛡⚔⚔⚒ இது எல்லாம் சமர்த்திய ஹீரோயினா போட்டதுக்கு.....
இனி அவன் முயற்சி செய்தாலும் இவ அதை புரிஞ்சுக்கணுமே, எங்கேயிருந்து புசெ்சேன்னுதான் எனக்குத் தெரியல, சபா,,, முயெல,,,Very very nice. இரண்டு பேரும் சண்டைக்குதான் ரெடியா இருக்காங்க. கல்யாண வாழ்க்கை அன்பில் ஆரம்பிக்காததுதான் பிரச்சனை. மனசுல அன்பு இருந்தாலும் இரண்டு பேருக்கும் புரிதல் இல்லை. உத்தியுக்தன்தான் கொஞ்சம் அன்பை வெளிக்காட்டனும்
Thank you so much maNice update sis
Thank you so much maSuper ud sis
Thank you so much ma, ஆமாயா ஆமா ஓடிட்டா.. இவளை என்ன பண்ணுறதுன்னுதான் தெரியவே மாட்டேங்குது,ரொம்ப நல்லா இருக்கு
மறுபடியும் அவன ஏமாத்திட்டாளா
குழந்தையின் வளர்ச்சி பாத்து
அவனுடைய உணர்வுகள
வார்த்தையில் சொல்ல முடியாது