All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகிழ் சுதந்திரம் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
Peayar Suthanthiran aanaal entha thavarum seiyaamal ilamai kaalam muzhuvathum siraiyil kazhiththirukkiraan avanai kaana oruvarum varavillai 21yrs before than kaadaliyudan makizhvaaka irunthathai ninaithu paarkiraan than thaai madi thedukiraan,maruththuva padippu mudinthu kuda irukkaathu atharkul siraiyil adaikkappattu irukkuraan evan kanavukal anaithum sithainthu poi vittathu ninaivukal nanavaguma kaalam enna vaithu kaaththirukkiratho Suthanthiranuku idayame ganaththu pokirathu enna nadakkapokiratho enpathai ninaikum pothu superb arumai mam viji
நன்றி நன்னி நன்றி தங்கம். ஆமாம் பெயரில் இருந்த சுதந்திரம் அவன் வாழ்க்கையில் இல்லை என்பதுதான் வலி நிறைந்த உண்மை :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
வாழ்கையே கானல் நீராகும் ஈழதமிழ் மக்களுக்கு, காதலும், துணையின் அருகாமை கூட கானல் நீராகும் கொடுமை படிக்க படிக்க 🥺🥺🥺🥺🥺🥺.
படிக்கும் எங்களுக்கே இப்படி என்றால், அந்த நாட்டில் நீங்களும் இருந்திங்க தானே அய்யோ எப்படி தாங்கினீங்க,? அனைத்தும் கடந்து உங்களால் எப்படி மாதாஜி , மனசெல்லாம் வலிக்கிறது 😥😥😥😥😥😥😥😥.
அங்கே வாழ்ந்த மக்களின் வாழ்வியல் மிக விசித்திரமானது நருமு. ஒவ்வொருத்தருக்கும் ஒரே போல இருக்காது. ஒருத்தருக்கு இப்படின்னான இன்னொருத்தருக்கு அப்படி. செந்தீவிழுந்த செம்பொற்பாறை படிச்சிருப்பீங்க. அந்தக் கதையில் வரும் சம்பவம் இன்னொரு வகை. நீ பேசும் மொழி நானாக அதில வர்ர நாயகியின் வாழ்க்கை சம்பவம், அதுக்கு பிறகு நடப்பது இன்னொரு வகை. கிண்ட கிண்ட நிறைய வலி நிறைந்த கதைகள் வரும்பா:love::love::love::love::love:
 

Narmadha

Bronze Winner
அங்கே வாழ்ந்த மக்களின் வாழ்வியல் மிக விசித்திரமானது நருமு. ஒவ்வொருத்தருக்கும் ஒரே போல இருக்காது. ஒருத்தருக்கு இப்படின்னான இன்னொருத்தருக்கு அப்படி. செந்தீவிழுந்த செம்பொற்பாறை படிச்சிருப்பீங்க. அந்தக் கதையில் வரும் சம்பவம் இன்னொரு வகை. நீ பேசும் மொழி நானாக அதில வர்ர நாயகியின் வாழ்க்கை சம்பவம், அதுக்கு பிறகு நடப்பது இன்னொரு வகை. கிண்ட கிண்ட நிறைய வலி நிறைந்த கதைகள் வரும்பா:love::love::love::love::love:
படிச்சுருக்கேன் மாதாஜி, கண்டிப்பா வெவ்வேறு பாதையில் கதை மாந்தர்கள் பயணித்தாலும் மீளா வலி கொண்ட பாதைகள் 🥺🥺🥺🥺.கடவுள் கண்ணை மூடி கொண்டாரா இங்கு நடக்கும் அநீதிகளை பார்த்து 😥😥😥😥.
 

Narmadha

Bronze Winner
எவ்வளவு அழகாகா மலர வேண்டிய காதல் இப்படி அதற்கு எதிர் காலமே இல்லாமல் போய்விட்டதே, சுதந்திரம் மனசில் எவ்வளவு ஏக்கம், ஆசை, எதிர் பார்ப்பு🥺🥺🥺🥺🥺🥺, நமக்காக அன்னையாவது காத்திருப்பாரா என்று, தங்கை, தம்பி வாழக்கை எப்படி இருக்கும் என்று பல ஆசைகளுடன் பயணிக்கும் அவனுக்கு இன்னும் என்ன காத்திருகோ😭😭😭😭😭😭😭😭, என்னால் இந்த வரிகளை படிக்கும் போது சத்தியமா முடியல, கண்ணீர் வந்துவிட்டது.
 
Top