All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீட்டிற்கு ஒரு வடிவு என்று புவனாவை பற்றி விஷ்ணு நினைப்பது எதார்தத்தை எடுத்துக் காட்டுவதாக இருந்தது சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
அதிகம் அவளிடம் பேசாவிட்டாலும் அவன் வடிவை அறிவானே. மிக்க நன்றி சகோ😍😍❤️❤️💞💞
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாளைக்கு பதிவை தாருங்கள் ரைட்டர்ஜீ
காலையில் நீங்க பார்க்கும்போது கண்டிப்பாக பதிவு இருக்கும் 🤗🤗🤗 ஆமா சொல்லிபுட்டேன்
 

Chitra Balaji

Bronze Winner
Ooooo ethu naala avana vittutu போனா பைத்திய காரன் maari avala தேடி alanji இருக்கான் accident ஆயி rendu வருஷம் ஆகி இருக்கு அவன் odambu theri வர.... Jillu avala pathi enna sonnaaru theriyala avanuku avvallavu vali.... Rendu perum onnu sethudanum avala avanoda kutikitu poganum nu decide pannitaan ava othukanume enna panna poraalo... Super Super Super maa... Semma episode...
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. வடிவு என்ன தாய்??? சின்னவயது இருந்தே கஷ்டப்படுத்தியும் விஷ்ணுவின் சந்தோஷம் வாணி என்றே தெரிந்தும் அந்த சனியன் பிரித்துஇருக்கிறது. வாணி வீட்டை விட்டு போகுவதற்கு வடிவு குரங்குதான் காரணமாக இருந்து இருக்கும். விஷ்ணு வாணி இரண்டும் பேரும் பாவமே விதி ரொம்பவே சதி செய்து விட்டதே இனிமேல் குழந்தை துளசியுடன் சேர்ந்து அழகிய வாழ்க்கை வாழனும்.
 
Status
Not open for further replies.
Top