All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooo ethu naala avana vittutu போனா பைத்திய காரன் maari avala தேடி alanji இருக்கான் accident ஆயி rendu வருஷம் ஆகி இருக்கு அவன் odambu theri வர.... Jillu avala pathi enna sonnaaru theriyala avanuku avvallavu vali.... Rendu perum onnu sethudanum avala avanoda kutikitu poganum nu decide pannitaan ava othukanume enna panna poraalo... Super Super Super maa... Semma episode...
அதான் எனக்கும் பயமா இருக்கு சித் ராமா 😶 இவதான் பொசுக்குனு காணாமல் போயிடுறாளே. அதை வேற யோசிக்கனுமே. கொஞ்சம் கஷ்டம்தான்😜😜😜
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. வடிவு என்ன தாய்??? சின்னவயது இருந்தே கஷ்டப்படுத்தியும் விஷ்ணுவின் சந்தோஷம் வாணி என்றே தெரிந்தும் அந்த சனியன் பிரித்துஇருக்கிறது. வாணி வீட்டை விட்டு போகுவதற்கு வடிவு குரங்குதான் காரணமாக இருந்து இருக்கும். விஷ்ணு வாணி இரண்டும் பேரும் பாவமே விதி ரொம்பவே சதி செய்து விட்டதே இனிமேல் குழந்தை துளசியுடன் சேர்ந்து அழகிய வாழ்க்கை வாழனும்.
அதுதான் என் ஆசையும் ஆனா அவ ஒத்துக்கனுமே. இவதான் ஓடுறதே சரினு யோசிப்பாளே. இவள சமாளிச்சே விஷ்ணுக்கு வயசாகிடும் போலிருக்கு😌😌😌
 

Vijayanadhi2020

Well-known member
Ennanga Ivlo ganamana padhiva kuduthutinga .... Ooooofh moochu muttudhu Ivlo nerama Sariya moochu Vidala ., rombo valikuthu Vishnu va nenachu., jilluka super .. Petralthan pillaya yenna ., yengaluku yeppo fb ya solla poringa ,?! Nite than thulasi papa va nenachitu Irunthen ., pathutenla. Thank u nga😍
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennanga Ivlo ganamana padhiva kuduthutinga .... Ooooofh moochu muttudhu Ivlo nerama Sariya moochu Vidala ., rombo valikuthu Vishnu va nenachu., jilluka super .. Petralthan pillaya yenna ., yengaluku yeppo fb ya solla poringa ,?! Nite than thulasi papa va nenachitu Irunthen ., pathutenla. Thank u nga😍
இதுக்கே இப்படியா அப்போ வாணியோட fb கேட்டா என்னாவீங்க. ஒத்துக்குறேன் கொஞ்சம் கனமானதுதான் 😢😢😢
 
Last edited:

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nd kissssssum super 💋💋💋., intha idathil avasiyamana ondrum kura😘😘😘😘😘
கதை கனமான இடத்தை தனிக்கதான் இந்த சீன் அவசியமும் கூட. நார்மல் வாழ்க்கையில் நடப்பதும் கூட எதார்த்தமான் ஒன்று❤️❤️❤️
 
Status
Not open for further replies.
Top