All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. பாவம் இரண்டுபேரையும் துளசி பேபியையும் சீக்கிரமாக சேர்த்துவிடுங்கள் ரைட்டர்ஜீ ( ஜில்லுகிட்ட இரகசியத்தை சொல்லுவானா???!!! அப்போ எங்கிட்ட எப்போது சொல்லுவான் விஷ்ணு!!!
சேர்த்துடடலாம் இல்லனா அவனே சேர்ந்துக்குவான் அவ்சரத்துக்கு பொறந்தவன்😜😜😜 உங்கி கிட்ட instalment basis ல சொல்லிவான்பா 😎😎😎 டாங்சுபா❤️❤️❤️
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice UD., neenga yevlo periya UD ya kuduthalum seekiram mudinja mathiriye thonuthu ☺., Vishnu Mela thappu I'lla nu theriumbothu santhoshama iruku ., thulasi papakuda innum Konjam time kodukumaru thazhmaiudan ketukolla padugirathu ur aanar😊😋. Mmmmmm kalailaye manasuku idhamana feeling 😍😍😍😍😍 thank uuu😘
Ithukku mela perusa 😲😲😲 உன்மை என்னன்னா மேல் மாடில ஐடியா காலியாச்சு பா. அதுக்கு மேல வர மாட்டிக்கிது 😂😂😂 துளசி இனிமேல் எல்லா இன்றைய பதிவுகளில் வருவா. அவ தானே அவங்களோட சந்தோஷம். அதனால் உங்களின் வேட்புமனு ஏற்றுக்கொள்ள பட்டது என்பதை சந்தோஷத்துடன் சொல்ல விரும்புகிறேன் வக்கீல் அவர்களே😎😎😎 ரொம்ப் நன்றிபா💞💞💞😍😍😍
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஷ்ணு .... வாணி இருவரும் எப்போது வாழ்க்கையில் இணைவார்கள் சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
விரைவில் சகோ சில கசடுகளை கலைய வேண்டியே இந்த இடைவெளி. மிக்க நன்றி சகோ😍😍😍💕💕💕
 
Status
Not open for further replies.
Top