All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

Vijayanadhi2020

Well-known member
பகவானே என்ன இப்படி சொல்லுறேள். சிய இருங்கோ ஹாங் 1743 வார்த்தைகளாக்கும். பெருமாள்தான் என்னை சேவிக்கனும். அவங்க அம்மா அப்பா லவ் சூப்பர்ல. எனக்குமே பிடிச்சிருக்கு. இனிமே விஷ்ணு சிரகடித்து பறக்க போறான்❤❤❤❤😍😍😍💞💞💞
Vaarthaigaloda yennikaya Mami mukkiyam kadhayoda swarasyam thane ..... Appadi Paatha neenga yevlo perusa koduthalum chinnadhai than theriyardhu😍 ungaluku onnu theriumo .... Ithu kadhaiyatame theriyalai neja vaazhkayanna theriyardhuu 💕 yeppadi sholradhu🤔 mm mm Vishnu Voda kadhalum adha neenga solar vidhamum sari avlo nanna iruku pongo😘😘😘😘😘
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

கதையை பெருசா குடுக்குறதுக்கு ஐஸ் வைக்குறேளா 🤗🤗 நிஜமா சொல்லுறேன் நீங்களும் உங்களை போல் பலரும் கொடுக்கும் ஊக்கம்தான் என்னை இன்னும் நல்லா எழுதனும் என்று தூண்டுகிறது. அதற்கு முதலில் உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன். இன்னும் உங்கள் மனம் கவர வருவான்💕💕💕
 
:smiley47:
 
Vijayanadhi2020

Well-known member
கதையை பெருசா குடுக்குறதுக்கு ஐஸ் வைக்குறேளா 🤗🤗 நிஜமா சொல்லுறேன் நீங்களும் உங்களை போல் பலரும் கொடுக்கும் ஊக்கம்தான் என்னை இன்னும் நல்லா எழுதனும் என்று தூண்டுகிறது. அதற்கு முதலில் உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன். இன்னும் உங்கள் மனம் கவர வருவான்💕💕💕
Achacho kandu pidichutela🤗🤗🤓🤓🤓 . funs apart ., ur way of narration n d characterization both r really really wonderful 😍 keep it up👌👍🏻
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப நல்லா இருக்கு
அத்தை மாமா அன்பா இருப்பது
பொறுக்கலயாடி புவனா
புருஷனை கைகுள்ள போட்டுகிட்டு ஆட்டமா ஆடுரா. பாவம் வயசான தம்பதிகள். இளவரசுதான் பார்த்துக்கனும். என்ன நடக்கும்னு தெரியலையே🤗🤗
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அவன் அக்கா பிரச்சனையை தேடி தேடி தீர்ந்து வைக்கிறான் நல்ல தம்பி
நல்லவன் ரொம்ப நல்லவன் ஆனா பாசத்த காட்ட தெரியாது. அவனுக்கு கிடைதால் தானே திருப்பி காட்ட தெரியும். கொஞ்சம் பாவம்தான்😌😌😌
 
Status
Not open for further replies.
Top