Vija
Well-known member
சமர்த்தி நீ திருந்த மட்டபோலே ( சமர்த்தி கோபம் வந்து விட்டாள் இடம் பொருள் எல்லாம் பார்க்காமல் பேசி விடுகிறாள்) தனியே இருந்து அவளையும் வயிற்றிலுள்ள குழந்தையை சரியாக பார்க்காமலே அவளுடைய உடம்பில் ஊட்டச்சத்து குறைவாக உள்ளது என்று கூறியும் அவளுடைய பிடிவாதமாக இருக்கிறாலே இவள் எப்பொழுது தன்னுடைய தவறை உணர்வலோ பாவம் உத்தியுக்தன் எப்படி சமாளிக்க போகிறானோ