All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

Hanza

Bronze Winner
No words to say Nayani ma...
Uthi baby oda manasala pesurathu semma.😍😍😍 Melted our hearts.

Intha Sathi oru muttal sandhega pisasu mattum illa... Mattmaana selfish... Thannoda sontha veruppitkaaga Anna Anni ya mattum illa. Sontha pullayaiye thavikka vida pora. 😡 Innum antha Juliet iye pudichittu thongura...

Ippo avanai emathittu poi irukka... Dhairiyam iruntha avan irukkira time e poikkalam. And avale sonna avanai vittu thappa tan odi olinjen nu. This proves that she is a cowardice...😂😂😂😂

Uthi kku unna kandupidikka mudiyathu nu ninaikkiriya... Never... Varuwan paru... 🦁madiri.... Unakku vena un varattu pidivadham Mukkiyama irukkalam. Unlike you he really cares for baby.

Wait pannitte iru....😂😂😂
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நயனிமா ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்... extra ud கொடுத்ததுக்கு.... எங்க இருந்து புடிச்சீங்கம்மா... இப்படி ஒரு ஹீரோயின.... ஷப்பா... முடியல.... அனேகமா இவளுக்கு பைத்தியம் பிடிச்சுருக்குமோ.... அவளா ஏதாவது ஒன்னு நினைச்சு அவளா இது தான்னு முடிவு பண்ணிக்குறா... பேசாமா சமர்த்தி வேண்டாம் உத்திக்கு வேற ஒரு நல்ல பொண்ணா பாருங்க... இந்த பைத்தியத்து கூட அவன் எப்படி குடும்பம் நடத்த போறானோ... தெரியல.... ஏன் நயனிமா... பெரிய ஸ்மார்ட்னு நினைப்பு... உலகத்துல இனி அவ எந்த மூலைக்கு போனாலும் இவன் இனி விட மாட்டானு இன்னுமா புரிஞ்சுக்கல.... கடவுளே... இவள எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா நயனிமா....
முடியல.......

😘😘😘😘😘😘😘 இது இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் யூடி கொடுத்ததுக்கு...

🔫💣🔪🗡🛡⚔⚔🔨🔫💣💣💣💣💣💣💣💣💣 இது எல்லாம் சமர்த்திய ஹீரோயினா போட்டதுக்கு.....
 

Geethaanand

Well-known member
Very very nice. இரண்டு பேரும் சண்டைக்குதான் ரெடியா இருக்காங்க. கல்யாண வாழ்க்கை அன்பில் ஆரம்பிக்காததுதான் பிரச்சனை. மனசுல அன்பு இருந்தாலும் இரண்டு பேருக்கும் புரிதல் இல்லை. உத்தியுக்தன்தான் கொஞ்சம் அன்பை வெளிக்காட்டனும்
 
ரொம்ப நல்லா இருக்கு
மறுபடியும் அவன ஏமாத்திட்டாளா
குழந்தையின் வளர்ச்சி பாத்து
அவனுடைய உணர்வுகள
வார்த்தையில் சொல்ல முடியாது
 

Rithwik

Well-known member
Lovely epi mam ennoda udhi babyya kastapaduthitte irukka intha samarthi sariyana thimir pidichava iva ellam enna jenmamo I hate samarthi
 
Status
Not open for further replies.
Top