Nandhini murthi
Well-known member
Nice sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வாவ் பனியில் நனைவது சுகமோ சுகம். அதை நீங்க உணர்ந்ததில் ரொம்ப சந்தோஷம். ஹா ஹா அரசு இன்னும் காரணம் சொல்லலையே அதான் thank you so much pa2 : 15 am .... Enaku paniyila nanaiyara mathiriye irunthuchu nice UD., can feel d environment., paavam arasu akkavum thambium paduthuranga but happy.
Thank you so much sisNice sis
அக்காவுக்கும் தம்பிக்கும் இதே வேலையா போச்சு. அரசு பாவம்தான் மிக்க நன்றி சித்ராமாSuper Super Super maa.... Semma episode.... அரசு ah நல்லா suththala விடறாங்க thambi yum அக்கா yum avaluku என்னனா ஒரு வருஷம் ah avan பின்னாடி சுத்திகிட்டு இருந்த appo கடிக்காமல் இப்போ vera oruthar ku கல்யாணம் fix aaga poguthunu சொன்னா ஒடனே அவன் manasu ah solrane so avana katharadikanum nu oru vazhi பண்றாங்க.... விஷ்ணு... வாணி konjam konjamaa nerunguraanga rendu perukum அந்த உணர்வு romba பிடிச்சி இருக்கு..... Super Super Super maa... Eagerly waiting for next episode
ஹா ஹா அக்காவை சுத்தல்ல விட்டதனால இப்போ இவங்க சுத்தல்ல விடுறாங்க அவனே குழம்பி போய்தான் இருக்கான் மிக்க நன்றி சகோசூப்பர் பதிவு. அடேய் விஷ்ணு போதுமடா உன் மச்சானை சோதித்தது அரசு என்ன உங்க அப்பாவா உடனே உன் அக்கா ப்ரியா கல்யாணம் பண்ணா??? உனக்கு வாணி மேலே காதலா??? பாசமா???
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோசுவாரஸ்யமான பதிவு சகோ
இருவருமே தங்கள் அன்பை மறைத்து கொண்டு ஒருவரையொருவர் எதிர் கொள்வது எதார்தமாக இருந்தது சகோ
☺☺☺☺☺☺☺