sivanayani
விஜயமலர்
அவளும் பாவம்பா. ஏதோ தெரியாம செஞ்சிட்டா,, இன்னும் வளரனும் போலLovely epi mam ennoda udhi babyya kastapaduthitte irukka intha samarthi sariyana thimir pidichava iva ellam enna jenmamo I hate samarthi
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அவளும் பாவம்பா. ஏதோ தெரியாம செஞ்சிட்டா,, இன்னும் வளரனும் போலLovely epi mam ennoda udhi babyya kastapaduthitte irukka intha samarthi sariyana thimir pidichava iva ellam enna jenmamo I hate samarthi
அவனை விடுங்க நா தான் ரொம்ப பாவம், இவளோட இம்பிட்டு மாரடிக்க வேண்டியிருக்கு, ரொம்ப படுத்துறாயாசமர்த்தி நீ திருந்த மட்டபோலே ( சமர்த்தி கோபம் வந்து விட்டாள் இடம் பொருள் எல்லாம் பார்க்காமல் பேசி விடுகிறாள்) தனியே இருந்து அவளையும் வயிற்றிலுள்ள குழந்தையை சரியாக பார்க்காமலே அவளுடைய உடம்பில் ஊட்டச்சத்து குறைவாக உள்ளது என்று கூறியும் அவளுடைய பிடிவாதமாக இருக்கிறாலே இவள் எப்பொழுது தன்னுடைய தவறை உணர்வலோ பாவம் உத்தியுக்தன் எப்படி சமாளிக்க போகிறானோ
My pleasure ma. And Thank you so much. நேக்கும் உங்களுக்கும் புறியிறது, இந்தப் பாழா போன சமர்த்திக்கு புரிய மாட்டேன்கிறதே, என்ன பண்ணலாம் சொல்லுங்கஅன்பான பரிச சூப்பர் நயனிமா
உதி குழந்தையோட அசைவுகளை பார்த்து அவனுடைய உணர்வுகளை வெளிப்படுத்துறது அருமை
சமர்த்தி உதிய கஷ்டப்படுத்திட்டே இருக்க இப்ப அவன ஏமாத்திட்டு போயிருக்க
ரெண்டு பேரும் பிரச்சினைய தள்ளி வச்சிட்டு மனசுல உள்ளத பேசிக்கிட்டா நல்லாருக்கும்.....
Thank you maNice
கேழுங்க கேழுங்க நல்லா கேழுங்க, ஒருத்தனுக்கு சோந்த புத்தி இருக்கணும், இல்லை சொல் புத்தியாவது இருக்கணும், இதுக்கு இரண்டும் கிடையாது என்ன பண்ணுறது,வாவ் இன்று பதிவு வந்து இருக்கிறதே ரைட்டர்ஜீ. சூப்பர் பதிவு. அய்யோ குரங்கு மாறவே மாறதா??? அந்த சைத்தனுக்கு என்ன பிரச்சனை??? இப்படி உத்தியை காயப்படுத்துகிறது.பாவம் எவ்வுளவுதான் பொறுத்துபோவான் அவன் வேண்டாம் ஆனால் அவன் கொடுத்த குழந்தைமட்டும் வேண்டுமா???? ஏன் ஓடி ஓடி ஓளிந்து கொள்ளுது???? சமர்த்தி ஒரு ......... (நாலு அறை கொடுத்து உத்தியை வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லுங்கள். சமர்த்தி ஒரு கோழை வாழ தெரியாமல் அவனையும் சாக அடிக்குது உத்திவாது கல்யாணம் பண்ணி நேராக பழி வாங்கினான் ஆனால் சமர்த்தி அவன் முதுகுல குத்துகிறதே???!!! இது நியாயாமா???
வகைண்ணு நா இன்னிக்கு சமர்த்திய இஸ்ட்ராங்காதானே காட்டினேன், அதுக்கா கோபம், அப்போ நீங்க ஹீரோ ஆர்மி ஆயிட்டீங்களா, டே இங்க பாருங்கடா ஹீரோயின் ஆர்மி ஹீரோ ஆர்மியா மாறுறதைப் பாருங்கடாMaathajiiiiiiiiiii... enna kolagaari aakama vida porathilla sabathama eduthirukinga
eduda antha aruvala
View attachment 23278
Mmmkum... Nenaputhan polapa kedukumaam.. Naa nethu episode pathiyum comments pathiyum pesuren.. Athukku Peru iisstrongah apdithannnaa.. Inneram allarum en thalaivikku cut out vechi Paal abishegam Illa pannanum... Naa zerokku... Vaaipillai raaja vaaaipillai... Kodi roova kuduthalum zero armykku varamaaten @sivanayaniவகைண்ணு நா இன்னிக்கு சமர்த்திய இஸ்ட்ராங்காதானே காட்டினேன், அதுக்கா கோபம், அப்போ நீங்க ஹீரோ ஆர்மி ஆயிட்டீங்களா, டே இங்க பாருங்கடா ஹீரோயின் ஆர்மி ஹீரோ ஆர்மியா மாறுறதைப் பாருங்கடா
ஆனாலும் உங்க தலைவிக்கு ரொம்பத்தான் திமிர், அவன்தான் பாத்துக்கிறேன்னு சொன்னானில்லை, கொஞ்சமாச்சும் யோசிச்சிருக்கலாம்ல, அத திருத்த துப்பில்லை ஆர்மியயைா திட்டுறீங்க, எடுங்கையா அந் அருவாளை,Enaku bp ekkachakkama egiri poirukku..ud padichi illa... cmts la nenachamari en thalaiviya kazhuvi ootha vechitinga illa
ithukellam padhiladi kudukaama vidamaten... but ungalaala ippo naan en thalavi admit aana athe hospitalla thaan iruken... normal aanathum varen
View attachment 23279
ஐயோ சும்மா இருந்த சிக்கத்த சொரிஞ்சு சொரிஞ்சு உசிப்பிட்டேமே,,, என்ன பண்றதுன்னு தெரியமாட்டேங்குதே, அவ்,,, இதோ பாருமா பேச்சு பேச்சாதான் இருக்கணும், இப்பெ எழுதி எனல்லாம் நம்மளை பழிவாங்கக் கூடாது, சொல்லிபுட்டேன், அப்புறம் நாங்க அழுதுடுவோம்Ethuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu logic illa magic... Maathajiiiiiiiiii naan innum serious ah ennoda karuthai eduthu veikkala.. because papakku exams.. commited with important works..
ellam oralavu inniku than mudinjathu...
naalaikku ennoda karuthai solren appuram sollunga logic ah illa magic ah nu...
magic ah kooda logicallah seiravanga naanga
View attachment 23281
ஒருத்தனுக்கு வழில பயம் இருந்துச்சுன்னா அதுக்கு காரணம் மடியில கனம் இருக்குன்னு அர்த்தம், அவனுக்குத்தனா எந்த மன கிலேசமும் இல்லையே, அப்புறம் எதுக்காக அவன் தன்னை மாத்திக்கணும், அவ மாத்திக்க மாட்டா, ஆனா அவன் மாத்திக்கணுமா, இது எந்த வகையில நியாயம், அதெல்லாம் மாற மாட்டான்யா போங்க,Avan edukku seinjan... ava enna avanukku akkava thangachiya illa pondatiya.. kankaanama oruthi irukaalae yen edukunnu yosikka thuppila.. poitaan aduthavan pondattiku seiya... loosu payaaa,,
edhan adipadaila avan seiran.. oru vishayathai seiyurathukku munnadi yosikka maatana..
avan seiyalam adhai naanga keta thappa.. entha ooru nyayam da ithu...
View attachment 23288