All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Maanam aanukum than yenpathu yevalavu aazga sollitenga dear....
Arumaiyana episode avan kanngal kalangi inikum nilai padika ayiooo intha suzhal maratha yenna thonuthu it's too hurting avan vedhanai apaaa....
Aanalum yennaku avan mel asaika mudiyatha nambikai iruku anal pyam sangaviyin amma mel than itha pirachanai avanga kaiyil yedutha athu kathai thisai thirupidumee...
Rombha yethirparpoda waiting dear adutha epiiiiii ku ithukum.....
Aanalum ava make up kalaintha pothu ava sollu dialogue ithu nam kadhalil adayalam semma dialogue super......
Itha epi muluvathum kadhal mattume nirambi vazhiyuthu dear...
Next yepoo eagerly waiting 😀😂😂😂😂
Thank u so much 😍😍

ஆம்.. அவன் கவியிடம் எப்படி சரி செய்வேன் என்று சொல்லியதை கவனித்தீர்களா.. அதை எப்படு செயல்படுத்த போகிறான். . மதுசூதனனுக்கு அவன் வைத்திருக்கும் வினை என்ன..? நடுவில் ஏற்றுக் கொண்ட பழியால் அவன் படும் வேதனை என்று கதை இனி நகரும்..

வாவ்.. ரொம்ப நன்றி வசனம் வரை கவனித்திருக்கிறீ்கள்.. நானும் ஃபீல் செய்து எழுதிய வசனம் அது..

மெய்காதலை.. தூற்றும்படி ஊரார் பார்ப்பார்கள்.. என்ற அர்த்தம் அதில் அடங்கி இருக்கும்
 

Santhalakshmi Narayanan

Well-known member
Thank u so so so much 😍😍

ஆம்.. இருவரும் தவித்து தான் போவார்கள்.. தூற்றிய காதலை போற்றும்படி செய்வான்.. அதற்கு முன் ஏற்றுக் கொண்ட பழியின் வினையை அனுபவித்துவிடுவான்..😥

வாவ்... வசனம் வரை கவனித்து படிச்சு இரசிச்சுருக்கீங்க.. மிக்க நன்றி..

நானும் அந்த வரியை ஃபீல் செய்து எழுதினேன்.. தவறாக சித்தரிக்கப் போவது அவர்களது மெய் காதல் என்ற அர்த்தம் அதில் அடங்கி இருக்கும்..
அவங்க சேர்ற நாளுக்காக வெயிட்டிங்😢😢
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very emotional ud atheep & sangavi feelings ah neenga describe panirundhathu nerla pakura mathiri irunthuchu unga story padikumbodhu movie partha effect varudhu superb dear
Thank u so so so much 😍😍

நிச்சயம் இந்த கதை புது அனுபவத்தை கொடுத்தோடு மறுக்க முடியாத கதையாக அமையும் என்று நம்புகிறேன்
 

vijirsn1965

Bronze Winner
hi mam ud padithen enna solluvathu enru theriyavillai,adeep nalla manathikaga avanudaiya kadal kandippaga vertri pera veandum sangavi prees meetil adeep partri thavaraga solluvathu engu poi mudiyumo theriyavilai emotional ud(viji)
 
Top